நவம்பர் 14, 2010 - சென்னையில் விக்கிமீடியர் சந்திப்பு

3 views
Skip to first unread message

ravid...@googlemail.com

unread,
Oct 31, 2010, 2:46:18 PM10/31/10
to tamil_wi...@googlegroups.com
வணக்கம்

வரும் நவம்பர் 14, 2010 அன்று சென்னையில் விக்கிமீடியர் சந்திப்பு நடைபெறுகிறது.

சந்திப்போடு இணைந்து நாள் முழுதும் விக்கி மாரத்தான் நிகழ்வும் நடைபெறுகிறது.

http://en.wikipedia.org/wiki/Wikipedia:Meetup/Chennai/Chennai2

இதில் கலந்து கொள்வதன் மூலம் விக்கிப்பீடியா, விக்கிமீடியா போன்ற தமிழ் விக்கிமீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பது பற்றி தெரிந்து கொள்வதுடன் பயிற்சியும் பெறலாம்.

அனைவரும் வருக.

நன்றி,

இரவி

த*உழவன்

unread,
Nov 1, 2010, 1:43:10 AM11/1/10
to tamil_wi...@googlegroups.com
நேரில் வர திட்டமிடுகிறேன். அழைப்புக்கு நன்றி.வணக்கம்.

--
You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/group/tamil_wiktionary--
(.!.) த*உழவன்
           * மிழ்; ரம்; கவல்; ன்னம்பிக்கை.
Reply all
Reply to author
Forward
0 new messages