வணக்கம்
விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்!
http://ta.wikipedia.org/wiki/WP:TamilWikiMarathonஇந்நாள் முழுதும் பல தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒன்று கூடி தமிழ் விக்கித் திட்டங்களில் பங்களிக்க உள்ளனர்.
உங்கள் வீட்டில் இருந்தோ சென்னை விக்கிச் சந்திப்பில் இருந்தோ இதில் கலந்து கொள்ளலாம்.
விக்கிக்குப் பங்களிக்கும் முறையைக் கற்றுக் கொள்ள, நேரடியாக உதவிகள் பெற இது ஒரு நல்ல வாய்ப்பு.
நன்றி,
இரவி