Competitive இற்கான தமிழ்ப்பதம்

15 views
Skip to first unread message

Mathuvathanan Mounasamy

unread,
Oct 7, 2011, 2:17:57 AM10/7/11
to Tamil Wiki
வணக்கம்,

Competitive என்பதற்குரிய பொருத்தமான தமிழ்ப்பதம் என்ன்.

Competitive sprite = போட்டிமிகு மனப்பான்மை போல
Competitive price என்பதை எவ்வாறு தமிழ்ப்படுத்தலாம்.

--
அன்புடன்,
மதுவதனன் மௌ.

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Oct 7, 2011, 2:47:07 AM10/7/11
to tamil_wi...@googlegroups.com
2011/10/7 Mathuvathanan Mounasamy <cowbo...@gmail.com>:

> வணக்கம்,
>
> Competitive என்பதற்குரிய பொருத்தமான தமிழ்ப்பதம் என்ன்.
>
> Competitive sprite = போட்டிமிகு மனப்பான்மை போல
> Competitive price என்பதை எவ்வாறு தமிழ்ப்படுத்தலாம்.

போட்டிக்கீடான விலை? ; போட்டிகளுக்கீடான விலை?

http://ta.wiktionary.org/wiki/competitive பார்க்க


~சேது

>
> --
> அன்புடன்,
> மதுவதனன் மௌ.
>

> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "விக்சனரி" group.
> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> tamil_wiktiona...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups-beta.google.com/group/tamil_wiktionary

Mathuvathanan Mounasamy

unread,
Oct 7, 2011, 3:27:01 AM10/7/11
to tamil_wi...@googlegroups.com
நன்றி,

ஆரம்ப கேள்வியில் sprite என்பதை spirit என மாற்றி வாசிக்கவும்.

மதுவதனன் மௌ.

2011/10/7 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>



--
Mathuvathanan Mou.
Reply all
Reply to author
Forward
0 new messages