ஒரு இலட்சம் சொற்கள் பதிவேற்றம்-மாதிரி இணைப்பு-வாக்கிடுங்கள்

15 views
Skip to first unread message

த*உழவன்

unread,
Oct 13, 2010, 3:09:29 AM10/13/10
to tamil_wi...@googlegroups.com
கோவைத் தமிழ்மாநாட்டில் தமிழக அரசு அளித்தக் கொடைச்சொற்களில்,  நம்மிடமில்லாச் சொற்களை கீழ்கண்ட  தொடுப்பில் உள்ளவாறு  தானியங்கி முறையில் பதிவேற்ற உள்ளோம். ஏறத்தாழ ஒரு இலட்சம் சொற்கள் பதிவேற உள்ளன.

இதன்மூலம் தமிழ்விக்சனரி 17வது இடத்திலிருந்து, முதல் 10இடங்களுக்குள் சென்றடையும்.

 தங்களின் கருத்துகளை அங்கு வாக்களித்து, மேல காணப்படும் உரையாடல் பக்கத்தில் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%A4._%E0%AE%87._%E0%AE%AA._%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-1

வணக்கம்.
--
(.!.) த*உழவன்
           * மிழ்; ரம்; கவல்; ன்னம்பிக்கை.
Reply all
Reply to author
Forward
0 new messages