







--
வாழ்க ஜோ --You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
-- .gif?part=0.2)
--தமிழ் ஒளி-கூகிள் தமிழ்க்குழுமம்
------------------------------------------------
உள்ளத்திலே உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும் - பாரதியார்
--

.gif?part=0.2)
.gif?part=0.1)
அனைவருக்கும் இனிய காலை வணக்கமும்,ஈகை திருநாள் வாழ்த்துகளும்.
--


--
--

--

--

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
Thanks & Regards,
Jesuthasan..A



இனிய நாளாய் அமைய வாழ்த்துகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,இன்றைய நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.



.jpg?part=0.1)
--
தமிழ் ஒளி-கூகிள் தமிழ்க்குழுமம்
------------------------------------------------
உள்ளத்திலே உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும் - பாரதியார்
.jpg?part=0.1)



--
என்றும் அன்புடன்
அன்னை அபிராமியின் அருள்
அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அடியேன்
மு. கந்தசாமி நாகராஜன்,
சுப்பிரமணியபுரம்.
--------------------------------
சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்.
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்.
--------------------------------
www.chithiram.blogspot.com
www.subramanyapuram.blogspot.com






.gif?part=0.1)
.jpg?part=0.1)

.jpg?part=0.1)












--

--
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

--








On 2/27/11, ஜோ (Joseph P.K.) <josephk...@gmail.com> wrote:
> *அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,*
> *இன்றைய நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.*
>
> [image: 20011899.jpg]
>
> --
> அன்புடன்
>
> ஜோசப் பி கே
> --------------------------------------
> -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
>
> ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும்,
> அனைவருக்கும்
> தொண்டராகவும் இருக்கட்டும் - இயேசு கிறிஸ்து
> --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
>
> --
> உறுதியான நம்பிக்கை இருந்தால்.... எதையும் வெல்லலாம்..!
>
--
~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
என்றும் அன்புடன்...
நாகை.எஸ்.பாலமுரளி.
குழுமங்கள்:
http://groups.google.co.in/group/tamilamutham?hl=en
http://groups.google.com/group/nallanampikkai?hl=ta_IN
http://groups.google.co.in/group/nampikkai?hl=en
http://groups.google.com/group/blogcenter?hl=en&lnk=
வலைப்பூக்கள்: http://kalvithagaval.co.cc
http://www.nagaisbalamurali.blogspot.com/
http://vetrinadai.blogspot.com/
http://mybettervideosforall.blogspot.com/
<http://mybettervideosforall.blogspot.com/>
http://www.englishtimeon.blogspot.com/
http://www.mypicturesforall.blogspot.com/
http://balavideos.blogspot.com/
http://www.inkidsworld.blogspot.com/
http://usefulwebsaddress.blogspot.com/
தொடர்பு எண்: 9944527480
9865325734

.jpg?part=0.1)

--
உறுதியான நம்பிக்கை இருந்தால்.... எதையும் வெல்லலாம்..!




--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
அன்பு நண்பருக்கு,
அருமாயான படம் - வாசகம்.
அண்ணே,
அப்படியே நமக்கும் ஒன்று அனுப்பி வைய்யுங்க!;-)
On 3/14/11, Palaniappan A <pa...@pacific.net.sg> wrote:
> அன்பு நண்பருக்கு,
> அருமாயான படம் - வாசகம்.
> சிங்கப்பூரில் மூத்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களின்
> பிரச்சினையைத் தீர்க்க
> பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
> முதலில் வேலை ஓய்வு பெறும் வயது 62லிருந்து 65க்கு அடுத்த ஆண்டிலிருந்து
> உயர்த்தப்படவுள்ளது. மூத்தோருக்கு உதவ நிதியுதவித் திட்டம் ஒன்றும்
> அமைக்கப்பட்டுள்ளது.
> முதுமையடைந்த பெற்றோர்களை வீட்டிலேயே தங்கவைத்துக் கவனித்துக்கொள்ள இளைஞர்கள்
> ஊக்குவிக்கப்படுகின்றனர். மூத்தவர்களின் நடமாட்டத்திற்காக வீடமைப்பு
> பேட்டைகளில் உள்ள
> வசதிகளை தங்கு தடையற்றதாக ஆக்கும் பொருட்டு சாய்தள - சறுக்குப் பாதைகள்
> அமைக்கப்படுகின்றன. சக்கரநாற்காலியில் மூத்தோர் அங்கும் இங்கும் சென்று வர இது
> உதவியாக
> இருக்கும்.
> அன்புடன்
> பழனி
> சிங்கப்பூர்
>
>
> On 14/3/2011 11:35 AM, ஜோ (Joseph P.K.) wrote:
>> _/*அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,*/_
>> _/*இன்றைய நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.*/_


போன வாரம் சட்டுன்னு, வலுவிழந்த மாதிரி தளர்வு ஏற்பட்டுப் போச்சு..
விரல்கள்ல லேசான நடுக்கம்..
‘எந்த மருத்துவர்கிட்ட காட்டலாம்னு’ யோசிச்சு..
இங்கே பிரபலமாகவுள்ள மனநலம்-நரம்பியல் நிபுணர் ஒருத்தர்கிட்ட போகலாம்னு
முடிவு பண்ணி..போய் சந்திக்கவும் செய்தேன்.
‘சொல்லுங்கன்னு’ மருத்துவர் கேட்டாரு..
‘கை விரல்கள்ல நடுக்கமும் தளர்வுமா இருக்கு’ன்னு சொன்னேன்..
‘கூட யாரு வந்திருக்காங்கன்னு’ கேட்டாரு..
‘யாருமில்லீங்க..நான் தனியாத்தான்னு’ சொன்னேன்..
‘நீங்க போயி..உங்க மனைவி, மகளோ-மகனோ யாராயிருந்தாலும் அவங்களையும்
அழைச்சிக்கிட்டு வாங்க..அப்பத்தான் உங்களுக்கு மருத்துவம் பார்ப்பேன்னுட்டு’
அழைப்பு மணியை அடிச்சு..பணிப்பெண்ணுகிட்ட; ‘இவரு மனைவியோட வந்தால்
மட்டும் உள்ளேவிடு’ன்னு சொல்லிட்டாரு!
நான் வடிவேலு பாணியில ‘இது என்ன சின்னப் பிள்ளைத்தனமா’ இருக்குன்னு
நினைச்சுக்கிட்டு.. என் மூஞ்சிக்கு நேரா நானே விரலை நீட்டி.. வடிவேலு பாணியிலயே
வேற மருத்துவர்கிட்ட போடா பேப்பயலேன்னு.. என்னைய நானே திட்டிக்கிட்டு..
வெளியில வந்துட்டேன்..
என்னைய அந்த ஆளு மனோவியாதி பிடிச்ச பைத்தியக்காரன் நினைச்சுக்கிட்டான்..
இந்த மனோதத்துவம் படிச்சு தொடர்ந்து வைத்தியம் பண்ணி..பல பைத்தியங்களை
சந்தித்து..இவங்களும் ஒரு மாதிரி அரைகுறையா ஆய்டுவாங்க
போலருக்கு..வெங்காயம்.!
அப்புறமா, வேற ஒரு மருத்துவரைப் பார்த்து அடியேன் பரிபூரண நலம்!
‘சிகரெட்டை மட்டும் குறைச்சிண்டுடுங்கோங்கன்னார்..’ அதை எப்படி குறைக்கறதுன்னு
யோசிக்கறதுக்காகவே..புகைவலி அதிகமாயிடுத்து!
மனநல மருத்துவமனையை வைத்து ஒரு நகைச்சுவையான கதை எழுதறதுக்கான
‘கரு’ கிடைச்சுப் போச்சு.. நேரம் கிடைக்கும் போது அறுத்துட வேண்டியதுதான்!

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en