தமிழ்த் துறை? தமிழ் துறை?

241 views
Skip to first unread message

amachu

unread,
Jul 1, 2007, 10:04:47 PM7/1/07
to விக்சனரி
தமிழ்த் துறை? தமிழ் துறை?

இதில் எது சரி?

Sethu

unread,
Jul 2, 2007, 12:57:41 AM7/2/07
to tamil_wi...@googlegroups.com
On 7/2/07, amachu <shrira...@gmail.com> wrote:
> தமிழ்த் துறை? தமிழ் துறை?
>
> இதில் எது சரி?

பல்கலைக்கழகங்களில் "தமிழ்த்துறை" என்ற பிரிக்காமல் சொல்வர்.
"தமிழ்த்துறை" என்பதை கூகிள் மூலம் தேடினால் பல தொடர்புகள் வருகிறது.

~சேது

மு.மயூரன் | M.Mauran

unread,
Jul 2, 2007, 12:58:41 AM7/2/07
to tamil_wi...@googlegroups.com
இலக்கணப்படி தமிழ் துறை என்று வராது.

தமிழ்த்துறை என்றே எழுதவேண்டும்.

-மயூரன்
--
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
Reply all
Reply to author
Forward
0 new messages