பேஸ்புக் மூலம் கோப்புக்களை பகிர்வது எப்படி ?

47 views
Skip to first unread message

டெனால்டு ராபர்ட்

unread,
May 12, 2012, 6:39:57 PM5/12/12
to tamil_wordpre...@googlegroups.com


பேஸ்புக் குழுமங்களின் (Facebook Groups) மூலம் அனைத்துவிதமான கோப்புகளையும் பகிரும் வசதியை தந்துள்ளது.குழுமத்தில் மூலம் தகவல்களை பரிமாறும் பகுதிக்கு சென்றால் அங்கே Upload File என்றொரு தேர்வு இருக்கும்.அதை கிளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள கோப்புக்களை தேர்வு செய்து Upload என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை சொடுக்குங்க..
http://denaldrobert.blogspot.com/2012/05/blog-post.html


அன்புடன்....
திரு.டெனால்டு இராபர்ட்


அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விடாதீர்கள்.அதைப் பயன்படுத்துங்கள். 
 உலகத்தில்  உனக்கென  யாருமே  இல்லாமல்  இருக்கலாம், ஆனால் யாரோ  ஒருவருக்கு  'நீயே' உலகமாய்  இருக்கலாம்..


Reply all
Reply to author
Forward
0 new messages