போர்க் காட்சிகளைப் பார்த்து முடிவு எடுங்கள்: கருணாநிதி வேண்டுகோள்

1 view
Skip to first unread message

Albert Fernando

unread,
Mar 9, 2012, 9:23:28 PM3/9/12
to tamil_ulagam
போர்க் காட்சிகளைப் பார்த்து முடிவு எடுங்கள்: கருணாநிதி வேண்டுகோள் 

சென்னை, மார்ச் 9: இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் விடியோ காட்சிகளைப் பார்த்து, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள வரைவுத் தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

 2009-ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது மனித உரிமைகளை மீறும் வகையில் இலங்கை ராணுவம் செயல்பட்டது தொடர்பாக விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு நாடுகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்கா வரைவுத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

 சென்னை வந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் ஐ.நா. தீர்மானம் தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

 இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின்போது எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு ஒன்றை பார்த்தேன்.

 மத்தியில் ஆட்சியில் இருப்போர் அந்தக் காட்சிகளை ஒரு முறை பார்த்தாலே தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படும் இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

 எனவே, இனியும் காலம் தாழ்த்தாது, அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கப் போவதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 மூன்றாவது முறை: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என 3-வது முறையாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே மார்ச் 1-ம் தேதி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார். பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மார்ச் 2-ல் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

   http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:++%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D&artid=564462&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu 

--
“தமிழர்க்கு தொண்டு செய்யும் தமிழனுக்கு தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய் போகும்! தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை!” - பாரதிதாசன்
"Value has a value only if its value is valued"

Thevan

unread,
Mar 9, 2012, 9:28:51 PM3/9/12
to tamil_...@googlegroups.com
கருணாநிதி கையோடு ராஜபக்சேவுக்கும் ஒரு கடிதம் எழுதி வேண்டிக்கொண்டால் நன்றாக இருக்கும். 

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en



--


நம்பிக்கை அடிப்படையிலான கொள்கை பிரச்சாரங்கள் எவ்வாறு தவறானவையோ அதேபோல உண்மைக்கு புறம்பான பகுத்தறிவு பிரச்சாரங்களும் தவறானவையே. 



Regards,

Thevan, 
Mumbai.

 


Albert Fernando

unread,
Mar 9, 2012, 9:31:56 PM3/9/12
to tamil_...@googlegroups.com
அப்டிப் போடுங்க அருவாள!?

2012/3/9 Thevan <apth...@gmail.com>
கருணாநிதி கையோடு ராஜபக்சேவுக்கும் ஒரு கடிதம் எழுதி வேண்டிக்கொண்டால் நன்றாக இருக்கும். 

On 10 March 2012 07:53, Albert Fernando <albe...@gmail.com> wrote:
போர்க் காட்சிகளைப் பார்த்து முடிவு எடுங்கள்: கருணாநிதி வேண்டுகோள் 

|| S A N G A M A M ||

unread,
Mar 11, 2012, 5:37:26 AM3/11/12
to tamil_...@googlegroups.com
இது தொடர்பாகா மீண்டும் பிரதமருக்கு தமிழினத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
கே.எம்.விஜயக்குமார்
www.sangamamlive.com
www.sangamamlive.in

நாமக்கல் மாவட்ட செய்திகளுக்கு
www.nkl4u.in

Gopalakrishnan (Gopi)

unread,
Mar 12, 2012, 4:04:49 AM3/12/12
to tamil_...@googlegroups.com
"தமிழினத் தலைவர்" - இதுல எழுத்துப் பிழை ஏதும் இல்லையே?

2012/3/11 || S A N G A M A M || <editor....@gmail.com>

philipae

unread,
Mar 12, 2012, 5:24:19 AM3/12/12
to tamil_ulagam
:-) :-) :-) :-))))
பிலிப்

On Mar 12, 1:04 pm, "Gopalakrishnan (Gopi)" <hig...@gmail.com> wrote:
> "தமிழினத் தலைவர்" - இதுல எழுத்துப் பிழை ஏதும் இல்லையே?
>

> 2012/3/11 || S A N G A M A M || <editor.sanga...@gmail.com>


>
> > இது தொடர்பாகா மீண்டும் பிரதமருக்கு தமிழினத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
>

> > On Sat, Mar 10, 2012 at 8:01 AM, Albert Fernando <alber...@gmail.com>wrote:
>
> >> அப்டிப் போடுங்க அருவாள!?
>

> >> 2012/3/9 Thevan <apthe...@gmail.com>
>
> >>> *கருணாநிதி கையோடு ராஜபக்சேவுக்கும் ஒரு கடிதம் எழுதி வேண்டிக்கொண்டால்
> >>> நன்றாக இருக்கும். *


>
> >>> On 10 March 2012 07:53, Albert Fernando <alber...@gmail.com> wrote:
>
> >>>> போர்க் காட்சிகளைப் பார்த்து முடிவு எடுங்கள்: கருணாநிதி வேண்டுகோள்
>
> >>>> --

> >>>> *“தமிழர்க்கு தொண்டு செய்யும் தமிழனுக்கு தடைசெய்யும் நெடுங்குன்றும்
> >>>> தூளாய் போகும்! தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை!”* - *பாரதிதாசன் *
> >>>>  *"Value has a value only if its value is valued"*


>
> >>>>  --
> >>>> You received this message because you are subscribed to the Google
> >>>> Groups "tamil_ulagam" group.
> >>>> To post to this group, send email to tamil_...@googlegroups.com
> >>>> To unsubscribe from this group, send a blank email to
> >>>> tamil_ulagam...@googlegroups.com
> >>>> For more options, visit this group at
> >>>>http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>
> >>> --
>

> >>> *
> >>> *


>
> >>> நம்பிக்கை அடிப்படையிலான கொள்கை பிரச்சாரங்கள் எவ்வாறு தவறானவையோ அதேபோல
> >>> உண்மைக்கு புறம்பான பகுத்தறிவு பிரச்சாரங்களும் தவறானவையே.
>

> >>> *Regards,*
> >>> *Thevan, *
> >>> *Mumbai.
> >>> *
>
> >>> ap_thevan2...@yahoo.co.in,
> >>> ap_theva...@rediffmail.com,
>
> >>> *http://perumalthevan.blogspot.com/*<http://perumalthevan.blogspot.com/>


>
> >>>  --
> >>> You received this message because you are subscribed to the Google
> >>> Groups "tamil_ulagam" group.
> >>> To post to this group, send email to tamil_...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send a blank email to
> >>> tamil_ulagam...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>
> >> --

> >> *“தமிழர்க்கு தொண்டு செய்யும் தமிழனுக்கு தடைசெய்யும் நெடுங்குன்றும்
> >> தூளாய் போகும்! தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை!”* - *பாரதிதாசன் *
> >>  *"Value has a value only if its value is valued"*

Reply all
Reply to author
Forward
0 new messages