செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
(திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௧ – 411)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம்
இணைய அரங்கம்:
ஆளுமையர் உரை 138 & 139; நூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
ஆடி 25, 2056 ஞாயிறு 10.08.2025 காலை 10.00 மணி
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
“தமிழும் நானும்” – ஆளுமையர்கள்
தமிழ்ச் செம்மல் இராச.இளங்கோவன்
இயக்குநர், இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு,
திருவரங்கம், திருச்சிராப்பள்ளி 620 006
செம்மொழிப் போராளி வை.மா.குமார்
அமைப்பாளர், தமிழ்நாடு திருவள்ளுவர் கழகம்
திறனாய்வு : முனைவர் அ.இலாவண்யா
– “ செண்பகக் கவிதைகள் “
வழக்கறிஞர் க. இராசவேலர் செண்பகவல்லி மனைவி செண்பகவல்லி குறித்து 16 கவிதை நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் குறித்து ஆய்வுரை
நிறைவுரை : பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றியுரை : முனைவர் மா.போ.ஆனந்தி