அன்பிற்குரிய குழும நண்பர்களுக்கு,
அனைவருக்கும் வணக்கம்.
அன்பிற்குரிய ரவி சங்கர் ஐயா அவர்கள் தமிழ் வேர்ட் பிரஸ் குழுமத்திற்கு அனுப்பப்படுகிற இந்த “தினம் ஒரு தகவலை” விரும்ப வில்லை. ரவி அவர்களின் விருப்பப்படி இன்று முதல் இந்த குழுமத்திற்கு அனுப்பப்படுகிற இந்த சேவையைய் நிறுத்துவதாக உள்ளோம். வாசகர்களாகிய உங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
_____________________________________
பொ. ஆனந்த் பிரசாத்,
நிறுவனர், டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை
அலைபேசி
பெங்களூர் +91-98809-60332
அலைபேசி தமிழ்நாடு +91-98657-67768
மின்னஞ்சல் ananth...@drcet.org | ananth...@gmail.com
வலைதளம் www.drcet.org
வலைப்பூ www.anudhinam.blogspot.com
“உண்மையான, உறுதியான, தெளிவான மனம் தான் ஒரு மனிதனை வெகுதூரம் அழைத்துச் செல்லக்கூடியது”.
From: Ravishankar
[mailto:ravishankar...@gmail.com]
Sent: Wednesday, May 06, 2009 10:04 AM
To: ananth...@drcet.org
Subject: வேண்டுகோள்
வணக்கம்.
tamil wordpress தளத்தில் தினம் ஒரு தகவல் மடல் பார்த்தேன்.
தயவு செய்து அந்தந்த குழுமங்களின் நோக்கத்துக்கு நேரடியாகத் தொடர்பில்லாத மடல்களை அனுப்ப வேண்டாம்.
நன்றி.
அன்புடன்
ரவி
(tamil wordpress குழும நிருவாகிகளில் ஒருவர்)
அன்பிற்குரிய குழும நண்பர்களுக்கு,
வாசகர்களாகிய உங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.