Web hosting [own servers] company in தமிழ் நாட்டில் சொல்லுங்களேன்?

2 views
Skip to first unread message

CAPital Z

unread,
Oct 20, 2009, 6:58:22 PM10/20/09
to முத்தமிழ், namb...@googlegroups.com, tamilb...@googlegroups.com, anb...@googlegroups.com, tamil_w...@googlegroups.com, tamil_wordpre...@googlegroups.com
யாராச்சும் தமிழ் நாட்டில் ஒரு நல்ல Web hosting company ஒன்று சொல்லுங்களேன்?

அவர்கள் வேறு ஒருவரிடம் வேண்டி விற்கும் நிறுவனமாக இல்லாமல், அவர்களே servers வைத்திருக்கும் நிறுவனமாக இருக்க வேண்டும்.

எனது அடடா வை அங்கு மாற்றலாம் என்று யோசிக்கிறேன்.

_______________
http://adadaa.com
தமிழ்ப்பதிவு சேவை

Mayu Mayooresan

unread,
Oct 21, 2009, 3:44:50 AM10/21/09
to tamil_w...@googlegroups.com
Why don't you check with Ravishanker???? He is selling hosting from Tamil Nadu. catch him at ravidreams.com.
Regards,
J.Mayooresan
| http://mayuonline.com |



2009/10/20 CAPital Z <capi...@gmail.com>

ravid...@googlemail.com

unread,
Oct 21, 2009, 5:43:18 AM10/21/09
to தமிழ் wordpress
மயூ,

நான் hostgator.com இல் இருந்து வாங்கி மீளவும் விற்கிறேன். அவர்
வேண்டியபடி சொந்த வழங்கி இல்லை. முகுந்திடம் கேட்டுப் பார்க்கலாம்.

mug...@gmail.com

ரவி

CAPital Z

unread,
Oct 21, 2009, 10:24:12 AM10/21/09
to tamil_w...@googlegroups.com
Thanks Mayu and Ravi,

I googled and sent emails to 4 hosting companies from Tamil Nadu.  Only one replied so far, saying no servers in Tamil Nadu.



Reply all
Reply to author
Forward
0 new messages