கூகிள் புத்தகத்தை மென்புத்தகமாக தரவிறக்க இலவச மென்பொருள்

55 views
Skip to first unread message

டெனால்டு ராபர்ட்

unread,
Jan 14, 2012, 9:24:42 PM1/14/12
to tamil_wi...@googlegroups.com

பதிப்புரிமை சிக்கல்கள் மற்றும் பிற விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கூகிள் புத்தகங்களில் டிஜிட்டல் புத்தகங்களை தரவிறக்க முடியவில்லையா? டெஸ்க்டாப் கருவிகளை பயன்படுத்தியும் அலுப்பாயிருக்கிறீர்களா?

நீங்கள் எந்த தடையும் இல்லாமல் இதன் மூலம் தரவிறக்க முடியும்.கூகிள் புக்ஸ் சேவை பயனர் அமைப்பு இல்லாமல் முழு புத்தகங்களை இலவசமாக டிஜிட்டல் பதிப்புகளாக தரவிறக்க முடியும். இதன் மூலம் கூகிள் புத்தகங்களை இலவச மின்னணு புத்தகங்களாக பதிவிறக்க விடாமல் செய்யும் கட்டுப்பாடுகளை நீக்க முடியும்.இது PDF வடிவத்தில் பதிவிறக்கங்கள் செய்யும் விதத்தில் தன்னிச்சையான அமைப்பில் உள்ளது.ஆனால் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் PDF, JPEG அல்லது PNG வடிவில் இந்த புத்தகங்களை சேமிக்க முடியும்.

மேலும் வாசிக்க..http://www.denaldrobert.blogspot.com/2012/01/pdf.html

த*உழவன்

unread,
Jan 14, 2012, 9:26:11 PM1/14/12
to tamil_wi...@googlegroups.com
மிக்க நன்றி.பயனுள்ள தொடுப்பு. வணக்கம்

2012/1/15 டெனால்டு ராபர்ட் <denald...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/group/tamil_wiktionary



--
இவண்,
 -- த*உ.
--*உழவன் (LOGANATHAN.R.)
           * மிழ்; ரம்; கவல்; ன்னம்பிக்கை.
Reply all
Reply to author
Forward
0 new messages