Tamil word for eustress

169 views
Skip to first unread message

Palaniappan A

unread,
Jan 22, 2012, 7:38:19 AM1/22/12
to tamil_...@googlegroups.com

அன்பு நண்பர்களுக்கு,
stress  எனும் ஆஙகிலச் சொல்லுக்கு மன உளைச்சல் என்று புழங்கிவருகிறோம்.
eustress என்பது   பலன் தரும், பலனளிக்கும் மன. நிறைவளிக்கும் மன உளைச்சல் என்று சொல்லலாமா?
எளிமையாக முன்னதை கெட்ட உளைச்சல் என்றும் பின்னதை நல்ல உளைச்சல் என்றும் கூறலாமா?


Main Entry: eustress
Part of Speech: n
Definition: stress that is deemed healthful or giving one the feeling of fulfillment
Etymology: from Greek eu 'well, good' + stress, modeled on distress

பழனி

Palaniappan A

unread,
Jan 22, 2012, 8:26:36 AM1/22/12
to tamil_...@googlegroups.com

Eustress ஆங்கிலச் சொல்லுக்கான மேலும் விளக்கம்:

Eustress is a positive form of stress that gets you excited about life, motivates you to persevere, improves your performance, and leads to feeling good!

பழனி
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

இராமகி

unread,
Jan 23, 2012, 8:17:36 AM1/23/12
to tamil_ulagam
உளைச்சல் என்பது வருத்தம் தரும் நிலைக்கு மட்டுமே சரியாக அமையும். நல்
உளைச்சல் என்பது முரண் தொடை. oxymoron.

stress என்பதற்கு இணையாகத் தகைவு என்ற சொல் அகரமுதலிகளிற் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் சொன்ன eustress என்பதற்கு இணையாக நலத்
தகைவு என்றும், அதற்கு மறுதலையாய் distress என்பதற்கு உளைத் தகைவு
என்றுஞ் சொல்லலாம். ஒரு பொருத்தம் இருக்கும். நலத்திற்கு எதிராய் உளை
என்பது வருத்தம் தரும் நிலையைக் குறிக்கும்.

அன்புடன்,
இராம.கி.

On Jan 22, 6:26 pm, Palaniappan A <p...@pacific.net.sg> wrote:
> Eustress ஆங்கிலச் சொல்லுக்கான மேலும் விளக்கம்:
>
> Eustress is a positive form of stress that gets you excited about life,
> motivates you to persevere, improves your performance, and leads to
> feeling good!
> பழனி
>
> On 22/1/2012 8:38 PM, Palaniappan A wrote:
>
>
>
>
>
> > அன்பு நண்பர்களுக்கு,
> > stress  எனும் ஆஙகிலச் சொல்லுக்கு மன உளைச்சல் என்று புழங்கிவருகிறோம்.
> > eustress என்பது   பலன் தரும், பலனளிக்கும் மன. நிறைவளிக்கும் மன உளைச்சல் என்று
> > சொல்லலாமா?
> > எளிமையாக முன்னதை கெட்ட உளைச்சல் என்றும் பின்னதை நல்ல உளைச்சல் என்றும் கூறலாமா?
>

> > *Main Entry: *     eustress
> > *Part of Speech: *         /n /
> > *Definition: *     stress that is deemed healthful or giving one the
> > feeling of fulfillment
> > *Etymology: *      from Greek eu 'well, good' + stress, modeled on distress


>
> > பழனி
>
> > --
> > You received this message because you are subscribed to the Google
> > Groups "tamil_ulagam" group.
> > To post to this group, send email to tamil_...@googlegroups.com
> > To unsubscribe from this group, send a blank email to
> > tamil_ulagam...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/tamil_ulagam?hl=en- Hide quoted text -
>
> - Show quoted text -

Analai Thiru

unread,
Jan 23, 2012, 3:20:24 PM1/23/12
to tamil_...@googlegroups.com
உளைச்சல் என்பது வருத்தம் தரும் நிலைக்கு மட்டுமே சரியாக அமையும். நல்
உளைச்சல் என்பது முரண் தொடை. oxymoron.




உலைச்சல்
உளைச்சல்


2012/1/23 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>

உளைச்சல் என்பது வருத்தம் தரும் நிலைக்கு மட்டுமே சரியாக அமையும். நல்
உளைச்சல் என்பது முரண் தொடை. oxymoron.

stress என்பதற்கு இணையாகத் தகைவு என்ற சொல் அகரமுதலிகளிற் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் சொன்ன eustress என்பதற்கு இணையாக நலத்
தகைவு என்றும், அதற்கு மறுதலையாய் distress என்பதற்கு உளைத் தகைவு
என்றுஞ் சொல்லலாம். ஒரு பொருத்தம் இருக்கும். நலத்திற்கு எதிராய் உளை
என்பது வருத்தம் தரும் நிலையைக் குறிக்கும்.

அன்புடன்,
இராம.கி.

 
நட்புடன்
 அனலை திரு


Reply all
Reply to author
Forward
0 new messages