|
*********************** |
*********************** |
|
4October2013 |
4October2013 |
|
accord and satisfaction = ஒத்திசைவும் உளநிறைவும் |
act or omission = செயல் அல்லது விடுகை |
|
according to law = சட்டத்திற்கு இணங்க, சட்டப்படி |
actio personalis moritur cum persona = ஆள்நிலை வழக்கு, ஆளுடன் முடியும் |
|
according to rules = விதிகளுக்கு ஏற்ப, விதிகளின்படி, விதிமுறைகளுக்கிணங்க |
action, cause of = வழக்கு மூலம், செயற்காரணம் |
|
account book = கணக்குப் புத்தகம், கணக்கேடு |
action, civil = உரிமையியல் நடவடிக்கை, உரிமையியல் வழக்கு |
|
account payee only = கணக்குவழிப் பணம் பெறுபவர் மட்டும் |
action, remedial = தீர்வு நடவடிக்கை |
|
account, current = நடப்புக் கணக்கு |
actionable claim = தொடர்தகு பாத்தியம் |
|
accountant = கணக்காளர், கணக்கர் |
actionable wrong = தொடர்தகு தீங்கு |
|
accountant-general = மாநிலக் கணக்காய்வுத் தலைவர் |
activate = செயல்திறன் ஊட்டு, முடுக்கிவிடு, தூண்டிவிடு |
|
accounting year = கணக்குவைத்துவரும் ஆண்டு |
active member = முனைப்பான உறுப்பினர் |
|
accounts officer = கணக்கு அதிகாரி, கணக்கு அலுவலர் |
active partner = தொழில்முறைக் கூட்டாளி, செயற்கூட்டாளி |
|
accredit = செல்வாக்களி, மதிப்பேற்று, அளி |
active title = செயல்படக்கூடிய உரிமை |
|
accreditation = தூதரைச் சான்றளித்து அனுப்புதல், அதிகாரப்பூர்வச் சான்றளிப்பு |
actori incumbit onus probandi = வழக்கு தொடுத்தவரே மெய்ப்பிக்கும் பொறுப்பு |
|
accrual of right to sue = வழக்குத்தொடரும் உரிமை சேர்ந்தடைதல் |
actual = இருக்கின்றபடி, உள்ளபடி, மெய்நிலையான |
|
accrual of rights = உரிமைகள் சேர்க்கை |
actual or express notice = நேரடியான அல்லது வெளிப்படையான அறிவிக்கை |
|
accrue = சிறுகச் சிறுகத் தொகு, சேர்வுறு, அடைவுறு, சேர்ந்தடை |
actual possession = மெய்நிலை உடைமை, உண்மையான சுவாதீனம் |
|
accrued = சேர்ந்தடைந்த, திரண்ட |
actual seizure = நேரடி/உண்மையான கைப்பற்றுகை |
|
accrued income = சேர்ந்தடை வருமானம் |
actuary = பத்திரச் சான்றாளர், காப்பீட்டு ஆலோசகர் |
|
accrued interest = சேர்ந்தடைந்த வட்டி |
actuate = தூண்டு, செயல்படுத்து |
|
accrued right = சேர்ந்தடைந்த உரிமை |
actus non facit reum, nisi mens sit rea = குற்றமனமிலாச் செயல் குற்றமாகாது |
|
accumulate = சேகரி |
actus reus = குற்றச்செயல் |
|
accumulation = திரட்டுதல், குவித்தல் |
ad hoc = அதற்கென அமைந்த, குறித்த நோக்கத்திற்கான |
|
accumulation of income = வருவாய்க் குவிப்பு |
ad hoc committee = இடைக்காலக் குழு, தற்காலிகக் குழு |
|
accumulative legacy = கூடுதலான உயில்வழிக் கொடை |
ad hoc rule = தற்காலிக விதி |
|
accumulative sentence = தொடரியல் தண்டனை |
ad infinitum = எல்லையற்ற |
|
accuracy = துல்லியம் |
ad interim = இடைக்கால |
|
accusation = குற்றம் சுமத்தல் |
ad interim injunction = இடைக்கால உறுத்துக் கட்டளை |
|
accused = குற்றம்சாட்டப்பட்டவர் |
ad litem = வழக்கிற்காக |
|
accused person = குற்றம்சாட்டப்பட்ட நபர் |
ad valorem = பெறுமானப்படி, மதிப்பீட்டின்படி |
|
acknowledgement = ஒப்பளிப்பு, ஒப்புகை |
ad valorem duty = மதிப்பீட்டின்படித் தீர்வை |
|
acknowledgement of debt = கடன் ஒப்புகை, கடனை ஒப்புதல் |
additional benefit = கூடுதல் ஆதாயம் |
|
acknowledgement of legitimacy, doctrine of = முறைமணப் பிறப்பு ஒப்புகைக் கோட்பாடு |
additional court = கூடுதல் நீதிமன்றம் |
|
acknowledgement of liability = கடப்பாட்டிற்கான ஒப்புகை |
additional evidence = கூடுதல் சாட்சியம் |
|
acknowledgement of paternity = தந்தைமை ஒப்புகை |
additional sessions judge = கூடுதல் அமர்வு நீதிபதி |
|
acquiescence = குறிப்பிசைவு, ஒப்புதல் |
additional written statement = கூடுதல் எதிர்வாதுரை, கூடுதல் மறுப்புரை |
|
acquire = ஈட்டு, தேடு, கைப்பற்று, பெற்றடை, பெற்றிடு |
ademption of legacies = கொடைகளை வரிதாக்குதல், உயிலழிச் செயல் |
|
acquisition = கையகப்படுத்துதல் |
adequate compensation = போதிய இழப்பீடு |
|
acquisition of easements = வசதியுரிமைகளைப் பெறுதல் |
adequate consideration = போதிய மறுபயன் |
|
acquisition, compulsory = கட்டாயமாகக் கையகப்படுத்துதல் |
adjective law = நடைமுறைச் சட்டம் |
|
acquittal = குற்ற விடுதலை |
adjourn sine die = மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு |
|
acquittance = செல்லுச்சீட்டு |
adjournment motion = ஒத்திவைப்புத் தீர்மானம் |
|
act = செயல், சட்டம் |
adjudge = தீர்மானி, தீர்ப்புக் கூறு, தீர்ப்பளி |
|
act done in good faith = நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட செயல் |
adjudicated insolvent = நொடித்தவரென தீர்ப்பளிக்கப்பட்டவர் |
|
act of conveyance = மாற்றளிப்புச் செயல் |
adjudicatory bodies = நீதிமுறையாகத் தீர்ப்பு வழங்கும் அமைப்புகள் |
|
act of god = தெய்வச் செயல், இறைமைச் செயல் |
administration = நிருவாகம், ஆட்சி, பொது நிருவாகம் |
|
act of indemnity = ஈட்டுறுதிச் செயல் |
administration of justice = நீதி வழங்கல், முறை செய்தல் |
|
act of law = சட்ட நடவடிக்கை, சட்டச் செயல் |
administration suits = நிருவாக வழக்குகள் |
|
act of legislature = சட்டமன்றச் சட்டம் |
administration, letters of = நிருவாகப் பத்திரம் |
|
act of parliament = நாடாளுமன்றச் சட்டம் |
administrative adjudication = நிருவாக நீதிமுறைத் தீர்ப்பு |
|
act of parties = தரப்பினரின் செயல் |
administrative body = நிருவாக அமைப்பு |
|
act of state = அரசுச் செயல் |
administrative decision = நிருவாகவியல் முடிவு |
|
*********************** |
<EOF> |
|
*********************** |
********************** |
|
6October2013 |
6October2013 |
|
administrative discretion = நிருவாக உளத்தேர்வு |
affidavit = ஆணை மொழி ஆவணம், பிரமாணப் பத்திரம் |
|
administrative finality = நிருவாகமுறை அறுதி முடிவு |
affiliated college = இணைக்கப்பட்ட கல்லூரி |
|
administrative law = நிருவாகமுறைச் சட்டம் |
affiliation = இணைப்பு, சேர்க்கை |
|
administrative machinery = நிருவாக எந்திரம் |
affinity = மணவழி உறவு |
|
administrative office = நிருவாக அலுவலகம் |
affirm = உறுதியுரை |
|
administrative power = நிருவாக அதிகாரம் |
affirmation = உறுதியுரை, மெய்யுறுதி, ஏற்றுறுதிப்படுத்துதல் |
|
administrative procedure = நிருவாக நடைமுறை |
affirmative covenant = நேர்மறை வரைமொழி உடன்பாடு |
|
administrative reforms commission = நிருவாகமுறைச் சீர்திருத்த ஆணையம் |
afforestation = காடுவளர்ப்பு |
|
administrative remedies = நிருவாகவியல் முறையிலானத் தீர்வழிகள் |
affray = கலவரம் |
|
administrative tribunal = நிருவாகமுறைத் தீர்ப்பாயம் |
affray and assault = கலவரமும் தாக்க முனைதலும் |
|
administrator = நிர்வாகி, ஆட்சியாளர், ஆள்வணர் |
aforethought = முன்னரே கருதப்பட்ட, முன்பே திட்டமிட்ட |
|
admiralty action = கடலாண்மை நடவடிக்கை |
after acquired property = பின்னர் பெற்ற சொத்து, பின்னர் ஈட்டிய சொத்து |
|
admiralty court = கடலாண்மை நீதிமன்றம் |
afterthought = பின்கருதப்பட்ட, செயல் செய்தபின் புனையும் திட்டம் |
|
admiralty jurisdiction = கடலாண்மை ஆள்வரை |
against morality = அறநெறிக்கு எதிரான |
|
admissibility of document = ஆவணத்தின் ஏற்புத்தன்மை |
against public interest = பொதுநலனுக்கு எதிரான |
|
admissible = ஏற்றுக்கொள்ளத்தக்க, அனுமதிக்கத்தக்க |
age = வயது, அகவை, பருவம், காலம் |
|
admissible evidence = ஏற்கத்தக்க சாட்சியம் |
age of consent = இசைவுக்கான வயது |
|
admission = ஏற்புரை, ஒப்புதல், சேர்த்தல், அனுமதித்தல் |
age of majority = உரிமை வயது |
|
admission committee = அனுமதி வழங்கும் குழு, சேர்க்கைக்கான குழு |
agency by ratification = ஏற்புறுதி முகவரியம் |
|
admission fee = சேர்க்கைக் கட்டணம் |
agent = முகவர் |
|
admission form = சேர்க்கைப் படிவம் |
agent del credere = பிணை முகவர் |
|
admission of guilt = குற்ற ஏற்புரை |
agent, sub = துணை முகவர் |
|
adopted child = தத்தெடுப்புக் குழந்தை |
aggregate = நிகர மொத்தம் |
|
adoption = மகவேற்பு, தத்தெடுப்பு |
aggregate income = மொத்த வருமானம் |
|
adoptive father = தத்தெடுப்புத் தந்தை, ஏற்புத்தந்தை |
aggression = தாக்குதல் |
|
adoptive mother = தத்தெடுப்புத் தாய், ஏற்புத்தாய் |
aggrieved = குறையுற்ற, இடருற்ற, மனநிறைவுறாத, பாதிக்கப்பட்ட |
|
adult = முதியவர், உரிமை வயதுவந்தோர் |
aggrieved parties = பாதிக்கப்பட்டத் தரப்பினர் |
|
adulterant = கலப்படம் செய்ய உதவும் பொருள் |
aggrieved person = பாதிக்கப்பட்ட நபர்/ஆள், பாதிக்கப்பட்டவர் |
|
adulterous intercourse = பிறன்மனை புணர்தல் |
agitation = கலகம், கிளர்ச்சி |
|
adultery = பிறன்மனை சேரல் |
agnate = ஆண் வழியினர் |
|
advance = முன்பணம், மேம்படுத்து |
agrarian legislations = வேளாண் சட்டங்கள் |
|
advance tax = முன்செலுத்தும் வரி |
agrarian reforms = வேளாண் சீர்திருத்தங்கள் |
|
advantage, collateral = கூடுதல் ஆதாயம் |
agree = ஒப்புக்கொள், இணங்கு, உடன்படு |
|
adverse comment = எதிரான கருத்து |
agreed rent = ஒப்புக்கொள்ளப்பட்ட வட்டி |
|
adverse easement = எதிர்மறை வசதி உரிமை |
agreement in restraint of legal proceeding = சட்ட நடவடிக்கைத் தடை உடன்பாடு |
|
adverse enjoyment = எதிரனுபோகம், எதிரிடை நுகர்வு |
agreement in restraint of marriage = திருமணத் தடை உடன்பாடு |
|
adverse party = எதிர் தரப்பினர் |
agreement in restraint of trade = வணிகத் தடை உடன்பாடு |
|
adverse possession = எதிரனுபோகம் |
agreement of indemnity = ஈட்டுறுதி உடன்பாடு |
|
adverse remarks = எதிரான குறிப்புரைகள் |
agreement to lease = குத்தகைக்கான உடன்படிக்கை |
|
adverse title = எதிர் உரிமைமூலம் |
agreement to sell = விற்பனைக்கான உடன்படிக்கை |
|
adverse witness = எதிராக/எதிர் சாட்சியளிப்பவர் |
agreement without consideration = மறுபயனிலா உடன்படிக்கை |
|
advice = அறிவுரை, நல்லுரை, வகையுரை |
agreement, express = வெளிப்படை உடன்பாடு |
|
advisory jurisdiction = அறிவுரை ஆள்வரை, அறிவுரை அதிகார வரம்பு |
agreement, implied = உட்கிடை உடன்பாடு |
|
advisory memo = அறிவுரைக் குறிப்பு |
agricultural chemicals = வேளாண் வேதியியல் பொருட்கள் |
|
advocate = வழக்குரைஞர் |
agricultural debt relief act = வேளாண் கடன் தீர்வழிச் சட்டம் |
|
advocate senior = முதுநிலை வழக்குரைஞர் |
agricultural fixture = வேளாண்மைப் பதிபொருள் |
|
advocate-general = (மாநில) தலைமை வழக்குரைஞர் |
agricultural holding = வேளாண் நிலவுடைமை |
|
advocate-on-record = பதிவுரு வழக்குரைஞர் |
agricultural income = வேளாண் வருவாய் |
|
advocatrix = பெண் வழக்குரைஞர் |
agricultural land = வேளாண் நிலம் |
|
affairs of state = அரசின் விவகாரங்கள் |
agricultural produce = வேளாண் விளைபொருள் |
|
********************** |
<EOF> |
|
***************************** |
****************** |
|
7October2013 |
7October2013 |
|
agro-bio diversity = வேளாண்-உயிரின வகை வேறுபாடு |
ammunition = படைத்தளவாடம், வெடிமருந்து |
|
agro-climatic region = வேளாண் சூழலுக்குரிய பகுதி |
amnesty = பொதுமன்னிப்பு |
|
aid and abet = துணைபுரிதலும் உடந்தையாக இருத்தலும் |
amount = தொகை, அளவு |
|
aiding escape = தப்பிச்செல்ல உதவுதல் |
amount of punishment = தண்டனை அளவு, தண்டனைத் தொகை |
|
air act = காற்றுச் சட்டம் |
amount, sanctioned = ஒப்பளிக்கப்பட்ட தொகை |
|
air force = வான்படை |
analysis = பகுப்பாய்வு, பகுப்பு |
|
air pollution = காற்றுத் தூய்மைக்கேடு, வான் மாசு, காற்று மாசு |
analytical approach = பகுப்பாய்வு அணுகுமுறை |
|
alcoholism = குடிவெறி |
analytical research = பகுப்பாய்வு ஆராய்ச்சி |
|
alibi, plea of = வேற்றிட வாதம் |
analytical school = பகுப்பாராய்ச்சி குழாம்/பள்ளி |
|
alienate = மாற்றாக்கம் செய் |
ancestor = முன்னோர், மூதாதையர் |
|
alienation = மாற்றாக்கம், பராதீனம் |
ancestral = முன்னோருக்குரிய, மூதாதைவழி உரிமையான |
|
alienation, restraint on = மாற்றாக்கத்தின் மீதான கட்டுப்பாடு |
ancestral business = மூதாதையர் வணிகம் |
|
alienee = உரிமைமாற்றம் பெற்றவர், மாற்றாக்கம் பெற்றவர் |
ancestral property = மூதாதையர் சொத்து |
|
alimony = வாழ்க்கைப் பொருளுதவி, வாழ்க்கைப் படி |
ancient document = தொல்லாவணம் |
|
all india judicial service = அனைத்து இந்திய நீதிப் பணி |
ancient light = தொல்லொளி |
|
all india service = அனைத்து இந்தியப் பணி |
ancient monuments = பண்டைய நினைவுச் சின்னங்கள் |
|
allegation = சாட்டுரை, பழிசுமத்தும் கூற்று, குறை கூறல், சார்த்துரை |
ancillary = துணையான |
|
allegiance = பற்றுறுதி |
animals ferae naturae = ஆபத்தான காட்டு விலங்குகள், முரட்டுக் குணமுள்ள விலங்குகள் |
|
alliance = (திருமண) உறவு, ஒப்பந்தம் |
animo attestendi = சான்றுக் கையொப்பமிட வேண்டும் என்ற எண்ணத்துடன் |
|
allocable surplus = உபரி ஒதுக்கீடு |
animosity = கடும்பகை, கடும்வெறுப்பு |
|
allocation = ஒதுக்கீடு, பிரித்துக் கொடுத்தல் |
animus = எண்ணம், உள்நோக்கம் |
|
allotment = ஒதுக்கீடு, பங்கிடுதல் |
animus cancellandi = அழிக்கும் எண்ணம் |
|
allottee = ஒதுக்கீடு பெற்றவர் |
animus deserendi = கைவிட்டுச் செல்லும் எண்ணம் |
|
allowance = படித்தொகை |
animus possidendi = உடைமை எண்ணம் |
|
allowance, compassionate = கருணைப்படி |
animus revertendi = மீளும் எண்ணம் |
|
allowance, house rent = வீட்டு வாடகைப் படி |
announcement = அறிவிப்பு |
|
allowance, witness = சாட்சிப் படி |
annoy = தொல்லைகொடு |
|
allowed = ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஏற்கப்பட்டது |
annoyance = மனஅமைதிக் குலைவு, தொந்தரவு |
|
alluvion, alluvium = அடைநிலம், வண்டல்மண் |
annual = ஆண்டுதோறுமான |
|
alphabetical indexing = அகரவரிசைப் பொருள் அட்டவணை |
annual income = ஆண்டு வருமானம் |
|
alphabetical list = அகரவரிசைப் பட்டியல் |
annual report = ஆண்டறிக்கை |
|
alphabetical order = அகரவரிசை முறை |
annual return = ஆண்டு விவர அறிக்கை |
|
alter = திருத்து, மாற்று |
annual value = ஆண்டு மதிப்பு |
|
alteration, material = முக்கியத் திருத்தம் |
annuity = ஆண்டுத்தொகைப் பணம், ஆண்டுத்தொகை |
|
alternative = இரண்டில் ஒன்றான, மாற்றுவழி, ஒன்றுவிட்டு ஒன்று |
anomalous mortgage = கதம்ப அடைமானம் |
|
alternative and cumulative remedy = மாற்று மற்றும் ஒட்டுமொத்தத் தீர்வழி |
anomaly = முரண்பாடு |
|
alternative relief = மாற்றுத் தீர்வு |
anonymous = பெயரில்லா |
|
alternative remedy = மாற்றுத் தீர்வழி |
answer = விடை, பதில், எதிருரை |
|
ambassador, designate = அமர்வுநிலைத் தூதர் |
ante mortem = மரணத்தின் முன் |
|
ambiguitas latens = உட்கிடையான பொருள்மயக்கம் |
ante-adoption agreement = முன் தத்தெடுப்பு உடன்படிக்கை |
|
ambiguitas patens = வெளிப்படையான பொருள்மயக்கம் |
antecedent = முந்திய நிகழ்ச்சி, முன்வரலாறு |
|
ambiguity = பொருள்மயக்கம் |
antecedent transactions = முன் நடவடிக்கைகள் |
|
ambiguity, latent = உட்கிடைப் பொருள்மயக்கம் |
ante-date = முன் தேதி |
|
ambiguity, patent = வெளிப்படைப் பொருள்மயக்கம் |
antedated cheque = முன்தேதியிட்ட காசோலை |
|
ambiguous = ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் விளக்கம் தரவல்ல, இருபொருள்படும் தன்மை உடைய |
ante-debt = முன் கடன் |
|
amelioration = சீராக்குதல் |
antemortem = மரணத்திற்கு முன் |
|
amendment = திருத்தம் |
anticipatory bail = முன் எதிர்பார்ப்பு ஜாமீன், எதிர்பார்ப்பு பிணையம், முன்ஜாமீன் (பிணையம்) |
|
amendment of pleading = வாதுரைத் திருத்தம் |
anticipatory breach = எதிர்பார்த்த மீறுகை, எதிர்நோக்கிய மீறுகை |
|
amenities = வசதிகள் |
anti-corruption = ஊழல்தடுப்பு |
|
amicus curiae = நீதிமன்ற உதவியர் |
anti-defection law = கட்சித்தாவல் தடைச்சட்டம் |
|
****************** |
<EOF> |
|
******************** |
*********************** |
|
9October2013 |
9October2013 |
|
antipathy, the principle of = எதிர் உணர்ச்சிக் கோட்பாடு |
appropriate = தக்க, உரிய, பொருத்தமான |
|
antiquity = பழமைச் சின்னம் |
appropriate act = உரிய நடவடிக்கை, உரிய செயல் |
|
anton piller order = பிரதிவாதியின் வளாகத்தில் நுழைந்து பார்வையிட, அப்புறப்படுத்த இடும் ஆணை |
appropriate authority = தக்க அதிகாரக்குழு, தகுந்த அதிகாரி |
|
any former statement = முந்தைய ஏதாவது ஓர் உரை |
appropriate government = உரிய அரசு |
|
apex = உச்சி, தலைமை |
appropriation = ஒதுக்கீடு |
|
apex body = உச்சநிலை அமைப்பு |
appropriation act = நிதிஒதுக்கீட்டுச் சட்டம் |
|
apex court = உச்சநீதிமன்றம் |
appropriation bill = நிதிஒதுக்கீட்டுச் சட்ட முன்வடிவு |
|
apology = மன்னிப்புக் கேட்டல், வருத்தம் தெரிவித்தல் |
approver = குற்றமேற்ற சாட்சி, அரசு சாட்சியமாக மாறியவர் |
|
apostasy = சமயத் துறவு |
approximate value = தோராய மதிப்பு, ஏறக்குறைய மதிப்பு |
|
apparent easement = வெளிப்படையான வசதியுரிமை |
appurtenance = சார்பொருள் |
|
apparent error = வெளிப்படையான தவறு |
appurtenant = அண்டையிலமைந்த |
|
apparent heir = சட்டப்படி உறுதியான பின்னுரிமையர் |
arable land = வேளாண்மைக்கேற்ற நிலம், விளைநிலம் |
|
apparent reason = வெளிப்படையான காரணம் |
arbitrary = தன்னிச்சையான, ஒருதலையான |
|
appeal = மேல்முறையீடு, மேன்முறையீடு |
arbitration = நடுவர் முடிவு, இசைவுத் தீர்ப்புமுறை |
|
appeal against acquittal = குற்றவிடுதலைக்கு எதிரான மேல்முறையீடு |
arbitration agreement = இசைவுத் தீர்ப்புமுறை உடன்பாடு |
|
appeal against conviction = குற்றத்தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு |
arbitration clause = இசைவுத் தீர்ப்புமுறை வாசகம் |
|
appeal by special leave = சிறப்பு அனுமதிமுறை மேல்முறையீடு |
arbitration proceedings = இசைவுத் தீர்வு நடவடிக்கைகள் |
|
appealable order = மேல்முறையீட்டுக்குரிய ஆணை |
arbitration tribunal = இசைவுத் தீர்ப்பு மன்றம் |
|
appellant = மேல்முறையீட்டாளர், மேன்முறையீட்டாளர் |
arbitrator = இசைவுமுறைத் தீர்ப்பாளர், பொதுவர், நடுவர் |
|
appellate board = மேல்முறையீட்டு வாரியம் |
arbitrator’s award = இசைவுத் தீர்ப்பாளரின் முடிவு |
|
appellate decree = மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பாணை |
argument = வாதிடல், வாதுரை, வாதம் |
|
appellate jurisdiction = மேல்முறையீட்டு ஆள்வரை, அதிகார வரம்பு |
arm = படைக்கலம் |
|
appellate side rules of the high court = உயர்நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு விதிகள் |
armchair principle = சாய்வு நாற்காலிக் கோட்பாடு |
|
append = சேர், இணை |
armed force = ஆயுதப்படை |
|
appendix = இணைப்பு, பிற்சேர்க்கை |
armed rebellion = ஆயுதக் கிளர்ச்சி |
|
appertaining = சார் |
armed with deadly weapons = கொடிய ஆயுதங்களை ஏந்துதல் |
|
applicant = மனுதாரர், விண்ணப்பதாரர் |
armistice = போரிடை ஓய்வு, தற்காலிகப் போர்நிறுத்தம் |
|
application = மனு, விண்ணப்பம் |
arms and ammunition = போர்க்கருவிகளும் தளவாடங்களும் |
|
applied legal research = செயல்முறைச் சட்ட ஆய்வு |
arrangement = ஏற்பாடு |
|
applying false denomination to a variety = தாவரவகைக்குப் பொய்யான பெயரைப் பொருத்துதல் |
arrear of rent = வாடகை நிலுவை |
|
applying geographical indications = நில இயல் குறியீடுகளைப் பொருத்துதல் (பயன்படுத்துதல்) |
arrears of pension = ஓய்வூதிய நிலுவை |
|
applying trade marks and trade descriptions = வணிகக் குறிகள் மற்றும் வணிக விவரங்களைப் பொருத்துதல் |
arrest = கைதுசெய், கைது |
|
appointed day = குறித்த நாள் |
arrest without proper inquiry = முறையான விசாரணையிலாக் கைது |
|
appointing authority = பணியில் அமர்த்தும் அதிகாரி, நியமனம் செய்யும் அதிகாரி, நியமனம் செய்யும் அதிகாரக் குழு |
arrest without warrant = பிடியாணை இல்லா கைது |
|
appointment = பணியமர்த்தம், நியமனம் |
article = பொருள், உறுப்பு |
|
apportion = பகுத்துக் கொடு |
articles of association = செயல்முறை விதிகள், சங்க விதிகள் |
|
apportionable = பகுக்கத்தக்க |
articles of peace = அமைதி விதிகள் |
|
apportionment = பங்கீடுசெய், பகிர்மானம், பகுத்தளித்தல், ஒதுக்கியளி, விகிதப் பகிர்வு |
artificial person = புனைவு நபர் |
|
apportionment by estate = சொத்தின்படியான விகிதப் பகிர்வு |
artistic craftsmanship = கலைத்திறன் கொண்ட கைவேலைப்பாடு |
|
apportionment by time = காலத்தின்படியான விகிதப் பகிர்வு |
ascendant = முன் மரபினர், ஏறு முன்வழியினர் |
|
appraiser = மதிப்பீட்டாளர் |
ascendant, lineal = ஏறுமுறை வழியினர் |
|
appreciate = மதிப்பு அதிகரிப்பு |
ascendants = ஏறுமுறை உறவினர் |
|
appreciation = மதிப்பிடு, பாராட்டு |
aspect = கூறு, நிலை |
|
apprehend = கைப்பற்று, கைதுசெய், புரிந்துகொள் |
assailant = தாக்குபவர் |
|
apprehension = எதிர்நோக்கி அஞ்சுதல், ஆளைப் பிடித்தல் |
assassination = படுகொலை |
|
apprentice = தொழில் பயிலுநர், பழகுநர், வேலை பழகுபவர் |
assault by group of persons = குழுசார்ந்தவர்களால் தாக்கப்படல் |
|
apprentice-at-law = வழக்குமுறைப் பழகுநர் |
assault of public servant = பொதுஊழியரைத் தாக்க முனைதல் |
|
approach = அணுகுமுறை, அணுகுதல் |
assemble = ஒன்றுசேர், ஒன்றுதிரட்டு |
|
approbate and reprobate = ஏற்கவோ மறுக்கவோ செய்தல் |
assembly = கூட்டம், அவை |
|
approbation = ஒப்புதல், ஏற்பு |
assembly, constituent = அரசமைப்பு அவை |
|
*********************** |
<EOF> |
|
*********************** |
************************ |
|
11October2013 |
11October2013 |
|
assembly, legislative = சட்டப்பேரவை |
authenticate = அதிகாரப்பூர்வமாக்கு, சட்டமுறைப்படியாக்கு |
|
assembly, unlawful = சட்டவிரோதமான கூட்டம், சட்டப்புறம்பான கூட்டம் |
authenticated copy = உறுதிப்படுத்தப்பட்ட நகல் |
|
assent = இசைவு |
authentication = அதிகாரச் சான்றளிக்கப் பெறுதல் |
|
assertion = துணிவுரை, வலிவுறுத்தல் |
authenticity = நம்பிக்கை நிலை |
|
assessed waste = தீர்வை விதிக்கப்பட்ட தரிசு |
author = ஆசிரியர் |
|
assessing authority = வரிவிதிப்பு அதிகாரக்குழு, வரிவிதிப்பு அதிகாரி |
author’s right = ஆசிரியரின் உரிமை |
|
assessment = வரிக்கணிப்பு |
authorisation = அதிகாரமளிப்பு |
|
assessment of damage = இழப்பீடு கணிப்பு |
authority, implied = உட்கிடையான அதிகாரம் |
|
assessment proceedings = வரிக்கணிப்பு நடவடிக்கைகள் |
authorized agent = அதிகாரம்பெற்ற முகவர் |
|
assessment year = வரிவிதிப்பு ஆண்டு |
authorized capital = அதிகாரமளிக்கப்பட்ட முதலீடு |
|
assessor = வரிவிதிப்பவர், கணிப்புச் செய்பவர், மதிப்பீட்டாளர் |
authorized officer = அதிகாரம்பெற்ற அதிகாரி, அதிகாரம்பெற்ற அலுவலர் |
|
assets = சொத்திருப்புகள் |
authorized person = அதிகாரம்பெற்ற நபர் |
|
assets and liabilities = இருப்பும் பொறுப்பும், சொத்திருப்புகளும் பொறுப்புகளும் |
autocracy = எதேச்சதிகார ஆட்சி, வல்லாட்சி |
|
assets, available = கிடைக்கக்கூடிய சொத்திருப்புகள் |
autonomous body = தன்னாட்சி அமைப்பு |
|
assignee = ஒதுக்கீடு பெற்றவர், ஒப்படைக்கப்பெற்ற நபர், மாற்றாக்கம் பெற்றவர் |
autonomy = தன்னாட்சி |
|
assignment = உரிமைமாற்றம், மாற்றாக்கம் |
autopsy = பிணஆய்வு, பிரேதப் பரிசோதனை |
|
assignment deed = மாற்றாக்க ஆவணம் |
autre fois acquit = முன்விடுதலைத் தீர்ப்பு |
|
assistant sessions judge = குற்றவியல் அமர்வு உதவி நீதிபதி |
autre fois convict = முன்தண்டனைத் தீர்ப்பு |
|
associated trade marks = உடனிணைந்த வணிகக்குறிகள் |
available surplus = எஞ்சியுள்ள உபரித்தொகை |
|
association = சங்கம், அமைப்பு |
averment = வாசகம், கூற்று, உறுதியான வலியுறுத்தல் |
|
assume = மேற்கொள் |
avyavaharika = அறநெறியற்ற |
|
assumption = ஊகம், கருது |
avyavaharika debt = அறநெறியற்ற கடன் |
|
assurance = காப்பீடு, காப்புறுதி, வாக்குறுதி |
award = முடிவு, தீர்ப்பு, இசைவுத்தீர்ப்பு |
|
asylum = புகலிடம் |
award of compensation = இழப்பீடு வழங்குதல் |
|
attached to the earth = நிலத்துடன் பொருந்தியுள்ளவை |
back dated = பின்தேதியிட்ட |
|
attachment = பற்றுகை, ஜப்தி |
back dated cheque = பின்தேதியிட்ட காசோலை |
|
attachment before judgment = தீர்ப்புக்கு முன் பற்றுகை |
backward classes = பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் |
|
attempt to cause hurt = காயம் ஏற்படுத்த முயற்சி |
bad debt = வாராக்கடன் |
|
attempt to commit a crime = குற்றமுயற்சி |
bad title = சட்டப்படிச் செல்லா உரிமைமூலம் |
|
attempt to commit murder = கொலை செய்வதற்கான முயற்சி |
bail = பிணை, ஜாமீன் |
|
attempt to commit offences = குற்றங்கள் புரிவதற்கான முயற்சி |
bail bond = பிணையாவணம், ஜாமீன் பத்திரம் |
|
attempt to commit rape = கற்பழிக்க முயற்சி |
bailable = பிணையில் விடக்கூடிய |
|
attempt to commit robbery = கொள்ளையடிப்பதற்கான முயற்சி |
bailable warrant = பிணைவிடு பிடியாணை |
|
attempt to commit suicide = தற்கொலை (செய்துகொள்ள) முயற்சி |
bailiff = தலைநகர் நிறைவேற்றாளர் (அமீனா) |
|
attempt to steal = திருட முயற்சி |
bailment = ஒப்படைவு |
|
attendance = வருகைப் பதிவேடு |
bailor = ஒப்படைவு செய்பவர் |
|
attestation = சான்றொப்பம், சான்று கையொப்பம் |
balance of convenience = வசதியின் சமநிலை |
|
attested copy = சான்றொப்ப நகல் |
balance of power = அதிகாரச் சமநிலை |
|
attesting witness = சான்றுக் கையொப்ப சாட்சி |
balance of trade = வணிக இருப்பு |
|
attorney general of india = இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் |
balance, closing = இறுதி இருப்பு |
|
attornment = வாடகைதாரரின் ஏற்பு, புது நிலக்கிழாரை ஏற்றல் |
balance, opening = முன் இருப்பு |
|
auction = ஏலம் |
balanced budget = சமச்சீரான நிதிநிலை அறிக்கை |
|
auction sale = ஏல விற்பனை |
balance-sheet = இருப்புநிலைக் குறிப்பு, ஐந்தொகைக் குறிப்பு |
|
auctioneer = ஏலமிடுபவர் |
ballot box = வாக்குப் பெட்டி |
|
audi alteram partem = இருபுறம் கேட்டல், இருதரப்பினரையும் கேட்டல், மறுதரப்பினரையும் கேட்டல் |
ballot; ballot sheet = வாக்குச் சீட்டு |
|
audience, right of = நீதிமன்றத்தில் தோன்றவும் வழக்கை நடத்தவுமான உரிமை |
ban = தடை |
|
audited accounts = தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் |
bandhu = பெண்வழி உறவினர், உறவினர் |
|
auditor = தணிக்கையாளர் |
bank = வங்கி |
|
auditor general = தலைமைத் தணிக்கை அதிகாரி |
bank account = வங்கிக் கணக்கு |
|
aul, doctrine of = ஏற்றவிதிக் கொள்கை, மிகுதிக் கோட்பாடு |
bank deposit = வங்கி வைப்புத்தொகை |
|
************************ |
<EOF> |
|
********************* |
******************* |
|
13October2013 |
13October2013 |
|
bank deposit rate = வங்கி வைப்புத்தொகை விகிதம் |
bequest = உயில்வழிக் கொடை |
|
bank draft = வங்கி வரைவோலை |
best evidence = சிறந்த சாட்சியம், தலையாய சான்று |
|
bank guarantee = வங்கி உத்தரவாதம் |
best evidence rule = சிறந்த சாட்சிய விதி |
|
bank holiday = வங்கி விடுமுறை |
best judgment assessment = நன்தீர்ப்பு வரிக்கணிப்பு |
|
bank locker = வங்கியின் பாதுகாப்புப் பெட்டகம் |
betrothal = மணவுறுதி ஒப்பந்தம் |
|
bank, savings = சேமிப்பு வங்கி |
better title = மேம்பட்ட உரிமைமூலம் |
|
banker’s books = வங்கியரின் கணக்கேடுகள் |
betting tax = பந்தய வரி |
|
banker’s general lien = வங்கியரின் பொதுவான பற்றுரிமை |
between living persons = வாழ்வோரிடையே |
|
banking business = வங்கித்தொழில், வங்கி வணிகம் |
beyond a reasonable doubt = நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் |
|
banking company = வங்கி நிறுவனம் |
bias = மனச்சாய்வு |
|
banking service = வங்கித்தொழில் பணி |
bias, rule against = மனச்சாய்வுக்கு எதிரான விதி |
|
bank-note = வங்கிச் சீட்டு |
bicameral legislature = ஈரவை கொண்ட சட்டமன்றம் |
|
bank-rate of interest = வங்கி வட்டி விகிதம் |
biennial election = இரண்டாண்டுக்கு ஒரு முறையான தேர்தல் |
|
bankrupt = நொடிப்பு நிலையர், நொடிப்பு நிலை |
bigamy = இருதுணை மணம் |
|
bankruptcy = நொடிப்புநிலை, நொடித்தல் |
bilateral contract = இருதரப்பு ஒப்பந்த உடன்படிக்கை |
|
bar association = வழக்குரைஞர் சங்கம் |
bill = மசோதா, சட்ட முன் வரைவு |
|
bar council = வழக்குரைஞர் கழகம் |
bill of exchange = மாற்றுச்சீட்டு |
|
bar council of india = இந்திய வழக்குரைஞர் மன்றம் |
bill of lading = கப்பல் சரக்குப் பட்டியல் |
|
bar of jurisdiction = அதிகார வரம்புத் தடை, ஆள்வரைத் தடை |
bill, financial = நிதி மசோதா, நிதிச்சட்ட முன்வடிவு |
|
bargain = (விலைப்) பேரம் பேசுதல் |
biodiversity = பல்லுயிர் பெருக்கம் |
|
barred by law = சட்டப்படித் தடை செய்யப்பட்ட |
biodiversity convention = உயிரினவகை வேறுபாடு மாநாடு, பல்லுயிர் பெருக்க மாநாடு |
|
barred by limitation = காலஎல்லை கடந்த |
biological diversity = உயிரினவகை வேறுபாடு, பல்லுயிர் பெருக்கம் |
|
barred debt = காலங்கடந்த கடன் |
biological diversity act = உயிரினவகை வேறுபாட்டுச் சட்டம் |
|
barter = பண்டமாற்றம் |
biological diversity convention = உயிரினவகை வேறுபாட்டு உடன்பாடு |
|
barter of goods = பண்டமாற்றும் பொருட்கள் |
bio-technology = உயிரியல் தொழில்நுட்பம் |
|
basic principles = அடிப்படை நெறிமுறைகள் |
bipartite agreement = இருதரப்பு உடன்பாடு |
|
basic rights = அடிப்படை உரிமைகள் |
black mail = அச்சுறுத்திப் பணம் பறித்தல் |
|
basic wages = அடிப்படை ஊதியம் |
black market = கள்ளச் சந்தை |
|
basis = அடிப்படை |
black marketing = கள்ளவணிகம் செய்தல் |
|
battery = தாக்குதல் |
black money = கறுப்புப் பணம் |
|
bearer cheque = கொணர்வோர் காசோலை |
blameworthy conduct = குற்றஞ்சார் நடத்தை |
|
beating in police custody = காவல் பாதுகாப்பில் அடித்தல் |
blank cheque = வெற்றுக் காசோலை, தொகை குறிக்காத காசோலை |
|
begar = கட்டாய உழைப்பு |
blank endorsement = வெற்று மேலெழுத்து |
|
behaviour = நடத்தை, ஒழுங்குமுறை |
blasphemy = தெய்வ நிந்தனை செய்தல் |
|
belated claim = காலங்கடந்த கோரிக்கை |
blockade = முற்றுகை |
|
benami title = பெயரிரவல் உரிமைமூலம், பொய்ப்பெயர் உரிமைமூலம் |
blood relation = இரத்த/குருதி உறவு |
|
benami transaction = பெயரிரவல் நடவடிக்கை, பெயரிரவல் பேரம், பொய்ப்பெயரில் பேரம் |
blood relationship = குருதித் தொடர்புடைய |
|
benamidar = பெயரிரவலர் |
blood, full = முழு குருதி உறவு |
|
bench = நீதி ஆயம் |
blood, half = ஒருவழிக் குருதி உறவு |
|
bench, division = ஈராயம் |
blood, uterine = ஒருதாய்வழிப் பிறந்த |
|
bench, full = முழு ஆயம் |
board = வாரியம், குழு |
|
bench, single = ஒற்றை நீதி ஆயம் |
board of examiners = தேர்வாளர் குழு |
|
beneficial enjoyment = பயன் நுகர்ச்சி |
board of management = மேலாண்மைக் குழு |
|
beneficial legislation = நலம்பயக்கும் சட்டம் |
board of revenue = வருவாய் வாரியம் |
|
beneficiary = பயனாளி |
board of studies = பாடத்திட்டக் குழு |
|
benefit = நலன்/பயன் |
bodily harm = உடலியலான ஊறு |
|
benefit of doubt = ஐயத்தின் அனுகூலம், ஐயத்தாலுறு நலன், சந்தேகத்தின் பலன் |
bodily infirmity = உடல்பலக் குறைவு |
|
benefit of estate = சொத்திற்கான நன்மை |
bodily injury = உடலியலான காயம் |
|
benefits to arise out of land = நிலத்திலிருந்து எழும் நலன்கள் |
bona fide = நல்லெண்ணம் |
|
bequeath = உயில்வழி அளித்தல் |
bona fide claim = நன்னம்பிக்கையுடன் கூடிய பாத்தியதை, உண்மையான கோரிக்கை |
|
******************* |
<EOF> |