WP 2.6ம் தமிழ்ப் பக்கப் பெயர்களும்

2 views
Skip to first unread message

Ravishankar

unread,
Jul 15, 2008, 7:22:16 AM7/15/08
to tamil_w...@googlegroups.com
WP 2.6க்கு மாறிய பிறகு, பக்க முகவரிகள் (இடுகை முகவரிகள் அல்ல) தமிழில் இருந்தால் காட்ட மாட்டேன் என்கிறது. தற்காலிகத் தீர்வாக ஆங்கிலத்துக்கு மாற்றிய பிறகு தெரிகின்றன.

http://wordpress.org/support/topic/188940?replies=1

வேறு யாருக்கும் இந்தப் பிரச்சினை உண்டா?

ரவி

--
http://blog.ravidreams.net | http://maatru.net

\"BalaBharathi.yes♠\"

unread,
Jul 15, 2008, 8:01:03 AM7/15/08
to tamil_w...@googlegroups.com
நான் இன்னும் அப்டேட் செய்யவில்லை. 2.5 தான் பயன்படுத்தி வருகிறேன். :)

Mayu Mayooresan

unread,
Jul 15, 2008, 9:35:55 AM7/15/08
to tamil_w...@googlegroups.com

நான் இன்னமும் பாவிக்கத்தொடங்கவில்லை ரவி...
இப்படி ஆனதால் நீங்கள் தீர்வு கண்டபின்னர் நான் முயற்சிக்கின்றேன்..

மயூ

2008 ஜூலை 15 04:22-ல், Ravishankar <ravishankar...@gmail.com> எழுதியது:



--
J.Mayooresan
| MAYUonline.com | HotWordPressTips.com |
Reply all
Reply to author
Forward
0 new messages