தமிழில் இலங்கையில் கூட்டுத்தாபனம் என குறிப்பிட்டு வருபவை ஆங்கிலத்தில்
Corporation மட்டும்தான் என நான் விளக்குகிறேன்!
~சேது
> 2011/9/19 Raj <inbam...@gmail.com>
>>
>> கா. சேது,
>> இதனையும் பார்க்க.
>> http://en.wiktionary.org/wiki/co-operation
>> co-operation - Alternative spelling of cooperation.
>> ----
>> இராஜ்குமார்
>>
>> 2011/9/19 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
>>>
>>> Corporation - Co-operation வேர்களே வெவ்வேறானவை:
>>>
>>> http://en.wikipedia.org/wiki/Corporation :
>>> //The word "corporation" derives from corpus, the Latin word for body,
>>> or a "body of people."//
>>>
>>> மேலும் Coporal (miltary rank ) Corporal Punishment - அவற்றிற்கும் வேர்
>>> corpus தான்.
>>>
>>> Corporate Culture என்பதை கூட்டாண்மை பண்பாடு எனச் சொல்லவியலாதே
>>>
>>> ~சேது
>>>
>>> 2011/9/19 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>:
>>> > 2011/9/19 Raj <inbam...@gmail.com>:
>>> >> இவை எனது பரிந்துரைகள்.
>>> >> company - நிறுமம்
>>> >> cooperation - கூட்டாண்மை, கூட்டமைப்பு
>>> >> cooperative - கூட்டுறவு
>>> >> Institiute - கழகம், நிலையம்
>>> >> கூட்டுத்தாபனம் என்ற சொல்லில் கூட்டு என்பதை விடுங்கள். தாபனம் என்ற சொல்
>>> >> தமிழ்
>>> >> தானா ? இதன் வேர்ச்சொல் என்ன ? இதனை வட மொழியினர் எங்கள் மொழியில்
>>> >> இருந்து வந்த
>>> >> சொல் என்று சொன்னால் அப்போது அதற்கு சரியான விளக்கத்தை சொல்லியே ஆக
>>> >> வேண்டும்.
>>> >> அதற்கு நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்?
>>> >>
>>> >
>>> > //cooperation - கூட்டாண்மை, கூட்டமைப்பு//
>>> >
>>> > cooperation அல்லது co=operation - அப்படி ஆங்கிலத்தில் நிறுவனப்
>>> > பெயர்களில் உள்ளடக்கப்படுவதில்லை. Corporation என்றுதான் இருக்கும்.
>>> >
>>> > நிறுவனப் பெயரில் co-operation உள்ளதை நான் கண்டுள்ளது Japan
>>> > International Co-operation Agency (JICA) - அந்நாட்டு வெளிவிவகார
>>> > அமைச்சின் கீழ் இயங்கும் அவ் வமைப்பின் பணி வெளிநாடுகளுக்கு உதவிகளை
>>> > வழங்குவதைக் குறிக்கவே அவ்வாறு. நிறுவன வகை அல்ல
>>> >
>>> > ~சேது
>>> >
>>>
>>> --
>>> You received this message because you are subscribed to the Google Groups
>>> "விக்சனரி" group.
>>> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to
>>> tamil_wiktiona...@googlegroups.com
>>> For more options, visit this group at
>>> http://groups-beta.google.com/group/tamil_wiktionary
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "விக்சனரி" group.
> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> tamil_wiktiona...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups-beta.google.com/group/tamil_wiktionary
சகோதரம் என்பது தமிழ் அடி கொன்டது என்பதை ஆய்தல் வேண்டும். --- On Mon, 19/9/11, Raj <inbam...@gmail.com> wrote:
|
|
one or the other may be a senior company. hense அக்கா/தங்கை அல்லாது உடன்பிறப்பு தொடர்புடையதாகலாம். |
உடன் பிறப்பு |
கூட்டுத்தாபனம் என்பதை cooperation இற்குத்தான் குறிப்பிட்டு
வருகிறரர்கள் Company என்றால் நிறுவனம் என்று பரவலாக கூறப்படுகிறது
Sister Company என்பதை சகநிறுவனம் என்றும் அழைக்கலாம்
-தவா
On Sep 19, 9:42 am, "M.Mauran" <mmau...@gmail.com> wrote:
> சர்வேஸ்,
>
> கூட்டுத்தாபனம் என்ற சொல் ஏற்கனவே வேறொரு பொருளில் பயன்பாட்டில் இருக்கிறது.
> "இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" என்று சொல்லப்படும்போது அது cooperation
> என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
>
> Company என்பதற்கு கம்பனி என்றும் நிறுவனம் என்றுமே பயன்படுத்தப்படுகிறது
>
> --
> மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
>
> 2011/9/19 Sarveswaran K <iamsar...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > Company - கூட்டுத்தாபனம்? நிறுவனம்?
> > உறவுக் கூட்டுத்தாபனம் - மிகப் பொதுவானதாகப்படுகிறது. ஏனெனில், உறவு எனும்போது
> > கிளையும் அடங்கும் என்று நினைக்கிறேன்.
> > என்து தெரிவு சகோதரக் கூட்டுத்தாபனம் கூடப்பொருந்துமாப்போற்படுகிறது.
>
> > சர்வேஸ்
>
> > 2011/9/18 Mani Manivannan <mmanivan...@gmail.com>
>
> >> 2011/9/18 Raj <inbamku...@gmail.com>
>
> >>> sister company தமிழ் என்ன ?
>
> >> நேரடி மொழி பெயர்ப்பு அக்கா அல்லது தங்கை நிறுவனம், உடன்பிறப்பு நிறுவனம்.
> >> ;-)
>
> >> உதயம் என்பது சன் தொலைக்காட்சியின் உடன்பிறப்பு நிறுவனம் என்று சொல்லலாமா?
> >> ;-)
>
> >> உறவுகள் தேவையில்லை என்றால், துணை நிறுவனம் எனலாம்.
>
> >> அன்புடன்,
>
> >> மணி மு. மணிவண்ணன்
>
> >> --
> >> You received this message because you are subscribed to the Google Groups
> >> "விக்சனரி" group.
> >> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> tamil_wiktiona...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups-beta.google.com/group/tamil_wiktionary
>
> > --
>
> > Sarves
கூட்டுத்தாபனம் என இலங்கையில் தமிழில் குறிப்பிடுவது Corporation க்கு -
அது Cooperation / Co-opearation அல்லது Cooperative / Co-operative
அல்ல.
மேலும் SLBC இனது இயக்கமும் ஒரு Cooperative ஆக அல்ல. அது அரச
Corporation ஆக்கத்தான் இயங்குகிறது.
>
> Sister Company என்பதை சகநிறுவனம் என்றும் அழைக்கலாம்
>
ஓம். உடன்பிறப்பு போன்றவற்றை விட இதுவே பொருத்தம்.
~சேது
ஓம். உடன்பிறப்பு போன்றவற்றை விட இதுவே பொருத்தம்.
>
> Sister Company என்பதை சகநிறுவனம் என்றும் அழைக்கலாம்
>
--
சகோதர என்பது தவறாக இலங்கையில் அறிமுகப்படுத்தியவையில் ஒன்று. இது போன்றவற்றை தவிர்த்து பொதுவான கலைச்சொற்களை உருவாக்குதல்தான் சரியான முன்னெடுப்பு. சிறிவாசு --- On Wed, 21/9/11, M.Mauran <mma...@gmail.com> wrote: |
--
On Sep 21, 6:46 pm, Sinnathurai Srivas <sisri...@yahoo.com> wrote:
> சகோதர என்பது தவறாக இலங்கையில் அறிமுகப்படுத்தியவையில் ஒன்று.
>
> இது போன்றவற்றை தவிர்த்து பொதுவான கலைச்சொற்களை உருவாக்குதல்தான் சரியான முன்னெடுப்பு.
>
> சிறிவாசு
>
> --- On Wed, 21/9/11, M.Mauran <mmau...@gmail.com> wrote:
>
> From: M.Mauran <mmau...@gmail.com>
> Subject: Re: [tamil_wiktionary] Re: sister company தமிழ் என்ன ?
> To: tamil_wi...@googlegroups.com
> Date: Wednesday, 21 September, 2011, 15:03
>
> சகோதர நிறுவனம் என்பதையும் சேர்த்துவிடுங்கள். அது இலங்கையில் பொதுவாகப் பயன்பாட்டில் உள்ள சொல்.
>
> --
> மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
>
> 2011/9/21 Raj <inbamku...@gmail.com>
>
> sister company - இணை நிறுவனம் என்பதற்கு யாரிடம் மாற்றுக்கருத்துக்கள் இல்லை என்று நினைகிறேன். ஆகவே அதனையே விக்சனரியில் பதிவேற்றுகிறேன்.
> ----இராஜ்குமார்
>
> 2011/9/20 Raj <inbamku...@gmail.com>
>
> இணை நிறுவனம் நான் ஆதரிக்கிறேன்.
>
> 2011/9/20 Mani Manivannan <mmanivan...@gmail.com>
>
> நீங்கள் சொல்லுவதும் சரிதான்.
> Sub company என்ற சொல்லாட்சி இல்லை என்றாலும் subsidiary என்ற சொல்லுக்குத் துணை நிறுவனம் என்று பொருள் கொள்ள வாய்ப்புண்டு. கிளை நிறுவனம் என்பதை branch என்பதற்கு மட்டும் பொருள் கொள்ளுவார்கள்.
>
> அதனால், நண்பர் நக்கினம் சிவம் பரிந்துரைத்தது போல இணை நிறுவனம் என்பது சரியாகத் தோன்றுகிறது.
> அப்போது allied companies என்பதை எப்படிச் சொல்வோம் என்று கேள்வி எழுந்தால் தோழமை நிறுவனங்கள் அல்லது நட்பு நிறுவனங்கள் என்று சொல்லலாம்.
>
> அன்புடன்,
> மணி மு. மணிவண்ணன்கொட்டிவாக்கம், தமிழ்நாடு
>
> 2011/9/20 Raj <inbamku...@gmail.com>
>
> கா. சேது சொல்வதைப் போல், corporation & cooperation இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.
> சக நிறுவனம் என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை. துணை நிறுவனம் sub company (subsidiary) என்பதை குறிப்பதாக நான் எண்ணுகிறேன். sub company, sister company இரண்டும் ஒன்று என்றால் நாம் துணை நிறுவனம் என்பதையே பயன்படுத்தலாம்.
>
> 2011/9/20 Mani Manivannan <mmanivan...@gmail.com>
>
> 2011/9/20 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
>
>
>
> > Sister Company என்பதை சகநிறுவனம் என்றும் அழைக்கலாம்
>
> ஓம். உடன்பிறப்பு போன்றவற்றை விட இதுவே பொருத்தம்.
>
> சக நிறுவனம் என்றாலும் துணை நிறுவனம் என்றாலும் ஒரே பொருள்தான். சக என்பது வடமொழிச் சொல். துணை தமிழ்ச் சொல். துணை நிறுவனம் என்பதை நான் முன்னரே பரிந்துரைத்தேன். ஆனால், அதை யாரும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
>
> அக்கா, தங்கை, உடன்பிறப்பு, உறவு நிறுவனம் என்ற சொற்களைவிடத் துணை நிறுவனம் என்பது பொருத்தமாக இருக்கிறது.
> அன்புடன்,
> மணி மு. மணிவண்ணன்
>
> மணப்பாக்கம், தமிழ்நாடு
>
> --
>
> You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
>
> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
>
> To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
>
> For more options, visit this group athttp://groups-beta.google.com/group/tamil_wiktionary
>
> --
>
> You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
>
> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
>
> To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
>
> For more options, visit this group athttp://groups-beta.google.com/group/tamil_wiktionary
>
> --
>
> You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
>
> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
>
> To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
>
> For more options, visit this group athttp://groups-beta.google.com/group/tamil_wiktionary
>
> --
>
> You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
>
> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
>
> To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
>
> For more options, visit this group athttp://groups-beta.google.com/group/tamil_wiktionary
"மயூரநாதனின் கருத்தோடு" என தட்டச்சிட எண்ணி இருந்தீர்கள் என ஊகிக்கிறேன் - சரியோ?
மயூரநாதன் எழுதியுள்ள காரணங்கள் சரியானவை.
~சேது