கட்டற்ற தமிழ்க் கணிமை செயல்திட்டக் கருத்தரங்கம்

3 views
Skip to first unread message

Sri Ramadoss M

unread,
Aug 8, 2010, 9:22:34 AM8/8/10
to tamil_wi...@googlegroups.com
வரும் 28 ஆம் தேதி எம் ஐ டி யில் நடக்கப் போகும் கட்டற்ற தமிழ்க் கணிமை
செயல்திட்டக் கருத்தரங்கத்தின் பொருட்டு அக்கல்லூரி கணினிச் சங்கத்தின்
விக்னேஷ் செய்த அறிவிப்பு. பங்கேற்க/ பங்களிக்க உங்களையும் அழைக்கிறேன்.
செய்தியை பகிர்ந்து கொண்டும் உதவுங்கள்.

-------------

வணக்கம்,

யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளை மற்றும் சென்னை தொழில்நுட்பக்
கல்லூரி<http://csmit.org/>யின்
கணினிச் சங்கம் இணைந்து ஆகஸ்டு 28-ம் நாள் தமிழ் கணிமைக்கான கருத்தரங்கம் ஒன்றை
ஏற்பாடு செய்துள்ளார்கள். இக்கருத்தரங்கத்திற்கான நோக்கம் யாதெனில்
இனங்காணப்பட்ட கட்டற்ற தமிழ்க் கணிமை தொடர்பான தலைப்புகளில் பங்களிக்க
விருப்பமுள்ளோரை ஒன்று கூட்டி ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு வித்திட்டு,
அத்தலைப்புகளில் மென்பொருள் உருவாக்கத்திற்கு / பங்களிப்புகளுக்கு வழிவகை
செய்வதாகும்.

*இடம்*: ராஜம் அரங்கம், சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை
*நாள்* : 28-08-2010
*நேரம்*: காலை 9.00 மணி - மாலை 4.30 மணி*
*

மேலும் விவரங்களுக்கு http://csmit.org/index.php/tamconf/home
**
**

--
நன்றிகளுடன்,
விக்னேஷ்.

Avarangal

unread,
Aug 16, 2010, 5:41:10 PM8/16/10
to விக்சனரி
Ramdos,

Could you pass the following to the meet and ask them to consider
developing SSML etc for Tamil.

"Does any one knows of an open source forum, preferably working with
Tamil phonemes?
I'm working on standardising Tamil phonemes for this and pronunciation
dictionary and require any interested volunteers to contribute towards
this.

Speech Synthesis Markup Language (SSML)
http://www.w3.org/TR/speech-synthesis/

VoiceXML

Voice browser
Voice (VXML?) server

Text to speech
Tamil phonemes"

Can also site the following draft
http://www.araichchi.net/Tamil_Phonemes/Tamil_Phonemes2.pdf

Sinnathurai


regards
Sinnathurai

Reply all
Reply to author
Forward
0 new messages