Aspirated consonants - ஊஃதி மெய் எழுத்துக்கள்
ஊஃதி மெய் எழுத்துக்கள்
Aspirated consonants - (அஸ்பைறேற்றெட் கொன்சொனன்ற்ஸ்) - ஊஃதி மெய்
எழுத்துக்கள்
example:
கஃ், பஃ் (also written கஃ, பஃ) (not written as க்ஃ, ப்ஃ but visibly
appears as க்ஃ, ப்ஃ)
ஃ with diacritic to indicate aspirating function - கஃ்̖, பஃ்̖ (also
written கஃ̖, பஃ̖)
நன்றி
சின்னத்துரை சிறிவாஸ்
--
You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/group/tamil_wiktionary
மூச்சொலி மெய்கள் என்ற சொற்கூட்டு 50, 60 ஆண்டுகளாய் தமிழகத்தில்
இருக்கிறது. உங்களுக்கு தமிழ் மொழியியல் பற்றிய பொத்தகங்கள் வாங்கிப்
படித்துப் பழக்கமில்லை போலிருக்கிறது. கொஞ்சம் படித்துப் பழகுங்கள்.
எல்லாமே புதுக் கண்டுபிடிப்பு என்றால் சற்றுக் கடினம். ஆத்தி சூடியில்
இருந்து தொடங்க வேண்டியிருக்கும்.
அன்புடன்,
இராம.கி.
நஃகலம், ஊஃதி போன்ற புதிய சொற்களில் ஆய்தம் பயன்படுத்துகிறீர்கள். ஒரு
வேளை இவை புதிய சொற்கள் என்றால், இவற்றில் ஏன் ஆய்தம் வருகிறது என்று
அறியலாமா?
ஒரு புதிய சொல்லில் எங்கு ஆய்தம் வர வேண்டும் என்று கேட்பது அறிவுமுரணாக
இருக்கிறது. ( ஒரு புதிய சொல்லில் க எங்கு வர வேண்டும் என்று கேட்க
இயலாதல்லவா?)
ஏற்கனவே உள்ள வேர்ச்சொல்லில் ஆய்தம் இருந்தால் மட்டுமே புதிய சொற்களிலும்
ஆய்தம் வரலாம் எனப் புரிந்து கொள்ளலாமா?
அனைவரின் வழிகாட்டலையும் எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
இரவி
ஊஃதி என்பது காரணத்துடன் உருவாக்கியது. அந்த அஸ்பைறேரைஒன் kh, bh, dh, போன்றவற்றை தமிழில் எழுதும்போது ஃ கொண்டு எழுதல்வேண்டும், அத்துடன் ஃ கொண்டு இதன் மெருகூட்டும் தன்மையை விபரிக்கலாம். ஃ பாவித்தல் அவசியம் இல்லை. நகல் என்பதை ஒட்டி உருவாதல் நல்லது என்று தோன்ரியது, அதனால் தான் நஃகலம். இதையும்விட சிறப்பாக யாரும் உருவாக்கினால் அதுவும் நன்றே. சிறிவாச் --- On Thu, 27/5/10, ravid...@googlemail.com <ravid...@googlemail.com> wrote: |