அன்பின் சேது, car என்பதை ca என்றுதான் உலகின் எல்லா பகுதியி மக்களும் உச்சரிப்பர். தென் ஆசிய மக்கள் மட்டும்தான் carrrr என்று உச்சரிப்பர். இதில் பிராந்திய அடிப்படியில் உச்சரிப்பதும் சரியே. இருப்பினும் பட்டிக்காட்டு உச்சரிப்பு (இதற்கு சிறந்த பதம் என்ன) என்பது உலகின் எல்லா முக்கிய சமூகத்தினாலும் சகிக்கமுடியாது இருப்பது உரமாக அவதானிக்க வேண்டும். சிறிவாஸ் சிறீவாச் சிறிவசு சிறீவாசு (the nature of this "u* in Tamil is not gramatically understood by vast majority of Tamils, hence avoid using it) சிறிவச்ˎ ( Please note the diacritics) தங்கள் போன்றோரின் கருத்துக்களை ஆய்ந்து வருகின்றேன். சரியான முடிவிற்கு இன்னமும் வரவில்லை. சிறிவாசுˠ --- On Thu, 8/9/11, கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com> wrote:
|
On Sep 8, 3:06 pm, Sinnathurai Srivas <sisri...@yahoo.com> wrote:
> அன்பின் சேது,
>
> car என்பதை ca என்றுதான் உலகின் எல்லா பகுதியி மக்களும் உச்சரிப்பர்.
> தென் ஆசிய மக்கள் மட்டும்தான் carrrr என்று உச்சரிப்பர்.
>
> இதில் பிராந்திய அடிப்படியில் உச்சரிப்பதும் சரியே. இருப்பினும் பட்டிக்காட்டு உச்சரிப்பு (இதற்கு சிறந்த பதம் என்ன) என்பது உலகின் எல்லா முக்கிய சமூகத்தினாலும் சகிக்கமுடியாது இருப்பது உரமாக அவதானிக்க வேண்டும்.
>
> சிறிவாஸ்
> சிறீவாச்
> சிறிவசு
> சிறீவாசு (the nature of this "u* in Tamil is not gramatically understood by vast majority of Tamils, hence avoid using it)
> சிறிவச்ˎ ( Please note the diacritics)
>
> தங்கள் போன்றோரின் கருத்துக்களை ஆய்ந்து வருகின்றேன். சரியான முடிவிற்கு இன்னமும் வரவில்லை.
>
> சிறிவாசுˠ
>
> --- On Thu, 8/9/11, கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com> wrote:
>
> From: கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
> Subject: Re: [tamil_wiktionary] பொரி / பொறி
> To: tamil_wi...@googlegroups.com
> Date: Thursday, 8 September, 2011, 10:50
>
> Srivas,
>
> தாங்கள் தமிழில் தங்கள் பெயரை எழுதுவது சிறிவாஸ் எனவோ அல்லது சிறீவாஸ் எனவா?.
>
> தாங்கள் இங்கிலாந்தில் பெறும்பான்மையோர் Non-rhotic அழுத்தத்துடன் கையாளுவதை வைத்துக் கொண்டு உலகில் பெறும்பான்மையான ஆங்கில மொழி பேசுபவர்கள் அவ்வாறே எனக் கூறுவது தவறு.
>
> http://en.wikipedia.org/wiki/Rhotic_and_non-rhotic_accentsகட்டுரை பார்க்கவும். இங்கிலாந்திலும் ஒரு காலத்தில் வட ஸ்கொட்லாந்து, வேல்ஸ் பகுதிகளில் Rhoticity தான் இருந்து பின்னர் குறைந்து வந்துள்ளது Received Pronunciation முறைமையின் தாக்கத்தின் காரணமாக.
>
> மேலும் அக்கட்டுரையில் குறிப்பிட்டது போல வட அமெரிக்கா, அமெரிக்கவின் பொரளாதார உச்சத்தினால் தாக்கமுள்ள ஆசியாவில் எல்லா பகுதிகள் என பெறும்பாலான ஆங்கில பயன்படுத்துவோர உச்சரிபது Rhotic வகையில்தான். அமெரிக்காவில் சில தென் மாகாணங்களில்தான் வெள்ளை இனத்தவரில் சிறுபான்மையினர் Non-Rhotic வகையினர். அங்கு ஆபிரிக்க-அமெரிக்கர்கள்தான் நாடளவிய ரீதியில் ஆங்கிலேயே RPஇல போல Non-rhotic
> accents கொண்டுள்ளனர்.
>
> ஆங்கிலேயர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலகில் பெறும்பான்மையோர் RP ஓ அல்லது தற்கால Estuary English பாவிப்பதும் இல்லை, பாவிக்கப்போவதும் இல்லை. அவர்கள் "பட்டிக்காட்டான்" என நினைத்தால் நினைக்கட்டும். நாம் முதலில் நம் மொழியில் உள்ள குறைபாடுகளை சீர் செய்வதைப் பற்றி முதலில் அக்கறை கொண்டிருக்க வேண்டும்.
>
> தங்களது மடல் இங்கு மயூரன் மற்றும் மணிவண்ணன் கொண்டு வந்த எழுவினாக்களுக்கு முற்றிலும் தொடர்பற்றது என நான் கருதுவதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
>
> ~சேது
>
> 2011/9/8 Sinnathurai Srivas <sisri...@yahoo.com>
>
> தமிழ் சொற்களில் ற்/ர்
>
> தமிழில் எழுதும்/உச்சரிக்கும் ஆங்கிலச் சொற்களில் ற்/ர்
>
> பற்றி ஓர் குறிப்பு.
>
> நான் பலமுரை எழுதியதுபோல்
> அண்ணளவாக 90% ஆங்கிலச் சொற்களில் வரும் R/r என்பது மெய் எழுத்து அல்ல.
> இதனைத் தவறாக புரிந்துவைத்திருக்கும் தென் ஆசிய மக்கள், ஆங்கிலத்தை பேசும் முறை "பட்டிக்காட்டு முறை என உலக சமூகத்தினால் பட்டம்
> ச்ச்ட்டப்படுவதுடன் கேலிபண்னும் நிலைப்பாடும் உண்டு."
>
> இதனையும் மிஞ்சி, தமிழ் நாடு பத்திரிகைகளும்/ TVகளும் மக்களை மேலும் பட்டிக்காடுகள் ஆக்குவதனை நிறுத்த சகல நடவடிக்ககளையும் எடுத்தல் மிக மிக அவசியமாகின்றது. மானத்துடன் நாம் உலக மக்களுடன் சேர்ந்து இருக்க இந்த முயற்ச்சி மிக மிக அவசியமாகின்றது.
>
> I had published a research article titled
> "In English r/R is not an r/R" please refer t the article. It explainsthat the r/R is used as diacritic/accent marker
> .
>
> மேலும் இன்றய காலத்தில் பல தமிழ்க் கட்டுரைகள் தவறான ற்/ர் எழுத்துக்களைத் சொற்களில் உபயோகிப்பதை நான் அவதானித்து வருகின்றேன். குறிப்பாக உத்தமத்தின் வெளியீடுகளைக் நோக்கலாம்.
>
> Srivas
>
> --- On Thu, 8/9/11, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
>
> From: Mani Manivannan <mmanivan...@gmail.com>
> Subject: Re: [tamil_wiktionary] பொரி / பொறி
>
> To: tamil_wi...@googlegroups.com
> Date: Thursday, 8 September, 2011, 9:30
>
> மயூரன்,
>
> ரி, றி இடையில் ஈழ வழக்குகள் தமிழகத்துக்கும் குழப்பம் தருபவை. ரொறான்ரோ, றொரான்றோ என்ற இருவித வழக்கும், ரிவி (TV) போன்ற வழக்குகளும் தரும் குழப்பம் தமிழக உச்சரிப்புக் குழப்பத்தைக் காட்டிலும் மிகுந்தவை.
>
> வல்லின றகரம், வட்டார வழக்கைப் பொருத்து நுனிநாக்கு டகரத்தைப் போல அமைவதைப் பார்க்கலாம். இது மட்டுமே ஈழ வழக்குக்கு நெருங்கியது. திருவொற்றியூர் என்று எழுதி திருவொட்டியூர் (with alveolar T) என்று பலுக்குகிறார்கள். ஆனால் பறவை என்பது படவை அல்ல.
>
> நான் பொறித்த சோளம் என்று பாப் கார்னுக்குச் சொன்னது “பொறித்த மீன்”, “பொறித்த கருவாடு” என்று விளம்பரங்களைப் பார்த்துச் சொன்னதுதான். உச்சரிப்பிலும் இது பறவை என்ற வல்லின றகரத்தோடுதான் பலுக்கப் படுகிறது. இதற்கு அகரமுத்லியில் சான்று இல்லை. த*உழவன் சொன்னது போல, எண்ணையில் பொரிப்பதைப் பொறித்தல் என்றும், சூட்டில் பொரிப்பதை பொரித்தல் என்றும்
> சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன். உச்சரிப்பில் வேறுபாடு இருக்கும். எழுத்துத் தமிழில், தற்காலத்தில் பிழையான வழக்குகள் மலிந்திருப்பது உண்மையே.
>
> பாப் கார்னை மக்காச் சோளத்திலிருந்து செய்கிறோம். அது தென்னமெரிக்க இறக்குமதி. சோழம் என்பது அதற்குப் பொருந்தாது எனக் கருதுகிறேன். சோழப் பொரி என்பது நமக்குப் பழக்கமான அரிசிப் பொரிதான் என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து சோழ வளநாட்டுப் பக்கத்தில் சோளத்தைப் பயிரிடுவதில்லை. அது செந்நெற் பகுதி.
>
> அகரமுதலியில் பொறி என்பது பொரித்தல் என்ற பொருளில் இல்லாததால், பேச்சு வழக்கில் இருந்து “பொறித்த சோளம்” என்று நான் பரிந்துரைத்தது பிழையானது. அதனை விலக்கிக் கொள்ள வேண்டுகிறேன்.
> சோளப் பொரி என்பது கார்ன் ஃபிளேக்ஸ் என்றால் பாப் கார்னுக்கு என்ன? இரண்டையுமே சோளப் பொரி என்று சொல்லக் கூடாது.
>
> அரிசிப் பொரியில் அரிசி உப்பி இருப்பது போல சோளப் பொரியிலும் பாப்கார்ன் உப்பி இருப்பதால், பாப் கார்னுக்கே சோளப் பொரி என்ற பெய்ரை வைத்துக் கொண்டு, கார்ன் ஃபிளேக்ஸ் அவல் போல் தட்டையாக இருப்பதால் சோள அவல் என்றும் பெயர் சூட்டலாம்.
>
> அன்புடன்,
> மணி மு. மணிவண்ணன்கொட்டிவாக்கம், தமிழ்நாடு
>
> 2011/9/8 M.Mauran <mmau...@gmail.com>
>
> தமிழகத்தில் ரி, றி இடையில் குழப்பங்கள் அதிகம் இருப்பதைக் காண்கிறேன். உச்சரிப்பிலும் குழப்பம் உண்டு (இலங்கையிலிருந்து நோக்கும்போது)
>
> பொரியலை பொறியல் என்று எழுதுவதை தமிழகத்தில் நிறைய இடங்களில் காணமுடியும்.
>
> பொறியல் என்று எழுதுவதை "பொரியல்" என்றுதான் உச்சரிக்கிறார்கள்.
>
> --
> மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
>
> 2011/9/8 Prasath Babu <venusb...@gmail.com>
>
> நண்பர்களே,
> சோளத்தைப் பொறித்தனர் என்றால், சோளத்தை ஏதோ ஓரிடத்தில் (சிற்பமாகவோ/ஓவியமாகவோ) பொறித்து வைத்தனர் என்று பொருள் படும். பொரித்தல் என்பது தான் (frying) சரியான வினையாக இருக்கக் கூடும். பொரிக்கப்பட்ட சோளம், சோளப்பொரி ஆகிறது. பொறி/பொரி வினைகளுக்கு இடையேயான குழப்பம் (திரிவு) பேச்சு வழக்கில் செம்மையைக் கடைபிடிக்காததால் வந்திருக்கக் கூடும்.
>
> நன்றி,
> அருள்.
>
> 2011/9/8 mani kandan <mkduraim...@gmail.com>
>
> பொறி என்பது திரு மணிவண்ணன் குறிப்பிடுவதுபோல சோளத்தைப் பொறித்தனர்,வருத்தெடுத்தனர்,என்றபொருளில் வருவது சரியே.பொறி என்பதன் நேரடி பொருள் என்ன என்பதுதான் நமக்குள் எழுந்த வினா விரைவில் பதில் கிடைக்கும்.அன்புடன்
>
> முனைவர் துரை.மணிகண்டன்
>
> 7 செப்டெம்ப்ர், 2011 10:14 pm அன்று, Mani Manivannan <mmanivan...@gmail.com> எழுதியது:
>
> பொறியியல் என்பதில் பொறி என்பது இயந்திரம் என்ற பொருளில் வருகிறது.
> பொறி வைத்துப் பிடிப்பதில் உள்ள பொறி மயூரன் சொன்னது போல் டிரேப் என்ற பொருளில் வருகிறது.
> சோளம் என்பதே சரி. சோழம் என்பது பிழை.
>
> சோளப் பொரி என்பதை கார்ன் ஃபிளேக்ஸ் என்பதற்கும் புழங்கி வருகிறேன்.
> பொறித்த சோளம் என்பதுதான் பாப் கார்னுக்குப் பொருந்தும் எனக் கருதுகிறேன்.
> அன்புடன்,
>
> மணி மு. மணிவண்ணன்கொட்டிவாக்கம், தமிழகம்.
>
> 2011/9/7 M.Mauran <mmau...@gmail.com>
>
> பொறி என்பது Trap என்கிற அர்த்தத்தில் இங்கே வருகிறது என்று நினைக்கிறேன்.
>
> --
> மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
>
> 2011/9/7 mani kandan <mkduraim...@gmail.com>
>
> காவல் துறை அதிகரிகள் பொறிவைத்து குற்றவாளியைப் பிடித்தனர்.இதில் உள்ள பொறி என்பது சிறிய என்னும் பொருள் பொதிந்து காணப்படுகிறது.அன்புடன்முனைவர் துரை.மணிகண்டன்
> For more options, visit this group athttp://groups-beta.google.com/group/tamil_wiktionary
>
> --
>
> You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
>
> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
>
> To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
>
> For more options, visit this group athttp://groups-beta.google.com/group/tamil_wiktionary
>
> --
>
> You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
>
> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
>
> To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
>
> For more options, visit this group athttp://groups-beta.google.com/group/tamil_wiktionary
>
> --
>
> You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
>
> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
>
> To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
>
> For more options, visit this group athttp://groups-beta.google.com/group/tamil_wiktionary
>
> --
>
> You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
>
> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
>
> To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
>
> For more options, visit this group athttp://groups-beta.google.com/group/tamil_wiktionary
>
> --
>
> You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
>
> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
>
> To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
>
> For more options, visit this group athttp://groups-beta.google.com/group/tamil_wiktionary
>
> --
>
> You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
>
> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
>
> To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
>
> For more options, visit this group athttp://groups-beta.google.com/group/tamil_wiktionary
>
> --
>
> You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
>
> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
>
> To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
>
> For more options, visit this group athttp://groups-beta.google.com/group/tamil_wiktionary
>
> --
>
> You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
>
> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
>
> To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
>
> For more options, visit this group athttp://groups-beta.google.com/group/tamil_wiktionary
>
> --
>
> You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
>
> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
>
> To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
>
> For more options, visit this group athttp://groups-beta.google.com/group/tamil_wiktionary
இந்த விடயம் பற்றிப் பல இடங்களிலும் கலந்துரையாடி இருக்கிறோம். இலங்கை
வழக்கில் "ர" கர "ற"கர வேறுபாடுகள் தமிழ்ச் சொற்களைப் பொறுத்தவரை
ஏற்படுவதில்லை. ஆங்கிலச் சொற்களை ஒலிபெயர்க்கும்போது தான் ஏற்படுகின்றன.
அதுவும் தமிழில் எழுத்து இல்லாத "t" ஐ ஒலிபெயர்க்கும்போதே இந்த நிலை.
இலங்கையில் இதற்குப் பதிலாக "ர" அல்லது "ற" பயன்படும்போது தமிழகத்தில்
"ட" பயன்படுகிறது. இவை எதுவுமே "t" உக்கு நிகரான ஒலிப்புக்கள் அல்ல. "t"
ஐ ஒலிபெயர்ப்பதில் உள்ள முக்கியமான பிரச்சினை அது சொல்லின் முதலாக
வரும்போது தான். இடையில் வரும்போது தமிழகத்தில் "ட்ட" என்று இரட்டித்த
"ட"கரத்தைப் பயன்படுத்தி "t" வுக்கு ஓரளவு அண்மித்த ஒலிப்பைப் பெற
முடிகிறது. அதே போல இலங்கைத் தமிழில் "ற்ற" என்னும் இரட்டித்த "ற"கரம்
"t" போன்றே ஒலிக்கப்படுவதால், "ற்ற" ஐப் பயன்படுத்தி "t" வுக்கான
ஒலிப்பைப் பெற முடிகிறது. "t" ஒலி சொல் முதலில் வரும்போது "ற"கரத்தையோ,
"ட" கரத்தையோ இரட்டிக்கும் வாய்ப்பு இல்லாததால் இது இந்த அண்ணணவான
ஒலிப்பையும் பெற முடியாது. தமிழகத்தின் "ட"கரப் பயன்பாட்டுக்கு ஆதரவான
கருத்துக் கொண்டோர் சொல் முதலில் வரும்போது வல்லின எழுத்துக்கள் வல்லொலி
பெறும் என்னும் விதியைக் காட்டுவது வழக்கம். ஆனாலும் "ட"கரம் தமிழ்
மரபில் சொல் முதலில் வராது. ("ற"கர, "ர"கரங்களுக்கும் இது பொருந்தும்")
அத்துடன் இந்த விதிக்கு மாறாகத் தற்காலத்தில் "டமாரம்", "டாம்பீகம்",
"டுமீல்", "டாக்டர்" போன்ற பயன்பாடுகளிலும் பிற சொற்களிலும் "ட"
வல்லிலியாக ஒலிக்கப்படுவது இல்லை. எனவே "Toranto" என்பதற்கு "டொரான்டோ",
"ரொரான்ரோ", "றொரான்றோ" என்ற மூன்று பயன்பாடுகளுமே சம அளவு
பிழையானவைதான். தமிழில் "ட்" ஐக் குறிப்பதற்கு ஒரு ஒருமித்த வழி
காணப்படும்வரை இது தவிர்க்க முடியாதது.
//திருவொற்றியூர் என்று எழுதி திருவொட்டியூர் (with alveolar T) என்று
பலுக்குகிறார்கள். //
இலங்கையில் "ற்ற", "ட்ட" இரண்டும் ஒன்றுபோல் ஒலிக்கப்படுவது இல்லை.
இவற்றுக்கிடையே தெளிவான வேறுபாடு உண்டு. "ற்ற"கரம், நுனி நாக்கு
பல்லடிக்கு அண்மையில் முன்னண்ணத்தைத் தொட்டு வெடிப்புடன் ஒலிக்க
(மணிவண்ணன் குறிப்பிட்டிருப்பதுபோல் alveolar T ஒலி), "ட்ட"கரம்,
நுனிநாக்கு வளைந்து நடு அண்ணத்தைத் தொட வெடிப்புடன் ஒலிக்கும். இதனால்
இலங்கைத் தமிழில் "பட்டு", "பற்று" என்னும் சொற்களுக்கு இடையே மிகத்
தெளிவான ஒலிப்பு வேறுபாடு உண்டு. எனவே "திருவொற்றியூர்" என்று எழுதித்
"திருவொட்டியூர்" என்று ஒலிப்பது கிடையாது. "திருவெற்றியூர்" என்பதற்குத்
தெளிவாக வேறுபட்ட ஒலிப்பு இலங்கைத் தமிழில் உண்டு. பழந்தமிழில் "ற்ற"
என்பது இலங்கயில் ஒலிப்பதைப் போன்றே ஒலிக்கப்பட்டது என்ற கருத்தும்
உண்டு.
"பொறி" என்பதற்கு மதராசுப் பல்கலைக்கழகத் தமிழ் லெக்சிக்கனில் 32 விதமான
பொருள் விளக்கங்கள் உண்டு. அது போல் இதிலிருந்து உருவாகும் "பொறிதல்"
என்னும் சொல்லுக்கு 6 பொருள் விளக்கங்களும், "பொறித்தல்" என்பதற்கு 5
க்கு மேற்பட்ட பொருள்களும் தரப்பட்டுள்ளன. இதில் எதுவுமே "fry" என்னும்
பொருளிலையோ "roast" என்னும் பொருளையோ தரவில்லை. எனவே "பொறித்தல்" என்பதை
"frying" என்னும் பொருளில் பயன்படுத்துவது அண்மைக் காலத்தில் ஏற்பட்ட
பிழையான வழக்கு என்றே தோன்றுகிறது.
"பொரி" என்னும் சொல்லுக்கு மேற்படி அகரமுதலி 6 பொருள் விளக்கங்களையும்,
"பொரிதல்" என்பதற்கு 10 விளக்கங்களையும், "பொரித்தல்" என்பதற்கு 8
விளக்கங்களையும் தருகிறது. இவற்றுள் frying, roasting, toasting
என்பனவும் அடங்குகின்றன. இலங்கைத் தமிழில் "பொரித்தல்" என்பதை roasting
என்னும் பொருளில் பயன்படுத்துவது இல்லை. இதை 'வறுத்தல்' என்கின்றனர்.
"வறுத்தல்" என்பது பொருட்களைச் சட்டியில் இட்டுச் சூடாக்குவதை மட்டுமே
குறிக்கும். toasting என்பதை 'வாட்டுதல்' என்பர். தமிழ் நாட்டில் நீர்
வற்றும்வரை சூடாக்கி வரட்சியாகச் சமைக்கும் கறிகளைப் பொரித்தகறி என்று
குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். இலங்கையில் இந்த வழக்கும் கிடையாது.
இதை இலங்கைத் தமிழில் "வரட்டல்" என்பர். இதுபோலவே சமைத்தல் தொடர்பான பல
சொல் வழக்குகளில் வழக்குகளில் தமிழ் நாட்டுத் தமிழுக்கும், இலங்கைத்
தமிழுக்கும் இடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. வறை, வரட்டல், வாட்டுதல்,
சுடுதல், அரைத்தல், மசித்தல், துவைத்தல், இடித்தல் போன்று இன்னும் பல
சொல் வழக்குகளை ஆராய்தல் பயன் தரும். சென்னையில் நடைபெற்ற இரண்டாவது
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு மலரில் இது தொடர்பான கட்டுரை ஒன்று உள்ளது
30 ஆண்டுகளுக்கு முன் வாசித்த ஞாபகம். இந்த மலர் கிடைத்தால்
பார்க்கவும்.
அன்புடன்,
இ. மயூரநாதன்.
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
On Sep 8, 1:30 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
> மயூரன்,
>
> ரி, றி இடையில் ஈழ வழக்குகள் தமிழகத்துக்கும் குழப்பம் தருபவை. ரொறான்ரோ,
> றொரான்றோ என்ற இருவித வழக்கும், ரிவி (TV) போன்ற வழக்குகளும் தரும் குழப்பம்
> தமிழக உச்சரிப்புக் குழப்பத்தைக் காட்டிலும் மிகுந்தவை.
>
> வல்லின றகரம், வட்டார வழக்கைப் பொருத்து நுனிநாக்கு டகரத்தைப் போல அமைவதைப்
> பார்க்கலாம். இது மட்டுமே ஈழ வழக்குக்கு நெருங்கியது. திருவொற்றியூர் என்று
> எழுதி திருவொட்டியூர் (with alveolar T) என்று பலுக்குகிறார்கள். ஆனால் பறவை
> என்பது படவை அல்ல.
>
> நான் பொறித்த சோளம் என்று பாப் கார்னுக்குச் சொன்னது “பொறித்த மீன்”, “பொறித்த
> கருவாடு” என்று விளம்பரங்களைப் பார்த்துச் சொன்னதுதான். உச்சரிப்பிலும் இது
> பறவை என்ற வல்லின றகரத்தோடுதான் பலுக்கப் படுகிறது. இதற்கு அகரமுத்லியில்
> சான்று இல்லை. த*உழவன் சொன்னது போல, எண்ணையில் பொரிப்பதைப் பொறித்தல் என்றும்,
> சூட்டில் பொரிப்பதை பொரித்தல் என்றும் சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன்.
> உச்சரிப்பில் வேறுபாடு இருக்கும். எழுத்துத் தமிழில், தற்காலத்தில் பிழையான
> வழக்குகள் மலிந்திருப்பது உண்மையே.
எண்ணையில் பொரித்தாலென்ன அனலில் பொரித்தாலென்ன எல்லாம் பொரித்தல்தான் .
பொறித்தல் என்பது ஏதாவது ஒன்றை ஒன்றில் பொருத்துதலையும் குறிக்கும்
கல்லில் பொறித்தல் நல்ல உதாரணம் பொறி எனபது இயந்திரத்தினை குறிக்கும்(உ-
ம் எலிப்பொறி. பொறி வெடி) பொரி ஒரு வகையில் செயலையும் சோளப்பொரி யில்
பெயராகவும் பொருள்படும்.
தற்போது ரி றி ணி னி னு ணு ல ள ழ போன்ற எழுத்துக்களை சரியாக
புரிந்துகொள்ளாதவர்கள் தான் பிழையான வகையில் அதை பாவிக்கின்றனர் இதற்கு
தங்கிலிஸ் முறை தட்டச்சிடல் பெரிதும் வழிவகுக்கிறது.
தமிழ்நாட்டு வழக்கில் இரு வகை பொரித்தல் இருக்கிறதோ தெரியாது. ஈழத்தில்
பொரித்தலில் 2 வகை எதுவும் இல்லை . இங்கு எவரும் அப்படி 2 வகையில்
சொல்லுவதும் இல்லை . மயூரன் தயவு செய்து பொரி விடயத்தில் ஈழத்து
வழக்கினை திரிபுபடுத்தவேண்டாம் பொரித்தல் என்பது வேறு பொறித்தல் என்பது
வேறு எத்தருணத்திலும் அது ஒன்றாக பொருள் படாது.
நான் உட்பட இங்கு உரையாடும் ஒரு சிலரால் மட்டும் ஈழத்து வழக்கினையோ தமிழ்
நாட்டு வழக்கினையோ பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஒருசிலரது
வழக்கிற்காக மூலத்தில் இருந்து விலகவும் முடியாது
தவா
யாழ்ப்பாணம்,இலங்கை
--
You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/group/tamil_wiktionary
நன்றி. அந்த முகநூலில் நான் இட்ட வினாவுடனான ஒரு மனுமொழி வருமாறு:
*************
Kaa Sethu //நுனி நா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13//
இதுவே தெளிவற்றது.
தமிழின் 18 மெய்களில் ரகாரம் மற்றும் ழகாரம் தவிர்ந்த ஏனைய 16இல்
ஒவ்வொன்றும் தொல்காப்பியத்தின் பிறப்பியல் படி தனித்துவமானவை.
6 வல்லினங்களுள் ஒவ்வொன்றும் தனது இனவாகும் இணையான 6 மெல்லினத்துடன் ஒரே
பிறப்பியம் கொண்டிருப்பினும் வல்லினம் வாய்வழி ஒலிப்பாகவும் மெல்லின இணை
மூக்கு வழி ஒலியாகவும் இசைக்கப்படுவதால் தனித்துவம் பெறுகின்றன.
காட்டு : க், ங் வல்லின மெல்லின சோடிகள் ஒத்திசைவான இனவாகும் சோடி.
பிறப்பியத்தில் :
//ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7//
ஆனால்
//மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்
சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்
மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும். 18//
எனவே ககாரமும் ஙகாரமும் வேறுபட்டு தனித்துவம் பெறுகின்றன.
அவ்வாறே ஏனைய வல்லின-மெல்லின சோடிகளுக்கும் - (ச,ஞ), (ட,ண), (த,ந), (ப,ம), (ன,ற)
அடுத்து இடையினங்களில் வகாரம் மற்றும் யகாரம் தனித்தனியானவை.
//பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும். 16//
//அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை
கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும். 17//
லகாரம், ளகாரம் ஆகியனவற்றின் பிறப்பு :
//நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14//
லகாரம் ஒற்றவும் ளகாரம் வருடவும் என அவற்றின் வேறுபாட்டை விளக்குவர்.
அவையும் தனித்துவமானவை.
ஆக 18 இல் ரகாரம் மற்றும் ழகாரம் இரண்டினதும் பிறப்பில் வேறுபாடு
கூறப்படவில்லை. மீண்டும் பார்ப்போம்:
//நுனி நா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13//
தொல்காப்பியம் மற்றும் நன்னூல் வரையறைகளை மட்டும் கொண்டு இவை இரண்டின்
பிறப்பியம் மற்றும் பலுக்கல் ஆகியவற்றின் வேறுபாடுகளை எவ்வாறு
விளக்கவியலும் ?
*************
இங்கும் எனது ஐயம் பற்றிய கருத்தைக் காட விரும்புகிறேன்.
~சேது
//அந்த முகநூலில் நான் இட்ட வினாவுடனான ஒரு மனுமொழி வருமாறு://
மனுமொழி --> மறுமொழி என திருத்தவும்
~சேது
2011/9/10 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>:
தமிழில் "t" இல்லாத எனும் மாபெரும் தவறினை தமிழ் அறிஞர்கள் எல்லோரும் செய்துகொண்டே இருக்கின்றார்கள். இதில் திரு மயூரனும் சிக்கியுள்ளார். தமிழ் எழுத்துக் குறிப்பது பிறப்பிடத்தினை மட்டுமே. கற்க என்பதில் "t" காண்க (T as in tom) கறக்க என்பதில் "R" காண்க (R as in Rom) உலகில் உள்லா எல்லா மொழிளையும் விட அன்றாட பேச்சில் உள்ல தமிழில் மட்டும்தான் மிக அதிகளவிலான ஒலிகள் பாவனையில் உண்டு. இது விஞ்ஞான தமிழ் இலக்கனத்தின் விளைவு. T/R போன்று னூற்றுக்கணக்கில் தமிழில் ஒலியன்கள் உண்டு. தமிழ் எழுத்தின் இலக்கணத்தை திரும்பிப் பாருங்கள். சிறிவாசு --- On Fri, 9/9/11, Mayooranathan <rmayoor...@gmail.com> wrote: |
இ. மயூரநாதன்
On Sep 11, 12:11 pm, Sinnathurai Srivas <sisri...@yahoo.com> wrote:
> தமிழில் "t" இல்லாத எனும் மாபெரும் தவறினை தமிழ் அறிஞர்கள் எல்லோரும் செய்துகொண்டே இருக்கின்றார்கள். இதில் திரு மயூரனும் சிக்கியுள்ளார்.
>
> தமிழ் எழுத்துக் குறிப்பது பிறப்பிடத்தினை மட்டுமே.
>
> கற்க என்பதில் "t" காண்க (T as in tom)
> கறக்க என்பதில் "R" காண்க (R as in Rom)
>
> உலகில் உள்லா எல்லா மொழிளையும் விட அன்றாட பேச்சில் உள்ல தமிழில் மட்டும்தான் மிக அதிகளவிலான ஒலிகள் பாவனையில் உண்டு.
> இது விஞ்ஞான தமிழ் இலக்கனத்தின் விளைவு.
>
> T/R போன்று னூற்றுக்கணக்கில் தமிழில் ஒலியன்கள் உண்டு. தமிழ் எழுத்தின் இலக்கணத்தை திரும்பிப் பாருங்கள்.
>
> சிறிவாசு
>
> --- On Fri, 9/9/11, Mayooranathan <rmayooranat...@gmail.com> wrote:
> என்னும் பொருளில் பயன்படுத்துவது இல்லை. இதை ...
>
> read more »
திரு மயூரன், இப்போதுதான் சரியான கேள்வி கேட்டீர்கள். பதில்; எழுத்து ஒலியைக் குறிப்பதில்லை. அதனால்தான் t/T, r/R எனும் ஒலிகளையும் இலக்ணப்படி உச்சரிக்கின்றோம். தங்கள் கூற்று; இந்த ஒலிப்புக்கான எழுத்து (குறியீடு) இல்லை என்றுதான் ....... பதில்; உற்றுக் கவனிப்பீர்களாயின், உற்று ஆய்வீர்களாயின்; ஒவ்வொரு எழுத்தும் பல ஒலிகளைக் குறிக்கின்றன!!!! இல்லையா!!! எழுத்து ஒலிகளைக் குறிக்கவில்லை. எழுத்து பிறப்பிடத்தைக் குறிக்கின்றது எழுத்து ஓர் பிறப்பிடத்தில் பிற்க்கவல்ல எல்லா ஒலிகளையும் குறிக்கின்றது. மேற்படியான இலக்கண/விஞ்ஞான அடிப்படைகளைப் புரிந்துகொள்ளும்வரை தமிழ் அறிஞர்கள் முழுமை பெறாதவர்களே. அன்புடன் சிறிவசு |
--- On Sun, 11/9/11, Mayooranathan <rmayoor...@gmail.com> wrote: |
[..]
> இந்த விடயம் பற்றிப் பல இடங்களிலும் கலந்துரையாடி இருக்கிறோம். இலங்கை
> வழக்கில் "ர" கர "ற"கர வேறுபாடுகள் தமிழ்ச் சொற்களைப் பொறுத்தவரை
> ஏற்படுவதில்லை. ஆங்கிலச் சொற்களை ஒலிபெயர்க்கும்போது தான் ஏற்படுகின்றன.
> அதுவும் தமிழில் எழுத்து இல்லாத "t" ஐ ஒலிபெயர்க்கும்போதே இந்த நிலை.
> இலங்கையில் இதற்குப் பதிலாக "ர" அல்லது "ற" பயன்படும்போது தமிழகத்தில்
> "ட" பயன்படுகிறது. இவை எதுவுமே "t" உக்கு நிகரான ஒலிப்புக்கள் அல்ல. "t"
> ஐ ஒலிபெயர்ப்பதில் உள்ள முக்கியமான பிரச்சினை அது சொல்லின் முதலாக
> வரும்போது தான். இடையில் வரும்போது தமிழகத்தில் "ட்ட" என்று இரட்டித்த
> "ட"கரத்தைப் பயன்படுத்தி "t" வுக்கு ஓரளவு அண்மித்த ஒலிப்பைப் பெற
> முடிகிறது. அதே போல இலங்கைத் தமிழில் "ற்ற" என்னும் இரட்டித்த "ற"கரம்
> "t" போன்றே ஒலிக்கப்படுவதால், "ற்ற" ஐப் பயன்படுத்தி "t" வுக்கான
> ஒலிப்பைப் பெற முடிகிறது. "t" ஒலி சொல் முதலில் வரும்போது "ற"கரத்தையோ,
> "ட" கரத்தையோ இரட்டிக்கும் வாய்ப்பு இல்லாததால் இது இந்த அண்ணணவான
> ஒலிப்பையும் பெற முடியாது. தமிழகத்தின் "ட"கரப் பயன்பாட்டுக்கு ஆதரவான
> கருத்துக் கொண்டோர் சொல் முதலில் வரும்போது வல்லின எழுத்துக்கள் வல்லொலி
> பெறும் என்னும் விதியைக் காட்டுவது வழக்கம். ஆனாலும் "ட"கரம் தமிழ்
> மரபில் சொல் முதலில் வராது. ("ற"கர, "ர"கரங்களுக்கும் இது பொருந்தும்")
> அத்துடன் இந்த விதிக்கு மாறாகத் தற்காலத்தில் "டமாரம்", "டாம்பீகம்",
> "டுமீல்", "டாக்டர்" போன்ற பயன்பாடுகளிலும் பிற சொற்களிலும் "ட"
> வல்லிலியாக ஒலிக்கப்படுவது இல்லை. எனவே "Toranto" என்பதற்கு "டொரான்டோ",
> "ரொரான்ரோ", "றொரான்றோ" என்ற மூன்று பயன்பாடுகளுமே சம அளவு
> பிழையானவைதான். தமிழில் "ட்" ஐக் குறிப்பதற்கு ஒரு ஒருமித்த வழி
> காணப்படும்வரை இது தவிர்க்க முடியாதது.
>
திரு. மயூரநாதன்,
மேற்கோளில் "வல்லிலியாக ஒலிக்கப்படுவது இல்லை" என்வுள்ளதில் "வல்லிலியாக"
என தாங்கள் குறிப்பிடுவதன் பொருள் யாதோ. அல்லது வல்லொலியின் தட்டச்சு
பிழையோ?
~சேது
இவ்விடத்தில் http://www.wiktionary.org/ பாரக்கையில் பத்தாவது இடம்
எனவேத் தெரிகிறது. ஒன்பாவது இடத்தில் வியட்னாமிய )
~சேது
2011/9/12 Raj <inbam...@gmail.com>:
~சேது
பிரச்சினையைச் சுற்றிச்சுற்றி வருவதில் எவ்வித பயனும் இல்லை. Toranto
என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தமிழில் எப்படி எழுதலாம்
என்று காட்டுங்கள்.
இ.மயூரநாதன்
On Sep 12, 12:33 pm, Sinnathurai Srivas <sisri...@yahoo.com> wrote:
> திரு மயூரன்,
>
> இப்போதுதான் சரியான கேள்வி கேட்டீர்கள்.
>
> பதில்;
> எழுத்து ஒலியைக் குறிப்பதில்லை.
> அதனால்தான் t/T, r/R எனும் ஒலிகளையும் இலக்ணப்படி உச்சரிக்கின்றோம்.
>
> தங்கள் கூற்று;
> இந்த ஒலிப்புக்கான எழுத்து (குறியீடு) இல்லை என்றுதான் .......
>
> பதில்;
> உற்றுக் கவனிப்பீர்களாயின், உற்று ஆய்வீர்களாயின்;
> ஒவ்வொரு எழுத்தும் பல ஒலிகளைக் குறிக்கின்றன!!!! இல்லையா!!!
> எழுத்து ஒலிகளைக் குறிக்கவில்லை.
> எழுத்து பிறப்பிடத்தைக் குறிக்கின்றது
> எழுத்து ஓர் பிறப்பிடத்தில் பிற்க்கவல்ல எல்லா ஒலிகளையும் குறிக்கின்றது.
>
> மேற்படியான இலக்கண/விஞ்ஞான அடிப்படைகளைப் புரிந்துகொள்ளும்வரை தமிழ் அறிஞர்கள் முழுமை பெறாதவர்களே.
>
> அன்புடன் சிறிவசு
>
இ.மயூரநாதன்
On Sep 12, 12:47 pm, கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
wrote:
> 2011/9/9 Mayooranathan <rmayooranat...@gmail.com>:
> ~சேது- Hide quoted text -
--