உலகத் தமிழ் இணைய மாநாட்டை ஒட்டி, சூன் 23-27 தேதிகளில் தமிழ் இணையப்
பயிலரங்கு ஒன்றை நடத்தும் வாய்ப்பு உள்ளது. பல்வேறு பயிற்சிகளை அளிக்க
தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.
விவரங்களுக்கு http://wp.me/p4FGI-f8 பார்க்கவும்.
உங்களால் உதவ இயலும் என்றால் தயவுசெய்து ravidreams at gmail dot com
என்ற முகவரிக்குத் தெரிவியுங்கள்.
நன்றி,
இரவி