Mark Jaquith: WordPress Tip: Reorder your Title Tag

4 views
Skip to first unread message

ரவிசங்கர்

unread,
Apr 23, 2008, 8:07:32 PM4/23/08
to tamil_w...@googlegroups.com


 
 

Sent to you by ரவிசங்கர் via Google Reader:

 
 

via WordPress Planet by Mark Jaquith on 4/23/08


WordPress, by default, creates <title> tags that look like this: <title>Yoursite » Your Post Title</title>.  Many people want to use <title>Your Post Title » Yoursite</title> instead, to give more importance to the mutable part of the <title>.  There are plugins to do this, but I’d like to show you how a simple change in your theme can accomplish this task. Caveat: this only works in WordPress 2.5 and above.

  1. Open your header.php theme file (if you don’t have one, open index.php or whatever one has your <title> tag)
  2. Look for:
    <title><?php bloginfo('name'); ?> <?php if ( is_single() ) { ?> &raquo; Blog Archive <?php } ?> <?php wp_title(); ?></title>
    (or something similar) 
  3. Replace it with:
    <title><?php wp_title('&raquo;', true, 'right'); ?> <?php bloginfo('name'); ?></title>

The first wp_title() argument is the separator character.  I like &raquo; (which looks like: »).  The second argument is whether to echo (print to the browser) the title, or to return it.  We want to print it, so we put true.  The final argument is where the separator should go… on the left or on the right. We want right, so we put "right". Simple enough!

Update: I got confirmation from Matt Cutts at Google that this is better for SEO.


 
 

Things you can do from here:

 
 

Kana Praba

unread,
Apr 23, 2008, 9:08:17 PM4/23/08
to tamil_w...@googlegroups.com

வணக்கம் நண்பர்களே


எனது புளாக்கரின் பதிவுகளை தனித்தளத்துக்கு import பண்ணும் போது என் மற்றைய வலைப்பதிவுகளை import செய்யக் காட்டுகின்றது ஆனால் குறித்த வலைப்பதிவுக்கு மட்டும் கீழ்க்காணும் அறிவிப்பு வருகின்றது authorise கொடுத்தாலும் பிரச்சனை பண்ணுது? உதவ முடியுமா?

Import Blogger

Howdy! This importer allows you to import posts and comments from your Blogger account into your WordPress blog.

To use this importer, you must have a Google account, an upgraded (New, was Beta) blog, and it must be on blogspot or a custom domain (not FTP).

The first thing you need to do is tell Blogger to let WordPress access your account. You will be sent back here after providing authorization.

Mayu Mayooresan

unread,
Apr 24, 2008, 10:00:46 AM4/24/08
to tamil_w...@googlegroups.com
க.பிரபா,
உங்கள் கேள்வியைப் பார்த்தால் நீங்க பழைய பிளாக்கர் பதிவில் இருப்பீர்களோ என எண்ணத்தோண்றுகின்றது??? புதிய பிளாக்கருக்கு உங்கள் பதிவை தரமுயர்த்திவிட்டு முயற்சித்துப் பார்க்கலாமே!

மயூரேசன்
--
J.Mayooresan (IM/2004/034)
http://mayuonline.com
Management and Information Technology                        
Faculty of Science
University Of Kelaniya
Sri Lanka.

Kana Praba

unread,
Apr 24, 2008, 10:24:19 AM4/24/08
to tamil_w...@googlegroups.com
வணக்கம் மயூரேசன்
 
பழைய புளக்கரில் நான் இருக்கவேணும் என்று நினைத்தாலும் சாத்தியமில்லை. ஒரு வருஷத்துக்கு முன்பே மாறிவிட்டேன். வேர்ட்பிரசின் புதுப்பதிவைப் போட்டுப் பார்க்க இருக்கின்றேன்.
 
மிக்க நன்றி
 
அன்புடன்
பிரபா

 

Mayu Mayooresan

unread,
Apr 24, 2008, 10:30:08 AM4/24/08
to tamil_w...@googlegroups.com
நான் பழைய 2.2(3) யில் இருந்துதான் பிளாக்கர் பதிவுகளைத் வேர்ட்பிரஸூக்கு மாற்றினேன்.. authorise, கொடுத்த பின்னர் என்ன சொல்லுது?
மயூரேசன்

Kana Praba

unread,
Apr 24, 2008, 10:41:56 AM4/24/08
to tamil_w...@googlegroups.com
error message காட்டி மீண்டும் authorise பண்ணக் கேட்கின்றது.

Mayu Mayooresan

unread,
Apr 24, 2008, 10:49:24 AM4/24/08
to tamil_w...@googlegroups.com
error message  என்ன?

Kana Praba

unread,
Apr 24, 2008, 11:02:04 AM4/24/08
to tamil_w...@googlegroups.com

கீழே இருக்கும் தான் அது, மீளவும் முயன்றாலும் அதே பிரச்சனை.

Trouble signing in

We were not able to gain access to your account. Try starting over.

Restart

We have saved some information about your Blogger account in your WordPress database. Clearing this information will allow you to start over. Restarting will not affect any posts you have already imported. If you attempt to re-import a blog, duplicate posts and comments will be skipped.

Ravishankar

unread,
Apr 24, 2008, 11:35:07 AM4/24/08
to tamil_w...@googlegroups.com
மயூரேசன்,

இந்தப் பிரச்சினை குறித்து கானா பிரபாவுடன் அரட்டைத் தொடர்பில் இருக்கிறேன். இனி வருங்காலங்களிலும் யாருக்கும் பிரச்சினை என்றால் முதலில் அரட்டை மூலம் தீர்க்க முற்பட்டுப் பிறகு, தீர்வை மட்டும் மடற்குழுவில் எழுதுவோம். ஏனெனில் மடற்குழுக்களில் தங்களுக்குத் தொடர்பற்ற பல மடல்கள் தொடர்ந்து வருவதை சிலர் விரும்பாமல் இருக்கக்கூடும்.

நன்றி

ரவி

Mayu Mayooresan

unread,
Apr 24, 2008, 1:26:54 PM4/24/08
to tamil_w...@googlegroups.com
அப்படியே ஆகட்டும்! ;)
Reply all
Reply to author
Forward
0 new messages