எனது எண்ணங்கள்:
http://en.wikipedia.org/wiki/Trilogyhttp://en.wikipedia.org/wiki/Satyr_playமகாபாரதத்திலும், பண்டைய கிரேக்க நகைச்சுவை நாடகத்திலும்( satyr play) பின்பற்றிய அரிய கலை.
இதன்படி பெரும்பாலானவைகள் புனைவுகளே ஆகும்.
இலக்கியம், திரைப்படம், ஒளித விளையாட்டு(video games) மூன்றிலும் அதிகத் தொடர்புடையதாக இருக்கிறது. இசையிலும், பிற காட்சி சார் கலைகளில் குறைவாகவே இருக்கிறது.
-logy என்பதற்கு இயல் என்றே பயன்படுத்துகிறோம்.
-tri என்பதனை மூன்று எனலாம். மும்முடிச் சோழன், மூவேந்தர் என்றும் அழைக்கிறோம்.
இவை அனைத்தும் அடிப்படையானவைகள் . இவற்றினை வைத்துப் பார்க்கும் போது, பின்வருவனவற்றை கூறலாமென நினைக்கிறேன்.
முப்புனைவியல், முப்புனைவுவியல், முக்கற்பனையியல், தொன்முக்கலை (முக்கலை-இயல்,இசை,நாடகம்)
இதுக்கு மேல சிந்திக்க முடியவில்லை. வணக்கம்.
புதினங்கள், திரைப்பட ஆக்கங்களில் அடிபடும் சொல்லான trilogyக்குத்
தமிழ்ச் சொல் தேவை. முப்படைப்பு? முப்பெரும் படைப்பு?
--
(.!.) த*உழவன்
-------* தமிழ்; தரம்; தகவல்; தன்னம்பிக்கை