அன்பிற்குரிய குழும நண்பர்களே,
உங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க இந்த குழும மின்னஞ்சல் கோப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இனி இந்த குழுமத்திற்கு எந்த ஒரு “தினம் ஒரு தகவல்” மின்னஞ்சலும் வராது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் கல்வித் தரத்தை உயர்த்த விரும்பினால் எங்களுக்கு உதவி செய்யுங்கள். மேலும் விவரம் அறிய இந்த தளத்தை சொடுக்கவும்.
_____________________________________
பொ. ஆனந்த் பிரசாத்,
நிறுவனர், டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை
அலைபேசி
பெங்களூர் +91-98809-60332
அலைபேசி தமிழ்நாடு +91-98657-67768
மின்னஞ்சல் ananth...@drcet.org | ananth...@gmail.com
வலைதளம் www.drcet.org
வலைப்பூ www.anudhinam.blogspot.com
“உண்மையான, உறுதியான, தெளிவான மனம் தான் ஒரு மனிதனை வெகுதூரம் அழைத்துச் செல்லக்கூடியது”.
From:
tamil_wi...@googlegroups.com [mailto:tamil_wi...@googlegroups.com] On
Behalf Of Sathia Narayanan
Sent: Wednesday, May 06, 2009 3:28 PM
To: tamil_wi...@googlegroups.com
Subject: [tamil_wiktionary] Re: FW: வேண்டுகோள்
அன்பு ஆனந்த் பிரசாத்,
உங்கள் தகவல்கள் பெரும் பயனுள்ளதே சந்தேகமில்லை ஆயினும், ரவியின் வேண்டுகோள் சரியானதே. இக்குழுமம் தமிழ்ச்சொல்லாக்கத்திற்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உங்கள் சேவையை வேறு குழுமத்திற்கு நகர்த்தினால் வேண்டுவோர் அங்கு பயன்பெறுவர்.
-சத்தியா
2009/5/6 கா. சேது | K. Sethu <skh...@gmail.com>
அன்புள்ள ஆனந்த் பிரசாத்
நண்பர் ரவியின்
வேண்டுகோள் சரியானதே. தங்களது நற்பணியை தங்கள்
www.anudhinam.blogspot.com
வலைப்பதிவில் வெற்றிகரமாக நடத்திச்செல்ல
வாழ்த்துகின்றேன். இவ் விக்கசனிரி
உரையாடல் குழுமத்தில்
சொற் பொருள்
தொடர்பான உரையாடல்களில்
பங்கு கொள்ளுங்கள்
எனத் தங்களுக்கு
எனது
வரவேற்பைத் தெரிவிக்கிறேன்.
அன்புள்ள ரவி
//
> விக்சனரி குழுமத்தில் சொற்
பொருள் குறித்த
உரையாடல்களுக்கே முக்கியத்துவம்
> அளிக்கிறோம். தயவு செய்து
இதற்குத் தொடர்பில்லாத
தினம் ஒரு
தகவல் போன்ற
மடல்களை
> அனுப்ப வேண்டாம்.
>
//
நேரடியாக சொல்லாக்கத்திற்கோ
சொற் பொருளிற்கோ
தொடர்பில்லா ஆனால் இலக்கணம்,
தொல்காப்பியம், அதில் எழுத்துக்கள் பிறப்பியம், பலுக்கல்,
வரிவடிவ
சீரின்மை போன்ற
மொழி தொடர்பான
விடயங்கள் பற்றியும்
உரையாடல்கள்
அவ்வப்போது இக்குழுமத்தில் எழின் அகராதிகள் ஆக்குவோருக்கு
அத்தகையனவும்
முக்கியமானதே என்ற அடிப்படையில் அவைகள் வரவேற்கத்தக்கன
என்பது எனது
கருத்து. இதைபற்றி தங்களினதும் ஏனையோரினதும் கருத்துக்களை
எதிர்நோக்குகின்றேன்.
~சேது
2009/5/6 Ananth Prasath <ananth...@drcet.org>:
> அன்பிற்குரிய குழும நண்பர்களுக்கு,
>
>
>
> அனைவருக்கும் வணக்கம்.
>
>
>
> அன்பிற்குரிய ரவி
சங்கர் ஐயா
அவர்கள் தமிழ்
விக்சனரி குழுமத்திற்கு
> அனுப்பப்படுகிற இந்த “தினம்
ஒரு தகவலை”
விரும்ப வில்லை.
ரவி அவர்களின்
> விருப்பப்படி இன்று முதல்
இந்த குழுமத்திற்கு
அனுப்பப்படுகிற இந்த சேவையைய்
> நிறுத்துவதாக உள்ளோம். வாசகர்களாகிய
உங்களது கருத்துக்களை
ஆவலுடன்
> எதிர்பார்க்கிறேன்.
>
>
>
> _____________________________________
>
> பொ. ஆனந்த்
பிரசாத்,
>
> நிறுவனர், டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை
>
> அலைபேசி பெங்களூர் +91-98809-60332
>
> அலைபேசி தமிழ்நாடு +91-98657-67768
>
> மின்னஞ்சல் ananth...@drcet.org | ananth...@gmail.com
>
> வலைதளம் www.drcet.org
>
> வலைப்பூ www.anudhinam.blogspot.com
>
> “உண்மையான, உறுதியான, தெளிவான மனம் தான்
ஒரு மனிதனை
வெகுதூரம் அழைத்துச்
> செல்லக்கூடியது”.
>
>
>
> From: Ravishankar [mailto:ravishankar...@gmail.com]
> Sent: Tuesday, May 05, 2009 8:08 AM
> To: ananth...@drcet.org
> Subject: வேண்டுகோள்
>
>
>
> வணக்கம்
>
> விக்சனரி குழுமத்தில் சொற் பொருள் குறித்த
உரையாடல்களுக்கே முக்கியத்துவம்
> அளிக்கிறோம். தயவு செய்து
இதற்குத் தொடர்பில்லாத
தினம் ஒரு
தகவல் போன்ற
மடல்களை
> அனுப்ப வேண்டாம்.
>
> நன்றி
>
> ரவி
>
> (விக்சனரி குழும நிருவாகிகளில் ஒருவர்)
>
> --
> http://blog.ravidreams.net
| http://maatru.net
>
> >
>
<br