ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 20 January 2026 அகரமுதல
இலக்குவனார் விருதுகள் அறிவிப்பு
தமிழ்க்காப்புக் கழகம், வையைத்தமிழ்ச்சங்கம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன சங்கத்தமிழ் விருதுகளுக்கான தகுதியானவர்களைத் தெரிவு செய்துள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:-
அ.) இலக்குவனார் தமிழாய்வுச் செம்மல் விருது
இ.) இலக்குவனார் சங்கத்தமிழ்விருது
ஈ.) இலக்குவனார் தமிழ்மணி விருது
உ.) இலக்குவனார் தமிழ் இளமணி விருது
ஊ,) இலக்குவனார் மொழிப்போர்ப் படைப்புக் கலைஞர் விருது
60 ஆண்டுகள் கழித்து மொழிப்போர் குறித்து வந்த முதல் திரைப் படைப்பை பராசக்தி என்னும் பெயரில் அளித்தமைக்காக
எ.) இலக்குவனார் மொழிப்போர் நூற் கலைஞர் விருது
ஏ,) இலக்குவனார் மொழிப்போர் ஆவணக் கலைஞர் விருது
இவ்விருதுகள் வரும் தை 11. 2057 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு வழங்கப் பெறும்.
நிகழ்விடம் : தாழ் தளம், தே.ப.ச.(ICSA) மைய அரங்கம் , அரசு அருங்காட்சியகம் எதி்ப்புறம், பாந்தியன் சாலை தொடங்குமிடம், எழும்பூர், சென்னை 8
இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக் கழகம்
தை 06, 2057 / 20.01.2026