சனாதனம்-பொய்யும் மெய்யும் நூலாய்வு: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

0 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Mar 31, 2026, 3:40:41 AM (yesterday) Mar 31
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

பெரியார்  நூலக வாசகர் வட்டம்- சனாதனம்-பொய்யும் மெய்யும் நூலாய்வு: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்



  பெரியார்  நூலக வாசகர் வட்டம்

2592ஆம் நிகழ்வு

 இடம் :  அன்னை ஈ.வெ.இரா.மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை 600 007

நாள் :  திருவள்ளுவர் ஆண்டு 2057, பங்குனி 19 / 02.04.2026

தலைவர்: வழக்குரைஞர் மானமிகு ஆ.வீரமர்த்தினி

தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்

நூலாய்வு: “சனாதனம் – பொய்யும் மெய்யும்

ஆய்வுச் சிறப்புரை:

மானமிகு ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

ஏற்புரை: மானமிகு இலக்குவனார் திருவள்ளுவன்

முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, செ.சனார்த்தனம், 

நன்றியுரை: மானமிகு ஆ.வெங்கடேசன்செயலர், பெரியார் நூலக வாசகர் வட்டம்

உரூ.300 மதிப்புள்ள இந்நூல் விழா அரங்கில் தள்ளுபடி  விலையில் உரூ.200/க்குக் கிடைக்கும். நூல் வேண்டுவோர் + 91 94441 05470 எண்ணில் பதிவு செய்க! இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய பிற நூல்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

தோழர்களோடு தவறாமல் வருகை தாருங்கள்!

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages