simulation?

8 views
Skip to first unread message

ravid...@googlemail.com

unread,
May 26, 2010, 11:43:48 AM5/26/10
to விக்சனரி
simulation என்பதற்கு நல்ல தமிழ்ச் சொல் தேவை. அகரமுதலிகளில்
உருவகப்படுத்தல் என்ற சொல் அளிக்கிறது. ஆனால், அது அவ்வளவு நிறைவு
அளிப்பதாக இல்லை.

Sinnathurai Srivas

unread,
May 26, 2010, 11:54:06 AM5/26/10
to tamil_wi...@googlegroups.com
நஃகலம்

--- On Wed, 26/5/10, ravid...@googlemail.com <ravid...@googlemail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/group/tamil_wiktionary

இராமகி

unread,
May 26, 2010, 8:07:12 PM5/26/10
to விக்சனரி
same = சம (சமம், சமன், சமல் என்பவை பல்வேறு ஈறுகளில் முடியும் ஒருபொருட்
சொற்கள். இக்காலத் தமிழில் சமம் என்பதையே பெருவாரியாகப் பயன்படுத்தி மற்ற
இரண்டையும் துறந்து கொண்டிருக்கிறோம். கும்முதல் = கூடுதல் என்ற பொருளில்
இருந்து சம்முதல் = கூடுதல் என்ற சொல் பிறந்தது. கூடும் பொருட்கள் ஏதோ
ஒருவகையில் ஒரே மாதிரி இருக்க வேண்டிய காரணத்தால், ”ஒன்று போன்றிருத்தல்”
என்ற வழிப்பொருள் பிறந்தது. முதற்பொருள் கூடுதல்; இரண்டாம் பொருள்
ஒன்றுபோலவே இருத்தல்.)

perhaps abstracted from O.E. swa same "the same as," but more likely
from O.N. same, samr "same," both from P.Gmc. *samon (cf. O.S.,
O.H.G., Goth. sama; O.H.G. samant, Ger. samt "together, with," Goth.
samana "together," Du. zamelen "to collect," Ger. zusammen
"together"), from PIE *samos "same," from base *sem- "one,
together" (cf. Skt. samah "even, level, similar, identical;" Avestan
hama "similar, the same;" Gk. hama "together with, at the same time,"
homos "one and the same," homios "like, resembling," homalos "even;"
L. similis "like;" O.Ir. samail "likeness;" O.C.S. samu "himself").
O.E. had lost the pure form of the word; the modern word replaced
synonymous ilk (q.v.). Colloq. phrase same here as an exclamation of
agreement is from 1895. Same difference curious way to say "equal," is
attested from 1945.

similar = சமலாக [ஒன்றைப்போலவே இன்னொன்றிருத்தல்]
1610s (earlier similary, 1560s), from Fr. similaire, from an extended
form of L. similis "like," from Old L. semol "together," from PIE base
*sem-/*som- "same" (see same).

simille: = சமலி [ஒன்றிற்குச் சமனாகக் காட்டும் இன்னொன்று]
1393, from L. simile "a like thing," neuter of similis "like" (see
similar). "A simile, to be perfect, must both illustrate and ennoble
the subject." [Johnson].

similitude: சமலுமை [சமலாகும் தன்மை]
late 14c., from O.Fr. similitude, from L. similitudinem (nom.
similitudo) "likeness," from similis "like" (see similar).

simulate: சமலாக்கு [ஒன்றை இன்னொன்றிற்குச் சமலாக்குதல்]
1622 (implied in simulated), from L. simulatus, pp. of simulare (see
simulation). First record of simulated in sense of "imitative for
purposes of experiment or training" is from 1966.

simulation: சமலாக்கம் [சமலாக்கலின் பெயர்ச்சொல்]
mid-14c., "a false show, false profession," from O.Fr. simulation,
from L. simulationem (nom. simulatio) "an imitating, feigning," noun
of action from simulare "imitate," from stem of similis "like" (see
similar).

simultaneous: சமநேரம் [சமலான, சமனான நேரம்]
1650s, from L.L. simultaneus, from L. simul "at the same time" (see
similar) + -taneous, abstracted from spontaneous, etc. Related:
Simultaneously.


அன்புடன்,
இராம.கி.

On May 26, 8:43 pm, "ravidre...@googlemail.com"

ravid...@googlemail.com

unread,
May 27, 2010, 4:40:07 AM5/27/10
to விக்சனரி
நல்ல விளக்கம் ஐயா. சமம், same, simualation தொடர்பை ஏனோ எண்ணிப்
பார்க்காமலேயே இருந்துவிட்டேன்...

நன்றி.

த*உழவன்

unread,
May 28, 2010, 8:22:16 AM5/28/10
to tamil_wi...@googlegroups.com
அருமையான விளக்கங்கள். கற்றேன் கசடற. நன்றிங்க

நல்ல விளக்கம் ஐயா. சமம், same, simualation தொடர்பை ஏனோ எண்ணிப்
பார்க்காமலேயே இருந்துவிட்டேன்...

நன்றி.
--
You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/group/tamil_wiktionary



--
(.!.) த*உழவன்
-------* தமிழ்; தரம்; தகவல்; தன்னம்பிக்கை
Reply all
Reply to author
Forward
0 new messages