<<<காரணம்>>>

75 views
Skip to first unread message

Trengarasu

unread,
Mar 3, 2008, 9:46:25 AM3/3/08
to விக்சனரி
<<<காரணம்>>> நல்லத் தமிழ்ச் சொல் கிடைக்குமா?

செல்வா

unread,
Mar 3, 2008, 10:06:22 AM3/3/08
to விக்சனரி


On Mar 3, 9:46 am, Trengarasu <tmohana...@gmail.com> wrote:
> <<<காரணம்>>> நல்லத் தமிழ்ச் சொல் கிடைக்குமா?

கணியம் என்பது நல்ல தமிழ்ச்சொல். தேவநேயப்பாவாணர் அடிக்கடிப்
பயன்படுத்திய சொல். கரணம் என்றாலும் காரணம் என்னும் பொருளுடையதே. கரண்டி,
கரணி, கருவி ஆகிய சொற்களும் ஒரே வேர் கொண்டவைதான். கருவி என்பது
உள்ளத்தில் உள்ளதை வெளிக்கொணர (செய்ய)ப் பயன்படும் (துணைசெய்யும்) ஒன்று.
கரண்டி என்பது ஒருவகையான கருவி. கரணம், கரணியம் என்பது ஒன்று
நிகழ்வதற்கு, ஒன்றிற்கு அடிப்படையாக இருந்து இயக்கும் ஒன்றைக்
குறிக்கும். கரணம் என்பதற்கு வேறு பல பொருட்களும் உண்டு ஆனால் அவை
எல்லாவற்றிற்கும் அடிப்படை கருவான வேர்ப்பொருள் ஒன்றே.

செல்வா

Trengarasu

unread,
Mar 3, 2008, 10:22:13 AM3/3/08
to விக்சனரி
நன்றி செல்வா
Reply all
Reply to author
Forward
0 new messages