வெருளி நோய்கள் 1116-1120: இலக்குவனார் திருவள்ளுவன்

0 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 11, 2026, 3:24:16 PM (2 days ago) Feb 11
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

வெருளி நோய்கள் 1116-1120: இலக்குவனார் திருவள்ளுவன்


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன் 
     12 February 2026      அகரமுதல



(வெருளி நோய்கள் 1111-1115: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1116-1120

  1. செம்முடியர் வெருளி – Rufophobia

செந்நிற முடி உடையவர்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் செம்முடியர் வெருளி.

செந்நிற முடி என்னும் பொருள் கொண்ட rufus சொல்லில் இருந்து Rufo உருவானது.
00

  1. செயல் வெருளி – Praxiphobia

செயல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செயல் வெருளி.
Praxi என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் செயல் என்று பொருள்.
00

  1. செம்மறியாட்டு வெருளி- Ovinaphobia

செம்மறியாட்டினைக்கண்டால் அல்லது செம்மறியாடு தொடர்பாக ஏற்படும் தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சம் செம்மறியாட்டு வெருளி.
Ovina என்னும் இசுபானியச் சொல்லிற்குச் செம்மறியாடு என்று பொருள். பின்னர் இலத்தீனிலும் இதே பொருளில் கையாளப்பட்டு வருகிறது.
00

  1. செம்மூக்கி வெருளி – Rudolphophobia

புனைவுரு பாத்திரமான செம்மூக்குக் கலைமான் / செம்மூக்கி (Red-Nosed Reindeer)பற்றிய தேவையற்ற அளவுகடந்த பேரச்சமே செம்மூக்கி வெருளி.
இராபர்ட்டு உலூயிசு மே(Robert Lewis May) உருவாக்கிய சாண்டாவின் ஒன்பதாவது கலைமான்(Santa’s ninth reindeer) படைப்பில் வரும் கற்பைனப் பாத்திரமே செம்மூக்குக் கலைமான்/செம்மூக்கி. இதனைப் படிக்கும் சிறுவர் சிறுமியர் முதலானவர்களுக்குவரும் காரணமற்ற பேரச்சத்தை இது குறிக்கிறது.
00

  1. செயற்கை உயிரி வெருளி – Logicomechanibiophobia

இயந்திரன்(robot), மாந்திரன்(cyborg) முதலான செயற்கை உயிரிகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் செயற்கை உயிரி வெருளி.
எந்திரன்(இயந்திரன்), மாந்திரன் முதலான செயற்கை உயிரிகளின் பெருக்கம் மனித ஆற்றலை விஞ்சிவிடும் என்றும் இதனால் மனித வளத்திற்குத் தீங்கு நேரும் என்றும் அஞ்சுவோர் உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு வெருளி(Arachtophobia) உள்ளவர்களுக்குச் செயற்கை உயிரி வெருளி (Logicomechanibiophobia) வரும் வாய்ப்பு உள்ளது.
00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages