விக்சனரியில் சொற்கள் சேர்ப்பது எப்படி? - video demo

0 views
Skip to first unread message

Ravishankar

unread,
Jul 26, 2007, 3:11:24 PM7/26/07
to tamil_wi...@googlegroups.com
வணக்கம்.

http://rapidshare.com/files/45220298/tamil-wiktionary-intro.wmv என்ற முகவரியில் தமிழ் விக்சனரியில் உலவுவது, சொற்கள் சேர்ப்பது குறித்த 8 நிமிட விளக்க நிகழ்படத்தைப் பதிவிறக்கிக் காணலாம். (.wmv file, 11.8 MB)

படத்தைக் காண http://www.techsmith.com/download/codecs.asp என்ற முகவரியில் இருந்து codecஓ,

http://www.techsmith.com/download/camtasiatrial.asp என்ற முகவரியில் இருந்து camtasia மென்பொருளோ இறக்கிக் கொள்வது நல்லது.

Windows இயக்குதளத்தில் windows media playerல் காணலாம். பிற ஊடக இயக்கிகள், இயக்குதளங்களில் காணத்தக்கக் கோப்புகளை விரைவில் தர முயல்கிறேன்.

தற்போது தமிழ் விக்சனரியில் 6000+ சொற்கள் இருக்கின்றன. இந்திய மொழிகளில் முதலிடம் நாமே. உலக அளவில் தமிழ் விக்சனரி 33வது இடத்தில் இருக்கிறது. பலர் பங்களித்தால் நாம் நிறைய சொற்களை விரைவில் சேர்க்கலாம்.

விக்சனரியில் ஒரு புதுச் சொல்லுக்கான பொருளைச் சேர்க்க 30 நொடிகள் கூட ஆகாது. விக்சனரியில் சொற்கள் சேர்ப்பதற்கான உங்கள் அனைவரின் நேரடிப் பங்களிப்பையும் வரவேற்கிறேன்.

அன்புடன்
ரவி

Sarangan Thuraisingham

unread,
Jul 27, 2007, 9:21:24 AM7/27/07
to tamil_wi...@googlegroups.com
On 7/26/07, Ravishankar <ravishankar...@gmail.com> wrote:
வணக்கம்.

http://rapidshare.com/files/45220298/tamil-wiktionary-intro.wmv என்ற முகவரியில் தமிழ் விக்சனரியில் உலவுவது, சொற்கள் சேர்ப்பது குறித்த 8 நிமிட விளக்க நிகழ்படத்தைப் பதிவிறக்கிக் காணலாம். (.wmv file, 11.8 MB)

படத்தைக் காண http://www.techsmith.com/download/codecs.asp என்ற முகவரியில் இருந்து codecஓ,

http://www.techsmith.com/download/camtasiatrial.asp என்ற முகவரியில் இருந்து camtasia மென்பொருளோ இறக்கிக் கொள்வது நல்லது.

Windows இயக்குதளத்தில் windows media playerல் காணலாம். பிற ஊடக இயக்கிகள், இயக்குதளங்களில் காணத்தக்கக் கோப்புகளை விரைவில் தர முயல்கிறேன்.

நீங்கள் செய்த நிகழ்படத்தை உபுண்டுவில் தரவிறக்கி mplayer மூலம் காணமுடிகிறது.
--
Saru
ECS, University of Southampton, UK

Bsubra

unread,
Jul 27, 2007, 9:46:44 AM7/27/07
to விக்சனரி
வால்யூம் கொஞ்சம் குறைச்சல்.
வார்த்தைகளை சேர்ப்பதற்கு ஆர்வம் ஏற்படுத்தும் விழியத்திற்கு நன்றி.
-பாலாஜி

On Jul 27, 9:21 am, "Sarangan Thuraisingham"
<sarangan.thuraising...@gmail.com> wrote:

> On 7/26/07, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > வணக்கம்.
>

> >http://rapidshare.com/files/45220298/tamil-wiktionary-intro.wmvஎன்ற

> > முகவரியில் தமிழ் விக்சனரியில் உலவுவது, சொற்கள் சேர்ப்பது குறித்த 8 நிமிட
> > விளக்க நிகழ்படத்தைப் பதிவிறக்கிக் காணலாம். (.wmv file, 11.8 MB)
>

> > படத்தைக் காணhttp://www.techsmith.com/download/codecs.aspஎன்ற முகவரியில்
> > இருந்து codecஓ,
>
> >http://www.techsmith.com/download/camtasiatrial.aspஎன்ற முகவரியில்

Ravishankar

unread,
Jul 28, 2007, 2:54:38 PM7/28/07
to tamil_wi...@googlegroups.com
நன்றி bsubra

இந்த நிகழ்படத்தை எல்லா இயக்குதளங்களிலும் உலாவி வழியே பார்க்கத் தக்க வகையில் மாற்றி http://rapidshare.com/files/45600507/tamil-wiktionary-intro-flash.zip என்ற முகவரியில் ஏற்றி உள்ளேன்.

மேலே உள்ளது விக்சனரி குறித்த விளக்கமான அறிமுகம்.

சொற்களைச் சேர்ப்பது எப்படி என்று சுருக்கமாக அறிய விரும்புபவர்கள் http://www.screencast.com/t/_91hmOGV என்ற முகவரியில் 2 நிமிடப்படத்தைப் பார்க்கலாம். எதையும் பதிவிறக்கத் தேவை இல்லை.

ரவி

மு.மயூரன் | M.Mauran

unread,
Jul 28, 2007, 4:18:57 PM7/28/07
to tamil_wi...@googlegroups.com
இதை ஏன் நீங்கள் youtube இல் ஏற்றி வைக்கக்கூடாது?

-மயூரன்
--
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com

Ravishankar

unread,
Jul 28, 2007, 4:21:52 PM7/28/07
to tamil_wi...@googlegroups.com
youtubeல் திரையளவு குறைவாக இருப்பதால் தெளிய தெரிய மாட்டேங்குது மயூரன்
Reply all
Reply to author
Forward
0 new messages