விடுதலைத் திருநாள் வாழ்த்துகள்

365 views
Skip to first unread message

Benjamin LE BEAU

unread,
Aug 14, 2010, 7:34:50 PM8/14/10
to tamil_...@googlegroups.com
அனைவருக்கும் விடுதலைத் திருநாள் நல் வாழ்த்துகள்.
அன்புடன்
பெஞ்சமின் & இல்லத்தினர்

Independance day gts.jpg
Independance 2010.swf

Albert Fernando

unread,
Aug 14, 2010, 9:36:51 PM8/14/10
to tamil_...@googlegroups.com
 
இன்றைக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க நம்மால் முடிகிறது.
சும்மாவா சுதந்திரம் கிடைத்தது?
அந்த வீர சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிர்
ஈந்தவர் எத்தனை?
தங்கள் சுகபோகங்களை சுட்டுப் பொசுக்கிக் கொண்டு வியர்வை
சிந்தி இரத்தம் சிந்தி , உறவுகளை இழந்து, காவலர்களின்
காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு தங்கள் அவயவங்களை
இழந்து தங்களை நாட்டுக்காக மெழுகுவர்த்தியாக
உருக்கிக் கொண்டவர்கள்
எத்தனை எத்தனை பேர்கள்!
 
மேலும் படிக்க விரும்பினால் சுட்டியை அழுத்துக:-  http://poongkothu.blogspot.com/2007/08/15.html
 
ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.
 
2010/8/14 Benjamin LE BEAU <benjami...@gmail.com>
அனைவருக்கும் விடுதலைத் திருநாள் நல் வாழ்த்துகள்.
அன்புடன்
பெஞ்சமின் & இல்லத்தினர்

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

--
“தமிழர்க்கு தொண்டு செய்யும் தமிழனுக்கு தடைசெய்யும்
நெடுங்குன்றும் தூளாய் போகும்! தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை!” - பாரதிதாசன்
"Value has a value only if its value is valued"

irai arasan

unread,
Aug 14, 2010, 10:11:46 PM8/14/10
to tamil_...@googlegroups.com

Kagil poril iRantha vIrarkaLukku
suthanthira dina vaNakkam!
kAshmIril vIrarkaL iRanthAlum
IngkilAnthul sikiyanO
plipainsil bihAriyO atipattAlum
kaNNIr vatippOm!
kanyAkumari mInavarum orE nALil 60000
uRavukaLum kollappattAlum
orumaipAtu kAppOm!

  - IRAI ARASAN

15 ஆகஸ்ட், 2010 7:06 am அன்று, Albert Fernando <albe...@gmail.com> எழுதியது:

--
 என் வலைப்பூக்கள் காண்க:
 http://aaivuththamiz.blogspot.com
 http://thamizppeyarkal.blogspot.com
 http://iraiarasu.blogspot.com
  தங்கள்  அன்பிலே,
 முனைவர் பா.இறையரசன்
 Dr.B.ERAIYARASAN,M.A.,M.Phil.,Ph.D
 93,வ.உ.சி.தெரு, பாவேந்தர் நகர்,
  V.O.C. street,Pavendar nagar ,
 காட்டுப் பாக்கம், சென்னை
  Kattu pakkam,CHENNAI-600056.
 044-24767888,9840416727

DAVID SAGAYARAJ

unread,
Aug 15, 2010, 12:59:18 AM8/15/10
to tamil_...@googlegroups.com
//கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கு
சுதந்திர தின வணக்கம் !
காஷ்மீரில் வீரர்கள் இறந்தாலும்
இங்கிலாந்திலுள்ள சீக்கியனோ
பிலிப்பைன்சில் பீகாரியோ அடிபட்டாலும்
...கண்ணீர் வடிப்போம் !
கன்னியாகுமரி மீனவர்களும், ஒரே நாளில் 60000
உறவுகளும் கொள்ளப்பட்டாலும்
ஒருமைப்பாடு காப்போம்!//
 
மிகச்சரியாகச் சொன்னீர்கள் ஐயா....
 
சொகந்திர நன்னாளில் நல்ல குடி மகனாக இருப்போம்.

! ! !
                   http://sites.google.com/site/ezhutheni/
 
--- On Sun, 8/15/10, irai arasan <iraia...@gmail.com> wrote:

துரை.ந.உ

unread,
Aug 15, 2010, 1:15:51 AM8/15/10
to tamil_...@googlegroups.com
உறவுகளுக்கு வாழ்த்துகள்

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

Analai Thiru

unread,
Aug 15, 2010, 10:01:41 AM8/15/10
to tamil_...@googlegroups.com

வணக்கம்

வாழ்த்துக்கள்

On 8/14/2010 9:36 PM, Albert Fernando wrote:
மேலும் படிக்க விரும்பினால் சுட்டியை அழுத்துக:-  http://poongkothu.blogspot.com/2007/08/15.html
 
ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.
 
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

--
“தமிழர்க்கு தொண்டு செய்யும் தமிழனுக்கு தடைசெய்யும்
நெடுங்குன்றும் தூளாய் போகும்! தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை!” - பாரதிதாசன்
"Value has a value only if its value is valued"

--

Reply all
Reply to author
Forward
0 new messages