செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - பதிப்புகள் பற்றிய தகவல்கள் தேவை

97 views
Skip to first unread message

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Jan 26, 2012, 4:18:09 AM1/26/12
to tamil_wi...@googlegroups.com, freetamilcomputing
1974 இல் தேவநேயப் பாவாணர் தமைமையில் தொடங்கப்பட்டு அவ்வப்போது மடலங்களாக
வெளியிடப்பட்டு வந்ததுமான "தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி" சென்ற
ஆண்டு மே மாதத்தில் முற்றாக்கப்பட்டு 12 வது மடலமாக வெளியடப்பட்டதாக
அறிந்திருந்தேன்.
http://velaiirukku.blogspot.com/2011/05/blog-post_8733.html (மடலம் =
edition ; சொற்பிறப்பியல் = etymologiclal )


பின்வரும் தகவல்கள் பற்றி அறிய விரும்புகிறேன்:

1) இந்த தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலிக்கு பதிப்பு ஒன்றா அல்லது பலவுள்ளனவா?

2) தமிழகத்தில் அதன் விலை மற்றும் விறபனை இடங்கள் பற்றியத் தகவல்கள நிலவரம்

காட்டாக இணையத்தில் தேடுகையில் பின்வரும் DK agencies இன் விளம்பரப்படி
அமெரிக்க டொலர் 646.90 எனக் காட்டப்படுள்ளது.
http://www.dkagencies.com/doc/from/1063/to/1123/bkId/DK64452332122071802774421371/details.html

3) தமிழ் விக்சனரியில் சில சொற்களுக்குக்கான பொருண்மை விளக்கங்களுக்கு
இந்த பேரகரமுதலி மேற்கோள் காட்டப்பட்டுள்ளது (காட்டாக: "ஒப்புரவு" )
ஆனால் தொடுப்புகள் இல்லை. வலையுலகில் இந்த பேரகரமுதலி எங்கும் (நூலகம்,
மதுரை மின்திட்டம் போன்றவற்றில்) பதிவேற்றப்பட்டிருக்கவில்லையா ?

~சேது

த*உழவன்

unread,
Jan 31, 2012, 12:33:04 PM1/31/12
to tamil_wi...@googlegroups.com
திரு.சேது அவர்களுக்கு,

உடன் தகவல் தெரிவிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

கீழ்காணும் நூலகதளத்தொடுப்பில், பாவாணரின் அனைத்துப் படைப்புகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

http://www.noolaham.org/wiki/index.php?title=Special%3ASearch&search=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D&ns0=1&fulltext=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95

மற்றவை உங்கள் மடல் கண்டு.


வணக்கம்.

-த.உ

2012/1/26 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/group/tamil_wiktionary--
இவண்,
 -- த*உ.
--*உழவன் (LOGANATHAN.R.)
           * மிழ்; ரம்; கவல்; ன்னம்பிக்கை.

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Jan 31, 2012, 10:54:46 PM1/31/12
to tamil_wi...@googlegroups.com
2012/1/31 த*உழவன் <tha.u...@gmail.com>:

> திரு.சேது அவர்களுக்கு,
>
> உடன் தகவல் தெரிவிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.
>
> கீழ்காணும் நூலகதளத்தொடுப்பில், பாவாணரின் அனைத்துப் படைப்புகளும்
> தொகுக்கப்பட்டுள்ளன.
>
> http://www.noolaham.org/wiki/index.php?title=Special%3ASearch&search=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D&ns0=1&fulltext=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95
>
> மற்றவை உங்கள் மடல் கண்டு.
>
>
> வணக்கம்.
>

தகவல் தெரிவித்தமைக்கு நன்றி.

ஆனால் நூலகத்திட்டத்திலோ மதுரைத்திட்டத்திலோ அல்லது தமிழ் இணையக்
கல்விக்கழகத்தின் (TVU) நூலகத்திலோ இதுவரை அந்த பேரகரமுதலியைக்
காணவில்லை.

மேலும் இந்த "தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி" தமிழக அரசின்
வெளியீடுதான். அவர்கள் 1974 இல் இதை ஒரு செயற்றிட்டமாக தொடங்கியபோது
பாவாணார் அதற்கு இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். அவர் காலமான பின்னர்
இரா. மதிவாணன் அப்பணியில் தொடர்துள்ளார். திட்டத்தின் முற்றாக்கம் தான்
சென்ற வருடம் நிகழ்ந்துள்ளது.

நான் வினவியுள்ள தகவல்களை வேறு யாராவது கண்டறிந்திருந்தால் தெரிவிக்கும்
படி கேட்டுக்கொள்கிறேன்.

~சேது

Reply all
Reply to author
Forward
0 new messages