[tamil_wiktionary] Wiki Voice files, how to

10 views
Skip to first unread message

Avarangal

unread,
May 24, 2010, 4:05:40 PM5/24/10
to விக்சனரி
I'm tring to link a wiji voicw file to my web page. it opens my
default player which is not capable of opening the voice format.

But when I open the file from a wiki location, it opens o.

What do I need to mark the link in my page with?

see
http://upload.wikimedia.org/wikipedia/commons/c/ce/Alveolar_trill.ogg

using at
http://www.araichchi.net/pirappidam/pirappidam.html
seeTesting: alveolar trill

Sinnathurai

--
You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/group/tamil_wiktionary

Sri Sritharan

unread,
May 24, 2010, 5:05:19 PM5/24/10
to tamil_wi...@googlegroups.com
On 25/05/2010 6:05 AM, Avarangal wrote:
> I'm tring to link a wiji voicw file to my web page. it opens my
> default player which is not capable of opening the voice format.
>
> But when I open the file from a wiki location, it opens o.
>
> What do I need to mark the link in my page with?
>
> see
> http://upload.wikimedia.org/wikipedia/commons/c/ce/Alveolar_trill.ogg
>
> using at
> http://www.araichchi.net/pirappidam/pirappidam.html
> seeTesting: alveolar trill
>
> Sinnathurai
>
>
Dear Mr Srivas

You can only give a wiki link on your web page. But can't open directly
from your page.

--
அன்புடன்
சிறீதரன்

Sinnathurai Srivas

unread,
May 24, 2010, 5:24:38 PM5/24/10
to tamil_wi...@googlegroups.com
The link i can open using (probably default player) MS media player, which does not understand the file extension. Can some one experiment please.

Sinnathurai

--- On Mon, 24/5/10, Sri Sritharan <ksth...@bigpond.com> wrote:

M.Mauran

unread,
May 25, 2010, 1:37:48 AM5/25/10
to tamil_wi...@googlegroups.com
MS Windows Media Player திறந்தமூல OGG வடிவக் கோப்புக்களை இயக்காது.


--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
May 25, 2010, 5:32:47 AM5/25/10
to tamil_wi...@googlegroups.com
பின்வரும் யான் அறிந்துள்ள 3 வழிகளில் ஒன்றைப் பின்பற்றலாம் :

1). Internet Explorer (IE) உலாவிக்குப் பதில் மாற்று உலாவி ஒன்றைப் பயன்படுத்தலாம். நான் அறிந்த இரு உலாவிகள்:

i. Mozilla Firefox ( http://www.mozilla.com/en-US/firefox/firefox.html?from=getfirefox  ) 3.5 மற்றும் அதற்குப்பின் வந்த வெளியீடுகள் - அவற்றில் Ogg க்கு Native Support உள்ளது.

ii. Google Chrome : ( http://www.google.com/chrome ) -- latest BETA வெளியீட்டில் Ogg கோப்பு நிச்சயமாக தானியக்கமாக இயக்கப்படுகிறது. முன்னைய நிலை வெளியீட்டில் எவ்வாறு என்பதைக் கண்டறியவில்லை.

2). IE உலாவி ஆனால் Windows Media Player (WMP) க்குப் பதில் Ogg க்குக்கான codecs உள்ள வேறு ஒலி-ஒளி ஊடக இயக்கி ஒன்று - காட்டாக VLC ( http://www.videolan.org/vlc/ )

3. WMP க்கே தேவையான codecs நிறுவல் :

http://social.msdn.microsoft.com/Forums/en-US/windowspro-audiodevelopment/thread/439dbc92-fdc7-4744-9e5b-c68fa8aaad87  பக்க உரையாடலில் "japreja" வின் மறுமொழியில் போல முதலில் திறந்திருக்கும் WMP சாரளங்கள் எல்லாம் மூடிய பின்னர், 

http://vorbis.com/ பக்கத்தில் விண்டோசு தளத்திற்கான தொடுப்பை சொடுக்கி வரும் "Directshow Filter" க்கான பதிவிறக்கப் பக்கத்தில் ( http://xiph.org/dshow/ ) தங்கள் 32 அல்லது 64 bit இயங்குத்தளத்திற்கான oggcodecs நிறுவியைப் பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவுகையில் ஓர் உரையாடல் பெட்டகத்தில் எந்ததெந்த வடிவங்களுக்கு பயனபடுத்தப்படும் என (tick) குறியிட்டுக் காட்டப்பட்டிருக்கும் இடத்தில் HTML-5 tags உள்ள வலைப் பக்கங்களுக்கு துணை எனபதற்கு மட்டும் tick குறியிடப்படாமல் உள்ளதைக் காணலாம். நான் அதனையும் tick செய்து கொண்டேன் (ஒருகால் தேவைப்படலாம் என).

நிறுவியபின் Ogg வடிவ கோப்புகளுக்கும் அதே WMP தான் முன்னிருப்பான இயக்கி ஆக உறுதிசெய்து கொள்ள, WMP இன் "Tools" சொடுக்கி அதன் "Options" சொடுக்கி "File Types" தத்தலில் எல்லா Ogg வடிவ கோப்புகளும் தெரிவு செய்யப்படுள்ளவாறு உறுதி செய்து கொள்ளுங்கள்.

(தாங்கள் administrator அல்லாத பயனர் கணக்கு வழியாக இயக்குவதாயின் மேற்குறிப்பட்டவற்றில் codecs நிறுவுதலையும் WMP இல் "File Types" தத்தலில் திருத்தம் செய்யதலையும் administrator பயனர் கணக்கில் புகுபதிகை செய்தே மேற்கொள்ள இயலும்).

அவ்வாறு oggcodecs நிறுவியபின் Ogg வடிவ கோப்புக்கான வலைத்தளத் தொடுப்பை WMP ஐ முன்னிருப்பாகக் கொண்ட IE உலாவியிலிருந்து சொடுக்கினால் WMP திறக்கப்பட்டு கோப்பு இயக்கப்படுகிறது.

~சேது  


Sinnathurai Srivas

unread,
May 25, 2010, 10:05:20 AM5/25/10
to tamil_wi...@googlegroups.com
When I connect direct to Wiki, it works OK without opening any media player, that i can observer.

On the same computer, when I open the sound file from my web page, it looks for / uses MS media player.

Both time i via firefox.


--- On Tue, 25/5/10, கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com> wrote:

From: கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
Subject: Re: [tamil_wiktionary] Wiki Voice files, how to
To: tamil_wi...@googlegroups.com

M.Mauran

unread,
May 25, 2010, 2:06:52 PM5/25/10
to tamil_wi...@googlegroups.com
விக்கியில் இணைக்கப்படும்போது விக்கி தொடரியல்  html ஆக மாற்றப்படும்போது ஒலிக்கோப்புக்கள் html5 tag ஆன <audio> tag உடன் வழங்கப்படுகிறது.

எனவே firefox உலாவி அதன் உட்பொதிந்த html5 ஒலி இயக்கியில் கோப்பினை இயக்குகிறது.

நேரடியாக ஒலிக்கோப்பின் தொடுப்பு அணுகப்படும்போதும் firefox இன் இயல்பிருப்பான வசதிகள் காரணமாக html5 ஒலி இயக்கியிலேயே இயக்கப்படுகிறது.


ஆனால் நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் இணைக்கும் போது (வலைத்தளத்தில் எவ்வாறு இணைத்தீர்கள் என்பதனை இப்போது பார்ப்பதற்கு அங்கே குறித்த ஒலிக்கோப்பினைக் காணவில்லை) பொதுவாக <embed> tag பயன்படுத்துவதால் உங்கள் இயங்குதளத்தின் இயல்பிருப்பு அமைப்பின்படி <embed> tag ஐ கண்டவுடன் wmplayer முந்திக்கொண்டு குறித்த ஒலிக்கோப்பினைப் பொறுப்பெடுக்கிறது. கூடவே <audio> tag காணப்படாமையால் firefox உம் தனது html5 இயக்கியில் கோப்பினை இயக்கவில்லை.

இதுவே நடந்திருக்கமுடியும் என்று ஊகிக்கிறேன்.

--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]


2010/5/25 Sinnathurai Srivas <sisr...@yahoo.com>

Sinnathurai Srivas

unread,
May 26, 2010, 7:09:05 AM5/26/10
to tamil_wi...@googlegroups.com
Now we talking business.

I need a link to the voice source.

What do I need as full code.

I have not change anything. It works little better.

http://www.araichchi.net/pirappidam/pirappidam.html


Sinnathurai



--- On Tue, 25/5/10, M.Mauran <mma...@gmail.com> wrote:

M.Mauran

unread,
May 26, 2010, 8:05:22 AM5/26/10
to tamil_wi...@googlegroups.com
இதோ:

<audio tabindex="0" id="ogg_player_1_obj" width="200" height="35" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/c/ce/Alveolar_trill.ogg"  controls="controls"></audio>

மேலும் அறிய:

http://html5doctor.com/native-audio-in-the-browser/


--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]


2010/5/26 Sinnathurai Srivas <sisr...@yahoo.com>

M.Mauran

unread,
May 26, 2010, 8:06:31 AM5/26/10
to tamil_wi...@googlegroups.com
மன்னிக்கவும். முதல் அனுப்பியதில் தேவையற்ற சில parameters இடம்பெற்றுவிட்டன.
இதோ எளிமையானது:

<audio src="http://upload.wikimedia.org/wikipedia/commons/c/ce/Alveolar_trill.ogg"  controls="controls"></audio>




--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]


2010/5/26 M.Mauran <mma...@gmail.com>

Sinnathurai Srivas

unread,
May 26, 2010, 11:38:48 AM5/26/10
to tamil_wi...@googlegroups.com
Thanks Mauran
Reply all
Reply to author
Forward
0 new messages