Re: [FTC]

13 views
Skip to first unread message

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Nov 6, 2011, 12:13:15 AM11/6/11
to freetamil...@googlegroups.com, tamil_wi...@googlegroups.com
Sunganthi and others

Forwarding this to tamil_wi...@googlegroups.com also.

My question to those involved with Tamil Wiktionary: is there a Tamil
equivalent of "Wikisaurus" [Ref:
http://en.wiktionary.org/wiki/Wiktionary:Wikisaurus] a sub project of
Wiktionary being developed as sub project to Tamil Wiktionary?

~Sethu

2011/11/5 Suganthi <vkn...@gmail.com>:
> The agarathi site is a dictionary site.
> I was looking for a Tamil Thesaurus where we can find different words for
> one meaning
> Thanks for this site too
> SuganthiVenkatesh
>
> Taking Tamil to the Next Generation
> http//:www.tamilunltd.com
>
> Sent from my iPhone
> On Nov 5, 2011, at 1:42 PM, Nimalaprakasan Skandhakumar
> <nimalap...@gmail.com> wrote:
>
> Hi,
>
> I've come across http://www.agaraathi.com/ which seems like an urban
> dictionary for Tamil. Not sure where it is relevant to what you are talking
> about.
>
> Regards,
> Nimal
>
> 2011/11/6 Suganthi Venkatesh <vkn...@gmail.com>
>>
>> தமிழில் நான் தேடிய வரை எனக்கு
>>
>> பொருளியைபுச் சொற்களஞ்சியம்(thesaurus) இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்
>> என்னுடைய லிப்கோ அகராதியிலிருந்தும், கிரியா தற்கால அகராதியிலிருந்தும், Tamil
>> Lexicon இணையதளத்திலிருந்தும் தினமும் இரண்டு வார்த்தைகள்  எடுத்துத்
>> தொடுக்கலாம் என்று  எண்ணியுள்ளேன்.
>>
>> This will help if there is a plan to create a Tamil thesaurus for the
>> future.
>>
>> If there is no such plan please let me know I will not post it in this
>> group.
>>
>> Thanks
>>
>> With regards
>>
>> SuganthiVenkatesh
>>
>>  இன்றைய  இரண்டு வார்த்தைகள்:
>>
>> அம்மா(mother, matron) :
>>
>> தாய், அன்னை , தோற்றமூலம் , தோற்றுவாய் , கன்னிமாடத் தலைவி, தலைவி, எசமானி,
>> தாய் போல மதிக்கப்படுபவள், ஈன்றவள், பெற்றவள், அஞ்ஞை, சனனி
>>
>> அழகு(beauty):
>>
>> சுந்தரத் தன்மை, சிறப்பு, பொருத்தமான குணம், அம் அந்தம் அமை அலரி அலங்காரம்
>> அணங்கு அணி அழகு அவதாதம் அற்புதம் ஆய்,ஆரி இராமம்,இலக்கணம், இலாவண்யம், உருவம்
>>
>>  வனப்பு , கண்ணுக்கினிமை , அழகுக்கூறு , விஞ்சிய சிறப்பு , நேர்த்தி ,
>> வடிவமைதி , நிற அமைதி , கூட்டிசைவு , செப்பம் , முழுநிற வனப்பு ,அழகுப்பிழம்பு
>> , அழகுரு , அழகாரணங்கு , அழகுத்துறை , அழகியர் தொகுதி , மனநிறைவுதரும்
>> அழகுக்கூறு, நேர்த்தி, எழில், அபிராமம், அந்தசந்தம், ஏந்தெழில், அஞ்ஞை,
>> கவின்,வசீகரம், வன்னிசு,இளமை சஆரு வடிவம்.சுந்தரம்,  தேசிகம் தொட்டிமை, நலம்
>> நவ்வி,நயம் நாசூக்கு பண்பு பதம் பந்துரம். பா,பாகு, பாங்கு, பாணி
>> பூங்கற்று,புகர், புனைவு பொலம் பொலிவு, பொற்பு மஞ்சு, மஞ்சிம்ம், மஞ்சுளம் மத,
>> மதர்வு, மதன், மதர்வு, மதுகம், மயம்,மயூகம், மவ்வம், மா, மாட்சி, மாண்பு, மாது
>> மாழை, முக்க்களை, முக ரூபம், முத்து, முருகு, மோகனம், யௌவனலக்கணம்,ரம்மியம்
>> ரூபம் வண்ணம் வளம் வாம்ம் வான், விகடம்,விடங்கு விந்தை விநோதம், விப்பிரம்ம்,
>> வீபூடை விருந்தாரம் வீறு வேனில் சீகரம் செளபாக்கியம்
>> --
>> Taking Tamil to the Next Generation.
>> http://www.tamilunltd.com/
>> 10 Maybelle Court
>> Mechanicsburg
>> PA 17050
>> USA
>> Ph 717 728 3999
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
>> To post to this group, send an email to
>> freetamil...@googlegroups.com.
>> To unsubscribe from this group, send email to
>> freetamilcomput...@googlegroups.com.
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/freetamilcomputing?hl=en-GB.
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
> To post to this group, send an email to freetamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> freetamilcomput...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/freetamilcomputing?hl=en-GB.
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
> To post to this group, send an email to freetamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> freetamilcomput...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/freetamilcomputing?hl=en-GB.
>

த*உழவன்

unread,
Nov 6, 2011, 9:15:41 PM11/6/11
to tamil_wi...@googlegroups.com, freetamil...@googlegroups.com
நண்பர்களே!
தற்பொழுது தமிழ் விக்சனரியில், ஆங்கிலம்-தமிழ் சொற்கள் மட்டுமே அதிகம் உள்ளன.

தமிழ் சொற்களுக்கானவைகள் இன்னும் வளர்முக நிலையிலேயே உள்ளன. போதிய பங்களிப்பாளர் இல்லாமையே முதற்காரணம். ஒவ்வொருவரும், வாரம் ஒரு சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இங்கு வளர்த்தெடுக்க வேண்டுகிறேன்.
பலரது முயற்சிகள் இருப்பின், தமிழ் சொற்கள் நாளடைவில் அது மேம்படும்.

Wikisaurus என்ற இணைத்திட்டம் இன்னும் சிறப்பாக செயல்பட நெடு நாட்கள் ஆகுமென எண்ணுகிறேன். இருப்பினும், தமிழ் சொற்களில் சொல்வளம் அல்லது சொல்நீட்சி என்ற உட்பிரிவில் சொற்கள் இணைக்கப்பட்டுவருகிறது.பின்வரும் சொற்களைக் காண்க.

அம்மா, சிங்கம்,அப்பா,யானை

மற்றவை உங்களுரைக் கண்டு,

வணக்கம்.



2011/11/6 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/group/tamil_wiktionary



--
--*உழவன்
           * மிழ்; ரம்; கவல்; ன்னம்பிக்கை.
Reply all
Reply to author
Forward
0 new messages