ஓம். புறநானூறில் பாடிய புலவர்கள் அடைநெடுங்கல்வியார்அண்டர் மகன் குறுவழுதிஅரிசில் கிழார்அள்ளூர் நன்முல்லையார்.ஆடுதுறை மாசாத்தனார்ஆலங்குடி வங்கனார்ஆலத்தூர் கிழார்ஆலியார்ஆவூர் கிழார் ஆவூர் மூலங்கிழார்இடைக்காடனார்இடைக்குன்றூர் கிழார்இரும்பிடர்தலையார்உலோச்சனார்உறையூர் இளம் பொன்வாணிகனார்.உறையுர் ஏணிச்சேரி முடமோசியார்உறையூர் மருத்துவன் தாமோதரனார் உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.உறையூர் முதுகூத்தனார்.ஊன்பொதிபசுங்குடையார்எருக்காட்டூர்த் தாயாங் கண்ணனார்எருமை வெளியனார்ஐயாதிச் சிறுவெண் தேரையார்ஐயூர் முடவனார் ஐயூர் மூலங்கிழார்ஒக்கூர் மாசாத்தனார்ஒக்கூர் மாசாத்தியார்ஒருசிறைப் பெரியனார்ஒருஉத்தனார்ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்ஓரம் போகியார்ஓரேருழவர்ஔவையார் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதிகண்ணகனார்கணியன் பூங்குன்றனார்கதையங்கண்ணனார்கபிலர்கயமனார்கருங்குழலாதனார்கருவூர்க்கதப்பிள்ளை கருவூர்க் கதப் பிள்ளை சாந்தனார் கருவூர்ப் பெருஞ்சதுக்கப் பூதநாதனார்.கல்லாடனார்.காழாத்தலையார்கழைதின் யானையார்கள்ளில் ஆத்திரையனார்காக்கைப் பாடினியார்காரிகிழார்காவிட்டனார்காவற் பெண்டு காவிரிப் பூம் பட்டணத்துக் காரிக்கண்ணனார்குட்டுவன் கீரனார்குடபுலவியனார்குடவாயிற் கீரத்தனார்குண்டுகட்பாலியாதன்குளம்பா தாயனார்குறமகள் இளவெயினிகுறங்கோழியூர் கிழார் குன்றூர்கிழார் மகனார்கூகைக் கோழியார்கூடலூர்க் கிழார்கோடைபாடிய பெரும்பூதனார்கோதமனார்கோப்பெருஞ்சோழன்கோவூர் கிழார்கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் சங்க வருணரென்னும் நாகரியர்சாத்தந்தையார்சிறுவெண் தந்தையார்சேரமான்கணைக்கால் இரும்பொறைசேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதைசோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்சோழன் நல்லுருத்திரன்சோழன் நலங்கிள்ளிதன் காற்பூண் கொல்லனார்தாமப்பல் கண்ணனார்தாயங்கண்ணியார்திருத்தாமனார்தும்பி சொகினனார் துறையூர் ஓடைககிழார்தொழுந்தலை விழுத்தண்டினார்தொண்டைமான் இளந்திரையனார்.நரிவெரூஉத்தலையார்நல்லிறையனார்நன்னாகனார்நெட்டிமையார்நெடுங்கழுத்துப் பரணர்நெடும்பல்லியத்தனார் நொச்சி நியமங்கிழார்பக்குடுக்கை நன்கணியார்பரனார்பாண்டரங்கண்ணனார்பாண்டியன் அறிவுடை நம்பிபாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாரதம் பாடிய பெருந்தேவனார்பாரிமகளிர்பாலை பாடிய பெருங் கடுங்கோபிசிராந்தையார்பிரமனார்புல்லாற்றூர் எயிற்றியனார்புறத்திணை நன்னாகனார்பூங்கணுத்திரையார் பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டுபெருங்குன்றூர்க் கிழார்பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்பெருஞ்சித்திரனார்பெருந்தலைச் சாத்தனார்பெரும்பதுமனார்பேய்மகள் இளவெயினி பேரெயில் முறுவலர்பொத்தியார்பொய்கையார்பொருந்தில் இளங்கீரனார்பொன்முடியார்மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார்மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்.மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்மதுரைக் கணக்காயனார்மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மதுரைத் தமிழ்க் கூத்தனார்மதுரை நக்கீரர்மதுரைப் படைமங்க மன்னியார்மதுரைப் பூதனிள நாகனார்மதுரைப் பேராலவாயார்மதுரை மருதனில நாகனார்மதுரை வேளாசான்மருதனில நாகனார் மாங்குடிகிழார்மாதி மாதிரத்தனார்மார்க்கண்டேயனார்மாற்பித்தியார்மாறோக்கத்து நப்பசலையார்முரஞ்சியூர் முடிநாகராயர்மோசி கீரனார்மோசி சாத்தனார்வடம நெடுந்தத்தனார் வடம வண்ணக்கன் தாமோதரனார்வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்வடமோதங்கிழார்வன்பரணர்வால்மீகியார்விரிச்சியூர் நன்னாகனார்வீரை வெளியனார் வெண்ணிக் குயத்தியார்வெள்ளெருக்கிலையார்வெள்ளைக்குடி நாகனார்வெள்ளை மாளார்வெறியாடிய காமக் கண்ணியார் வேம்பற்றூர்க் குமரனார்.ஓம். வெ.சுப்பிரமணியன் ஓம்