வோர்ட் ப்ரஸ் மற்றும் ஜூம்லா டேம்ப்லெட்ஸ் மற்றும் அப்ளிகேசன்கள்

27 views
Skip to first unread message

- ரம்யாசக்திவேல்

unread,
Jan 23, 2010, 10:15:17 PM1/23/10
to wordpress தமிழாக்கம்
வோர்ட் ப்ரஸ் மற்றும் ஜூம்லா டேம்ப்லெட்ஸ் மற்றும் அப்ளிகேசன்களை
தரவிறக்கம் செய்து நமது வலைதளத்தில் பயன்படுத்தலாம் என அறிந்தேன்.
இதனை எப்படி மேற்கொள்வது என தமிழ் விளக்கம் தேவை.

valaru...@gmail.com
www.sakthifriend4all.blogspot.com

Mayu Mayooresan

unread,
Jan 24, 2010, 10:09:12 AM1/24/10
to tamil_wordpre...@googlegroups.com
உங்கள் வலைத்தளம் சொந்த வழங்கியில் இருக்கும்  வேர்ட்பிரஸ் அல்லது ஜூம்லா ஆக இருந்தால் வார்ப்புருக்களை இணையத்தில் இருந்து பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.

உங்கள் தேவை என்ன? உங்கள் வலைப்பதிவு என்ன? ஆகிய விடையங்களை அறியத்தாருங்களேன்.
Regards,
J.Mayooresan
| http://mayuonline.com |2010/1/24 - ரம்யாசக்திவேல் <valaru...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "wordpress தமிழாக்கம்" group.
To post to this group, send email to tamil_wordpre...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamil_wordpress_tra...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamil_wordpress_translation?hl=ta.


Reply all
Reply to author
Forward
0 new messages