Anarchist - அராஜகவாதி - அரசின்மைவாதி

24 views
Skip to first unread message

M.Mauran

unread,
Sep 13, 2011, 5:26:58 AM9/13/11
to tamil_wi...@googlegroups.com
எழுத்தாளர் ஜெயமோகன் பின்வரும் கட்டுரையில்  Anarchist என்ற சொல்லுக்கு "அரசின்மைவாதி" என்று பயன்படுத்தியுள்ளார்.

http://www.jeyamohan.in/?p=5789

இந்தக் கலைச்சொல் பொருத்தமானதாகப் படுகிறது எனக்கு. அராஜகவாதி என்பது இன்று தவறான பொருள் ஏற்றப்பட்ட சொல்லாகிவிட்டது.





--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran


கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Sep 13, 2011, 6:41:44 AM9/13/11
to tamil_wi...@googlegroups.com
2011/9/13 M.Mauran <mma...@gmail.com>:

> எழுத்தாளர் ஜெயமோகன் பின்வரும் கட்டுரையில்  Anarchist என்ற சொல்லுக்கு
> "அரசின்மைவாதி" என்று பயன்படுத்தியுள்ளார்.
>
> http://www.jeyamohan.in/?p=5789
>
> இந்தக் கலைச்சொல் பொருத்தமானதாகப் படுகிறது எனக்கு. அராஜகவாதி என்பது இன்று
> தவறான பொருள் ஏற்றப்பட்ட சொல்லாகிவிட்டது.
>
>
தமிழ் விக்சனரியில் தற்போது உள்ள பொருளகள் : அரசின்மைவாதி; அராசகவாதி;
அராசகன்; அராசகம் புரிபவன். "அரசின்மைவாதி" தவிர்ந்த மற்றவை அகற்றலாம்
எனவே நானும் கருதுகிறேன்.

Anarcho-capitalist வாதியும் Anarchist-communist வாதியும் உடன்படுவது
அரசு தேவையில்லை என்ற கொள்கை ஒன்றில்தான்.

~சேது

Prasath Babu

unread,
Sep 14, 2011, 11:50:55 PM9/14/11
to tamil_wi...@googlegroups.com
அரசின்மைவாதி -- அருமையான சொல்.

2011/9/13 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/group/tamil_wiktionary

த*உழவன்

unread,
Sep 15, 2011, 12:15:01 AM9/15/11
to விக்சனரி
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:anarchist
இவ்வுரையாடல்களை நமக்கு பின்வருவோரும் எளிதில் வாசிக்க, வசதியாக
அச்சொல்லின் உரையாடல் பக்கத்திலேயே குறித்துள்ளேன். இனி ஒவ்வொரு சொல்லின்
உரையாடல்களையும், அந்தந்த சொல்லின் உரையாடல் பகுதியில் விக்சனரியில்
குறிக்கலாமா?
இவ்வாறு தொடுப்பினைக் குறித்த பிறகு, ஒரு வாரம் கழித்து, உரையாடல் படி
தேவையற்ற மொழிப்பெயர்புகளைநீக்கலாமா?
-த.உ

On Sep 15, 8:50 am, Prasath Babu <venusb...@gmail.com> wrote:
> அரசின்மைவாதி -- அருமையான சொல்.
>
> 2011/9/13 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
>
>
>
>
>
>
>

> > 2011/9/13 M.Mauran <mmau...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages