type in tamil using Bamini font

252 views
Skip to first unread message

kumarakuruparan

unread,
Jan 2, 2012, 2:48:12 AM1/2/12
to தமிழ் WordPress

Gr All


want to type in tamil using Bamini font (with which I am familiar
and faster) and use this font in my wordpress blogs also.
Will this be possible? Can someone help me please?
thanks & regards,

http://janahang.com/kumar/wp-admin

Bagerathan Sivarajah

unread,
Jan 2, 2012, 5:32:01 AM1/2/12
to tamil_w...@googlegroups.com
நீங்கள் யுனிகோட் முறைமையினைத்தான் பயன்படுத்தல் வேண்டும். ஆனால் பாமினி விசைப்பலகை முறைமையினை பயன்படுத்தி உங்களால் இலகுவாக யுனிகோட்டை உள்ளிட முடியும். நீங்கள் வின்டோஸ் பாவனையாளர் எனின் NHM Writer இனை பயன்படுத்தி பாருங்கள்.

பகீ
http://oorodi.com

2012/1/2 kumarakuruparan <kumarakuru...@yahoo.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் WordPress" group.
To post to this group, send email to tamil_w...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamil_wordpre...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamil_wordpress?hl=ta.


Kumarakuruparan

unread,
Jan 2, 2012, 7:42:56 AM1/2/12
to tamil_w...@googlegroups.com
நான் வாமினி -யுன்க்கோட்டை தான் பயன் படுத்தினேன் அதை வேட்பிறஸ் இல் பதிவு செய்த போது ???? இப்படித்தான் வந்தது. இதை சீர் செய்ய வழிகாட்டுங்கள் நன்றி

From: Bagerathan Sivarajah <bager...@gmail.com>
To: tamil_w...@googlegroups.com
Sent: Monday, January 2, 2012 4:02 PM
Subject: Re: [tamil wordpress:93] type in tamil using Bamini font

Bagerathan Sivarajah

unread,
Jan 2, 2012, 7:51:59 AM1/2/12
to tamil_w...@googlegroups.com
உங்கள் தரவுத்தளத்தில் MySQL connection collation utf-8 இல் இருக்கின்றதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள். 

2012/1/2 Kumarakuruparan <kumarakuru...@yahoo.com>

Kumarakuruparan

unread,
Jan 2, 2012, 11:50:50 PM1/2/12
to tamil_w...@googlegroups.com
நீங்கள் அனுப்பிய தெலைநகல் கிடைத்தது மகிழ்ச்சி அதன்படி பதிவு செய்தபோது கிடைத்தை நான் அனுப்பும்  தொடபை தொடுத்துப்பார்த்து ஆலோசனை கூறுங்கள்
நன்றி
இப்படிக்கு
பா.குமரகுருபரன்.
1.http://janahang.com/kumar/wp-admin/post.php?post=46&action=edit&message=10

2.http://kumarakuruparan1960.blogspot.com

From: Bagerathan Sivarajah <bager...@gmail.com>
To: tamil_w...@googlegroups.com
Sent: Monday, January 2, 2012 6:21 PM
Subject: Re: [tamil wordpress:95] type in tamil using Bamini font

Bagerathan Sivarajah

unread,
Jan 3, 2012, 12:01:11 AM1/3/12
to tamil_w...@googlegroups.com
உங்கள் முதலாவது தொடுப்பை பயனர் கணக்க இல்லாது அணுக முடியாது. இரண்டாவது தொடுப்பு என் அனுப்பப்பட்டது என புரியவில்லை.

2012/1/3 Kumarakuruparan <kumarakuru...@yahoo.com>

Kumarakuruparan

unread,
Jan 3, 2012, 12:29:58 AM1/3/12
to tamil_w...@googlegroups.com
பயனார் கணக்கு என்பது பாஸ்வேட்டா? இரண்டாவது எனது இன்னுமேர் வலை அதில் தமிழில் பதிவு செய்வது இலகுவாக இருக்கின்றது அதைக்காட்டவே அத்தொடுப்பை அனுப்பினேன் . எனக்காக பலதடவை தொடர்பு கொண்டமைக்கு நன்றி.

From: Bagerathan Sivarajah <bager...@gmail.com>
To: tamil_w...@googlegroups.com
Sent: Tuesday, January 3, 2012 10:31 AM
Subject: Re: [tamil wordpress:97] type in tamil using Bamini font

Bagerathan Sivarajah

unread,
Jan 3, 2012, 12:41:15 AM1/3/12
to tamil_w...@googlegroups.com
உங்கள் இரண்டாவது வலைத்தளம் புளொக்கரில் உள்ளது. புளொக்கர் ஒரு நிறுவப்பட்ட சேவையாகையால் சாதாரணமாக தமிழை அனுமதிக்கும். வேர்ட்பிஸும் அவ்வாறுதான் ஆனால்  நீங்கள் நிறுவும் போது கொஞ்சம் கவனம் எடுத்தல் வேண்டும். மிகமுக்கியமாக உங்கள் தரவுத்தளத்தின் Database connection collation utf-8 ஆக இருத்தல் வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் தமிழ் எழுத்துக்களை தரவுத்தளம் ஏற்றுக்கொள்ளும். இது வேர்ட்பிரஸிற்கு மட்டுமல்ல தமிழை பயன்படுத்தும் எந்த தரவுத்தளத்திற்கும் பொருந்தும். எனவே phpMyadmin இல் உங்கள் தரவுத்தளத்தினை திறந்து அம்மாற்றத்தை நீங்கள் நிச்சயமாக செய்து கொள்ள வேண்டும்.

http://ta-lk.wordpress.org இல் நீங்கள் வேர்ட்பிரஸ் தமிழ்ப்பதிப்பை தரவிறக்கிக்கொள்ள முடியும். 

பயனர் கணக்கு - Account information

உதவ முடிந்ததில் மகிழ்ச்சியே.

பகீ
http://oorodi.com

2012/1/3 Kumarakuruparan <kumarakuru...@yahoo.com>

Kumarakuruparan

unread,
Jan 3, 2012, 1:09:25 AM1/3/12
to tamil_w...@googlegroups.com
நன்றி நீங்கள் தந்த ஆலோசனைப்படி அனுப்பட்டுள்ளது . பதிலுக்கு அனுப்பட்டுள்ளது நன்றி என பதில் கிடைத்துள்ளது உங்களுக்கு மீண்டும் நன்றி. சிரமத்துக்கு மன்னிக்கவும்


இப்படிக்கு
பா.குமரகுருபரன்

From: Bagerathan Sivarajah <bager...@gmail.com>
To: tamil_w...@googlegroups.com
Sent: Tuesday, January 3, 2012 11:11 AM
Subject: Re: [tamil wordpress:99] type in tamil using Bamini font

Kumarakuruparan

unread,
Jan 9, 2012, 2:43:14 AM1/9/12
to tamil_w...@googlegroups.com
MySQL connection collation utf-8 இதனை எவ்வாறு திறப்பது என்பதை வழிகாட்டவும் 


From: Bagerathan Sivarajah <bager...@gmail.com>
To: tamil_w...@googlegroups.com
Sent: Tuesday, January 3, 2012 10:31 AM
Subject: Re: [tamil wordpress:97] type in tamil using Bamini font

Bagerathan Sivarajah

unread,
Jan 9, 2012, 9:20:31 AM1/9/12
to tamil_w...@googlegroups.com
phpMyAdmin இல் உங்கள் தரவுத்தளத்தினை திறந்தீர்களானால் அதனை இலகுவாக மாற்றிக்கொள்ள முடியும்

2012/1/9 Kumarakuruparan <kumarakuru...@yahoo.com>
Reply all
Reply to author
Forward
0 new messages