Glossary of Tamil Technical Terms, by Tamil Virtual Academy (TVU), Chennai-25.

65 views
Skip to first unread message

V.Ramasami

unread,
Apr 27, 2013, 11:26:55 PM4/27/13
to tamil ulakam, tamil mantram, tamil virtual university

:
(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-11 -->மருத்துவவியல் --> brochus ~ cacumina  :
 

****************

*****************

28April2013

28April2013

brochus = மூச்சுப் பிரிகுழல்

buccal plate and bars = கன்னத் தட்டும் கம்பியும்

brodmann’s area = பிராட்மேன் பகுதி

buccinator = கன்னத் தசை, கன்னக்குழிவுத் தசை

bronchi = மூச்சுப் பிரிகுழல்கள், வளியதர்கள்

bud = குருத்து, மொட்டு, அரும்பு

bronchi (plural) = மூச்சுப் பிரிகுழல்கள்

bud stage = மொட்டு நிலை

bronchi ectasis = பிரிகுழல் விரிநோய்

buerger’s disease = பர்கர் நோய்

bronchial artery = பிரிகுழல் தமனி

buffalo tongue = தடித்த கருநாக்கு, எருமை நாக்கு

bronchial fistula = பிரிகுழல் புழை

bufo therapy = நச்சுவழி மருத்துவம்

bronchial hyper reactivity = பிரிகுழல் மிகை எதிர்வினைமை

bulb = குமிழ்

bronchial irritation = பிரிகுழல் உறுத்தம்

bulbar conjunctiva = விழிவெளிப்படலம்

bronchial veins = பிரிகுழல் சிரைகள்

bulbar palsy = மூளைத்தண்டு நரம்பணுக் கரு வாதம்

bronchiolar arteries = நுண்குழல் தமனிகள்

bulbar paralysis = முகுள வாதம்

bronchiolar carcinoma = நுண்குழல் புற்று

bulbar polio = முகுளப் போலியோ

bronchiole =  மூச்சு நுண்குழல்

bulbar, bulbo (adj) = குமிழ், குமிழ

bronchiolitis = மூச்சு நுண்குழல் அழற்சி

bulbo cavernosus = குமிழ் குடைவுத்தசை

bronchitis = மூச்சுப் பிரிகுழல் அழற்சி

bulbopontine sulcus = முகுளப் பாலக் குழிவு (விடரிப்பு)

broncho mediastinal trunk = பிரிகுழல் நெஞ்சக நாளம்

bulbospongiosus = ஆண்குறி நடுப் பஞ்சு விறைப்புத்தசை

broncho pulmonary = பிரிகுழல் நுரையீரல்சார்

bulbo spongiosus = குமிழ் பஞ்சன்ன தசை

broncho pulmonary lymph nodes = பிரிகுழல் நுரையீரல் நிணக் கணுக்கள்

bulbous urethra = குமிழ் சிறுநீர்க்குழல்

broncho scope = பிரிகுழல் உள்நோக்கி

bulbus cordis = கருக்குழவி இதயக்குமிழி

bronchodilator = பிரிகுழல் விரிவாக்கி

bulla = பெரிய கொப்புளம்

bronchoesophagoscopy = பிரிகுழல் உணவுக்குழாய் உள்நோக்கல்

bullimia nervosa = மனநலமாற்ற மிகுதீனி, நரம்பிய மிகுதீனி

bronchogram = மூச்சுக்குழல் வரைவு

bullous urticaria = சிவந்த தோல் கொப்புளங்கள், கொப்புள ஒவ்வாமை

bronchography = மூச்சுக்குழல் வரைவியல்

bumps = கட்டிகள்

bronchology = மூச்சுக்குழலியல்

bundle = கற்றை

bronchopneumonia = மூச்சுக்குழல் நுரையீரல் அழற்சி

bundle of his = ஹிஸ் கற்றை

broncho-pulmonary segment  = பிரிகுழல்-நுரையீரல் துணுப்பு

buoyancy assisted exercises = மிதவைத் தொடுப்புப் பயிற்சிகள்

bronchospasm = மூச்சுக்குழல் சுருக்கம், சுவாசக்குழாய் பிடிப்பு

buph thalmos = பெருங்கண்

bronchospirometer = மூச்சுக்குழல் அளவி

burn prevention = எரிகாயத் தடுப்பு

bronchus = மூச்சுப் பிரிகுழல், வளியதர்

burn surface area = எரிகாயப் பரப்பளவு

bronchus and its branches = மூச்சுப் பிரிகுழலும் அதன் கிளைகளும்

burning sensation = எரிச்சல் உணர்வு

bronze baby syndrome = வெண்கலக் குழவி நோயியம்

burns = எரிகாயங்கள்

brow presentation = நெற்றி உதயம்

burping = ஏப்பம் விடச்செய்தல்

brown fat = கருமஞ்சள் கொழுப்பு, கபிலக் கொழுப்பு

bursa = இழைமப் பை, பசை நீர்ப்பை, நீர்ப்பை

brown-sequard syndrome = பிரௌன்-செக்கார் நோயியம்

bursa anserina = தவளைக்காலுரு இழைமப் பை

brucellosis = ஆட்டுப்பால் காய்ச்சல், புருசெல்லோசிஸ்

bursa, infrapatellar, deep = ஆழ் சில்கீழ் இழைமப் பை

bruised perineum = கன்றிய காலடி

bursa, suprapatellar = சில்மேல் இழைமப் பை

bruised scrotum = கன்றிய விரை

bursa, synovial = இழைமப் பை, உயவுப்

bruisings = கன்றிய காயம்

buttock = புட்டம், பிட்டம்

brunner’s glands = பிரன்னர் சுரப்பிகள்

byoyancy resisted exercises = மிதவைத் தடுப்புப் பயிற்சிகள்

brushing technique = பல்துலக்கும் முறை

bypass = மாற்றுவழி, புறவழி

bruxism = பல் வெருவுதல், உறக்கத்தில் பல் கடித்தல், அசைப்பழக்கம்

cachectic = நலிவு மிகும்

bubo = அரை நிணக்கட்டி

cachexia = நலிவு மிகல்

bubonaglia = நெறிகட்டுதல்

cachinnation = காரணமில்லாமல் சிரித்தல், காரணமிலிச் சிரிப்பு

buccal = வாய்சார்

cacodontia = கெட்டப் பல்

buccal cavity = வாய்க்குழி

cacogeusia = கெட்ட சுவை

buccal gland = வாய்ச் சுரப்பி

cacomelia = கொப்புக்குறைமை

buccal groove = வாய்ப்புற பல்லகழ்வு

cacoplasia = இடர்வளர்ச்சி

buccal mucosa = கன்னவழலைப் படலம், வாய்வழலைப் படலம், வாய் சளிப்படலம்

cacosmia = வாய்நாற்றம்

bucca்படலம்

cacumen = உச்சி

buccal nerve = வாய் நரம்பு

cacumina = உச்சிகள்

buccal papilla = வாய்ப்புற ஈறு அரும்பு

<EOF>

*****************

******************

 

(மேலும்  விவரங்களுக்கு: www.tamilvu.org / tam...@yahoo.com / 044 2220 1012)
 
===================================================
Typed using Tamil Phonetic Mapping, available for free at:
http://sarovar.org/projects/keytrans/vutam3plus.exe
to type Tamil text in Unicode.
===================================================
:

V.Ramasami

unread,
Apr 29, 2013, 12:58:42 AM4/29/13
to tamil ulakam, tamil mantram, tamil virtual university

:
(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-11 -->மருத்துவவியல் --> cadaver ~  capsular attachment :
 

******************

********************

29April2013

29April2013

cadaver = சடலம்

cancer of the bladder = சிறுநீர்ப்பைப் புற்று

cadence = வண்ணம், இலயப்போக்கு

cancer of the breast = மார்பகப் புற்று

cadiasthenia = இதயத்தசைச் செயற்குறை

cancer of the colon = பெருங்குடல் புற்று

caecal = குடல்வால்சார்

cancer of the eye = கண் புற்று

caecal artery = குடல்வால் தமனி

cancer of the gall bladder = பித்தப்பைப் புற்று

caecitis = குடல்வால் அழற்சி

cancer of the genito-urinary tract = பிறப்புறுப்பு-சிறுநீரகப் புற்று

caecorectostomy = குடல்வால்-மலக்குடல் இணைப்பு

cancer of the kidney = சிறுநீரகப் புற்று

caecum = குடல்வால், முட்டுக்குடல், பெருங்குடல் முனை, சீகம்

cancer of the liver = கல்லீரல் புற்று

caesarean delivery = அறுவைப்பேறு

cancer of the lung = நுரையீரல் புற்று

caesarean hysterectomy = அறுவைப்பேற்றுடன் கருப்பை அகற்றம்

cancer of the mouth (oral) = வாய்ப்புற்று

caesarean operation = (வயிற்றுவழி) அறுவைப்பேறு

cancer of the muscle = தசைப் புற்று

caesarean section = வயிறுவழிப் பேறு

cancer of the oesophagus = உணவுக்குழல் புற்று

cafe au lait spots = கபிலப் புள்ளிகள், கேஃபோலா புள்ளிகள்

cancer of the ovary = சூற்பைப் புற்று

caisson = காற்றுப் பெட்டகம்

cancer of the pancreas = கணையப் புற்று

calcaneal tubercle = குதிகால் துற்று

cancer of the penis = ஆண்குறிப் புற்று

calcanean artery = குதிகால் தமனி, கால்கேனியன் தமனி

cancer of the prostate = விந்துச்சுரப்பிப் புற்று

calcanean spur = குதிகால் துருத்து முள், குதிகால் எலும்பு முள்

cancer of the rectum = மலக்குடல் புற்று

calcaneo = குதிகால்சார்

cancer of the skin = தோல் புற்று

calcaneo cuboid joint = குதிகால் மஞ்சிகை மூட்டு

cancer of the stomach = இரைப்பைப் புற்று

calcaneum = குதிகால் எலும்பு, குதியென்பு

cancer of the testes = விரைப்புற்று

calcaneus = குதிகால்(சார்)

cancer of the uterine cervix = கருப்பைவாய்ப் புற்று

calcarine fissure = தொண்டைப் பிளவு

cancer of the uterus = கருப்பைப் புற்று

calcarine sulcus = தொண்டைக் குழிவு (விடரிப்பு)

cancerophobia = புற்றச்சம், புற்றுநோய் அச்சம்

calcification = சுதையமாக்கம், சுண்ணகமாக்கம்

cancrum = அழுகல் புண்

calcipenia = சுண்ணாம்புச்சத்துக் குறைவு, சுதையக் குறை, சுண்ணகக் குறை

cancrum oris = வீரிய வாய்ப்புண்

calcitonin = கால்சிடோனின் (கேடயச் சுரப்புகளில் ஒன்று)

candal = கால்நோக்கிய, அடிநோக்கிய

calcium = சுண்ணகம், சுதையம், கால்சியம்

candidiasis = பூஞ்சைத் தொற்று

calcium antagonists = கால்சியம் எதிர்ப்பிகள்

canine = கோரைப்பல், கூர்முனைப் பல், சிங்கப்பல்

calcium channel blocker = கால்சியவழித் தடுப்பி

canites = முடி நரை

calculate = கணக்கிடு

cannon ball appearance = குண்டு நிழல் தோற்றம்

calculus = காரை, கல், பற்காரை, சிறுநீரகக் கல்

canoid tubercle = கூம்புத் துற்று

caleaneal sulcus = குதியென்பு விடரிப்பு, குதிகால் விடரிப்பு

canthopexy = கடைக்கண் இறுக்கம்

calf = கெண்டைக்கால்சார்

canthoplasty = கடைக்கண் சீரமைப்பு

callosal sulcus = எலும்பிணைவுக் குழிவு (விடரிப்பு)

canthus = கடைக்கண்

callus = எலும்பு ஒட்டு வளர்ச்சி

canula = உடல் வடிகுழாய்

caloric = கனல்சார்

cap = மூடி

caloric test = கனலச் சோதனை

cap stage = தொப்பி நிலை

calorific value = உணவு ஊட்டச்சத்து அளவு, கலோரி மதிப்பு

capillaries = குருதி நுண்குழல்கள், தந்துகிகள், தூம்புகள்

calvarium = மண்டை ஓடு, கபாலம்

capillariomotor = தந்துகியியக்க

calyces = சிறுநீரக இதழ்கள், குவிளை, புல்லிகள் (சிறுநீரகத்தில்)

capillarity = தந்துகித்தன்மை

calyx = புல்லி (சிறுநீரகத்தில்)

capillaropathy = தந்துகியிடர்

canal = கால்வாய்

capillary = நுண்குழல், தந்துகி, தூம்பு

canal for vertebral artery = முள்ளெலும்புத் தமனிக் கால்வாய்

capillary haemangioma = தந்துகி நாளத்திரட்சி

canaliculi = குறுங்கால்வாய்கள்

capillary network = தந்துகி வலை

canaliculization = குறுங்கால்வாயாக்கம்

capillary reserve = தந்துகிக் காப்பு இருப்பு

canaliculus = குறுங்கால்வாய்

capitate = தலைவடிவ

canalization = கால்வாயாக்கம், தடமாக்கம்

capitate (bone) = தலைவடிவ (எலும்பு)

cancellous bone = புரையெலும்பு

capitulum = தலைப்பு, குறுமுகடி

cancer = புற்றுநோய்

capsular = குளிகைவடிவ, பொதியுறைசார்

cancer of the anus = மலவாய்ப் புற்று (குதப் புற்று)

capsular attachment = மூட்டுறை இணைப்பு, பொதியுறை இணைப்பு

********************

<EOF>

 

V.Ramasami

unread,
May 1, 2013, 12:54:43 AM5/1/13
to tamil mantram, tamil ulakam, tamil virtual academy

:
(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-12 -->மானிடவியல் --> abdomen ~ alpine race  :
 

********************

******************

1May2013

1May2013

abdomen = வயிற்றுப்பகுதி

adultery = பிறன்மனை நாடல்

ability = திறமை

adulthood = முதிர்ந்தோர் நிலை

ability (general) = பொதுத் திறமை

adverb = வினையடை

ability (manual) = வேலைத் திறமை

adverb of place = இட வினையடை

ability (mental) = மூளைத் திறமை

adverb of time = கால வினையடை

ability (motor) np = இயக்கத் திறமை

adze = வாய்ச்சி

ability (verbal) = சொற்றிறமை

aelian flute = துளைப் புல்லாங்குழல்

ability (visual) = காணுந்திறமை

aesthetics = அழகியல், அழகுணர்ச்சி

abiogenesis = உயிரிலிவழிப் பிறப்பு

affection = பாசம், உள்ளன்பு, பற்று

ablative case = நீங்கற்பொருள் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை

afferent = உட்சொல், அகநோக்கிய

ablaut = உயிரேற்றம், உள்ளுயிர் மாற்றம்

afficianced wife = மணங்குறிக்கப்பட்ட துணைவி

abnegation = அவா மறுத்தல், துறத்தல்

affinity = நெருக்கம்

abnormal = பிறழ்

affix = ஒட்டு

abnormal psychology = பிறழ்வு உளவியல்

affluent = செழுமைமிகு, வளமிகு, துணையாறு

abnormality = பிறழ்வு, பிறழ்ச்சி

affluent society = பொருள்வளச் சமூகம்

aboriginal = முது பழங்குடி, பழங்குடி மக்கள், பழங்குடியினர்

afforestation = காடுவளர்ப்பு

aborigine = முதுக்குடி, தொல் பழங்குடி

affricate = அடைப்புரசொலி, தடையுறழ்வொலி

absolute humidity = தனி ஈரப்பதம்

agamic = பாலிலி

absorption = உட்கிரகித்தல், உட்சார்தல்

age = காலம், யுகம், வயது, வாழ்நாள்

abstinence = விட்டொழித்தல், தவிர்த்தல்

age(chronological) = கால வயது

abstract noun = பண்புப் பெயர்ச்சொல்

age(mental) = உளமுதிர்ச்சி வயது

abstract word = அருவச்சொல், நுண்மச்சொல்

age-class = வயதுப்பிரிவு

accent = ஒலியழுத்தம்

agent noun = காரணப் பெயர்ச்சொல்

accidental cranial deformation = தற்செயலாக மண்டைச் சிதைவு

agglomeration = சேர்க்கை, திரள்

acclimatization = தட்பவெப்பநிலைக்கிணங்கல்

agglutination = குருதியணு (இரத்த அணுச்) சேர்க்கை

accommodation = தகவமைதல்

agglutinative = ஒட்டுநிலை

acculturation = பண்பாட்டுப்பேறு

agglutinative language = ஒட்டுநிலை மொழி

acheulian flint = அச்சுலின் சிக்கிமுக்கிக்கல்

aggression = வன்தாக்கம், வலுச் சண்டைக்குப் போதல்

achievement = சாதனை

agnatic descent = தன்வழிமரபு

acid rock = அமிலப்பாறை

agreement = இயைபு, ஒப்பந்தம்

acoustic features = ஒலியியக்க ஒலிக்கூறுகள்

agricultural land = வேளாண் நிலம்

acoustic phonetics = ஒலியியக்கவியல்

agriculture = வேளாண்மை

acousticist = ஒலியியக்கவியலாளர்

alare = மூக்கின் பக்கமுனை

acromian height = அக்ரோமியன் உயரம்

albumin = கருப்புரதம், ஆல்புமின்

acromian process = அக்ரோமியன் செயல்முறை

alidade = அளவெண்காட்டும் முள்

active voice = செய்வினை

alienation = அந்நியமாதல், உரிமை மாற்றம்

activity = செயல், நடவடிக்கை

allele = இணைமரபுக் கீற்று

adam’s apple = குரல்வளை முடிச்சு

allelomorph = மாறுபண்பு இரட்டை

adaptability = தகவமை திறன், நெகிழ்வுத் திறன்

allelomorphic pairs = முரண் இணைகள்

adaptation = தழுவல், தகவமைதல்

allomorph = மாற்றுருபு

addition = கூட்டல், ஒட்டு

allomorphic change = மாற்றுருபு மாற்றம்

additive morpheme = கூட்டல் உருபன்

allophone = மாற்றொலி

adjectival noun = பெயரடைப் பெயர்ச்சொல்

alluvial cone = வண்டற் கூம்பு

adjectival phrase = பெயரடைத் தொடர்

alluvial flat = வண்டற் சமவெளி

adjustment = ஒத்துப்போதல், பொருத்தப் பாடு, சீரமைவு, இசைவிப்பு

alluvial plain = வண்டற் சமநிலம்

adolescence = குமரப்பருவம், வளரிளம் பருவம்

alluvial terraces = வண்டற் படிமேடுகள்

adolescent = குமரப்பருவத்தினன்

alluvium = வண்டல் மண்

adolescent psychology = குமரப்பருவ உளவியல்

alphabet = நெடுங்கணக்கு, எழுத்து முறை, வரிவடிவம்

adolphic polyandry = பலசகோதரர் கணவர் மணம்

alpha-phoneme = ஆல்பா ஒலியன்

adult = முதிர்ந்தோர்

alpine race = ஆல்பைன் இனம்

******************

<EOF>

 

V.Ramasami

unread,
May 2, 2013, 6:52:40 AM5/2/13
to tamil mantram, tamil ulakam, tamil virtual acadamy

:
(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-12 -->மானிடவியல் --> archiphonemealtar  :
 

*****************

***********************

2May2013

2May2013

altar = தொழுகை மேடை

anthropogenic pressure = மனித இனச் சூழல் நெருக்கடி

alternant form = மாற்றுவடிவம்

anthropoid = மனிதக்குரங்கு

alternation change = மாற்றுவடிவ மாற்றம்

anthropoidea = மனிதக்குரங்கு வகை

alternative inheritance = மாற்று மரபுரிமை

anthropological approach = மானிடவியல் அணுகுமுறை

alternative personality = ஒற்றை மாற்று ஆளுமை

anthropological linguistics = மானிட மொழியியல்

altitude = உயரம்

anthropologist = மானிடவியலார்

altitudinal index = உயரச் சுட்டெண்

anthropology = மானிடவியல்

altruism = இனநலப்பண்பு, சமூகப்பண்பு

anthropometer = மனித உடலளவுமானி

alveolar = நுனிநா நுனியண்ண ஒலி

anthropomorphic = மனிதப்பண்பேற்ற

alveolar angle = மேலண்ணக் கோணம்

anthropomorphism = மனிதப்பண்பேற்றம்

alveolar arch = மேலண்ண வளைவு

antibodies = (நோய்) எதிர்ப்பொருட்கள்

alveolar point = மேலண்ண முனை

antibodies (species) = சிறப்பின எதிர்ப்பொருட்கள்

alveolar process = மேலண்ண முறை

antibodies immune = ஏமந்தரு எதிர்ப்பொருட்கள்

alveolar region = நுனியண்ணம்

anticoagulent = உறைத்தடை

amalgamation = இரண்டறக் கலத்தல்

anticyclone = எதிர்ச்சூறாவளி

ambivalence = இருமுகப் போக்கு, எதிர்முக உணர்வெழுச்சிப் பண்பு, இருமனப்போக்கு

antigen = எதிர்தோன்றி

amnesia = மறதிநோய், நினைவிழப்பு

antitrade = எதிர்த் தடக்காற்றுகள்

amulet = தாயத்து

anuloma = உயர்சாதி மணம்

amusement = கேளிக்கை, களியாட்டம்

anxiety = கவலை, கலக்கம்

anagenesis = கால்வழிக்குள் படிமலர்ச்சி

anxiety dream = கவலையூட்டும் கனவு

analogic change = ஒப்புமையாக்க மாற்றம்

aorta = பெருந்தமனி

analogous pair = ஒப்பு இணை

apathy = உணராத்தன்மை, பற்றின்மை

analogy = ஒப்புமை(யியல்)

ape = வாலில்லா குரங்கு

analysis = பகுப்பாய்வு

aphelion = ஞாயிற்றின் சேய்மை

analytic language = பகுநிலை மொழி

apical = நுனிநா ஒலி

anaphase meiosis = பிரிநிலைக் குன்றல் பிளவு

apico-alveolar = நுனிநா நுனியண்ண ஒலி

anatomy = உடற்கூற்றியல்

apico-dental = நுனிநா பல்லொலி

ancestor = முன்னோர்

apico-domal = நுனிநா இடையண்ண ஒலி

ancestoral = முன்னோர்க்குரிய

apico-interdental = நுனிநா பல்லிடை ஒலி

ancestoral language = மூலமொழி

apocope = ஈற்றுயிர் மறைவு, கடைக்குறை

ancestoral worship = முன்னோர் வழிபாடு

apostatic selection = சமயம் மீறும் தேர்வு

anemometer = காற்றுவேக அளவி

appearance = தோற்றம்

anencephalic = கபாலமற்ற

appellative verb = குறிப்பு வினை

angle of depression = இறக்கக் கோணம்

appercephion = புலன் உணர்வு

angle of elevation = ஏற்றக் கோணம்

applied anthropology = பயன்பாட்டு மானிடவியல்

angle(facial) = முகப்புக் கோணம்

applied geography = பயன்பாட்டு புவிப்பரப்பியல்

angle(foranimo-basal) = போரனிமா அடிக்கூம்பு

applied linguistics = பயன்பாட்டு மொழியியல்

angle(spheno-ethmoid) = ஆப்புக் குருத்தெலும்புக் கூம்பு

apprenticeship = கைவினைப் பயிற்சிக்காலம்

angle(spheno-maxillary) = மண்டையோட்டு) ஆப்புச் சல்லடை எலும்புக் கூம்பு

aptitude = நாட்டம், இயற்கை விருப்பம்

animal language = விலங்கு மொழி

aqueduct = கால்வாய்ப் பாலம்

animal psychology = விலங்கு உளவியல்

aqueous age = நீர்க்காலம்

animate (adj) = உயிருடைய

arachnodactyly = விரலிணைவுகள்

anosmia = முகவுணர்வு இழப்பு

arboreal = மரங்களில் வாழ்கிற

antagonism = முரண்பாடு, எதிர்ப்பு

arboreal life = மரம்சார் வாழ்க்கை

antarctic circle = அண்டார்க்டிக் வட்டம்

arch vertebrae = முள்ளெலும்பு வளைவு

antarctic ocean = அண்டார்க்டிக் கடல்

archaeology = தொல்பொருளியல்

antarctic region = அண்டார்க்டிக் பகுதி

archaic law = தொன்மைச் சட்டம்

anterius lliospinale = முற்பகுதி இடைத் தண்டெலும்பு

archimorpheme = தொல் உருபன்

antero-posterior diameter = நுனி அடிவிட்டம்

archipelago = தீவுக்கூட்டம்

anthromorphy = மனித உடலமைப்பியல்

archiphoneme = செயற்கை ஒலியன்

***********************

<EOF>

 

V.Ramasami

unread,
May 3, 2013, 12:52:09 AM5/3/13
to tamil mantram, tamil ulakam, tamil virtual acadamy

:
(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-12 -->மானிடவியல் --> arctic circlebilabial fricative  :
 

*********************

********************

3May2013

3May2013

arctic circle = ஆர்க்டிக் வட்டம்

auxiliary verb = துணைவினை

arctic ocean = ஆர்க்டிக் கடல்

avoidance = தவிர்ப்பு

arctic zone = ஆர்க்டிக் மண்டலம்

avunculocality = தாய்மாமனிடந் தங்கல்

arid zone = வறட்சி மண்டலம்

avuncupotestalist = தாய்மாமன் ஆட்சி

aristocracy = உயர் குடியாட்சி

awl = தமரூசி, கூர்ஊசி

arm = மேற்கை

axe = கோடரி

armenoid race = ஆர்மினாய்ட் இனம்

axe cultivation = கோடரி வேளாண்மை

armour = (போர்க்)கவசம்

axis = அச்சு

arrow = அம்பு

azoic = உயிரினத்தோற்றத்திற்கு முற்பட்ட

arrow-head = அம்புத்தலை, அம்புமுனை

back bone = முதுகெலும்பு

art = கலை

back vowel = பின்னுயிர்

artery = தமனி

back-bearing = பின்னோக்குத் திசையளவு

articular process = மூட்டியக்க அமைப்பு

backwaters = உப்பங்கழிகள்

articulated process = ஒலிப்பு முறை

bacteria = நுண்ணுயிரி

articulation = ஒலிப்பு, உச்சரிப்பு

balanced mechanism = சமனிலை இயங்கமைப்பு

articulators = அசையும் உறுப்புகள்

balsa = தெப்பம், மிதப்பு, தக்கை மரவகை

articulatory phonetics = உச்சரிப்பொலியியல்

band organization = தொகுப்பு அமைப்பு

artificial language = செயற்கை மொழி

barbarism = காட்டுவாசித் தன்மை

artificial selection = செயற்கைத் தேர்வு

bark canoe = பாய்மரக்கலம்

artisan = கைவினைஞர்

bark-cloth = மரப்பட்டை ஆடை

ascendancy = மேலோங்குதல்

barter = பண்டமாற்று

asexual = பால்வேறுபாடற்ற, பாலிலி, கலவியிலா

basal metabolic rate = அடிப்படை வளர்சிதைமாற்ற வீதம்

asexuality = பால்வேறுபாடற்றத் தன்மை

basalis norma = தளத்திலமை பாசலிசு

aspirated sound = மூச்சுடை ஒலி

basalt = பசால்ட் பாறை

aspiration = அவா, ஆசை, பேரார்வம்

base = அடிப்படை, ஆதாரம்

assimilation = தன்மயமாக்கல், முழுஇணைவு

base adjective = பெயரடை அடி

association = கழகம், கூட்டமைப்பு, சங்கம், நெருங்கிய பழக்கம்

basic allomorph = அடிப்படை மாற்றுருபு

assortment = பிரிந்தடுக்குதல்

basic root morpheme = அடிவேர் உருபன்

astralagus = கணைக்கால் எலும்பு

basic vocabulary = அடிப்படைச் சொற்கள்

astronomy = வானியல்

basin = வடிநிலம்

asymmetry = செவ்விசைவின்மை

basion = முகுளவாயின் முன்புற நடுப்புள்ளி

atavism = முதுமரபு மீட்சி

basketry = கூடை முடைதல்

atlas = கழுத்தெலும்புப் பூட்டு, பிடரி எலும்பு

basket-trap = மூங்கில் வலை

atmosphere = வளிமண்டலம்

basket-work = பிரம்பு வேலைப்பாடு

atoll = வட்டப் பவழத்திட்டு

bast cloth = உள்மரப்பட்டை ஆடை

atrium = முற்றம், புறத் திறப்புறுப்பு

bay = விரிகுடா

attention = கவனம்

bead = மணி

attitude = மனப்பான்மை, நோக்கு

bearing = திசையளவு, தாங்கி

auditory canal = செவிக்குழல்

behaviour = நடத்தை

auditory phonetics = கேட்பொலியியல்

behaviour pattern = நடத்தைக் கோலம்

auditory point = ஒலிமுனை

behaviour problem = நடத்தைச் சிக்கல்

auricle = இருதய மேலறை

behaviourism = நடத்தைக்கோட்பாடு

auriculare = காதுமடற் பகுதி

belt of calms = அமைதி மண்டலம்

aurignacian = பழங்கற்காலம்

bias = சாருமை, ஒருசார்பு, சாய்வு

authority = ஆணை, அதிகாரம்

bicondylar diameter = இரு மூட்டுகளின் விட்டம்

autochthon = தொல் முதுகுடிமகன்

bicuspid = ஈரிதழ்

autoerotic = தற்காம

bigamy = இரு மனைவி மணம்

autoerotism = தற்காமம்

bi-humeral diameter = இரு மேற்கை எலும்பின் விட்டம்

autosuggestion = தற்கருத்தேற்றம், உட்தூண்டுதல்

bilabial = ஈரிதழ் ஒலி

auxiliary root = துணைவேர்

bilabial fricative = ஈரிதழ் உரசொலி

********************

<EOF>

 

V.Ramasami

unread,
May 3, 2013, 11:54:16 PM5/3/13
to tamil mantram, tamil ulakam, tamil virtual acadamy

:
(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-12 -->மானிடவியல் --> bilateral ~  calms of capricorn :
 

**********************

**********************

4May2013

4May2013

bilateral = இருபுற, இருபக்க, இருவழி

bog = சதுப்புநிலம்

bilateral descent = இருவழி மரபு

bolas = எறிபடைக் கண்ணி

bilateral family = இருபுற அமைப்புக் குடும்பம்

bone = எலும்பு

bill-hook = புல்லரிவாள்

bone of vertebral column = முதுகெலும்புத் தொடர்

billingualism = இருமொழி வழக்கு, இருமொழியம்

bonecell = எலும்பணு

bimammilary diameter = இருமுலைக்காம்பின் விட்டம்

boomerang = தாக்கித் திரும்பும் ஆயுதம்

binary fission = இரு சமப்பிரிவு முறை

borrowed form = கடன் வடிவம்

biochemistry = உயிர் வேதியியல்

borrowed phonemes = கடன் ஒலியன்கள்

biogrammar = உயிர்சார் இலக்கணம்

borrowed word = கடன் சொல்

biological clock = உயிரியல் கடிகாரம்

borrowing = கடன்வாங்குதல்

biological economics = உயிரியல் பொருளாதாரம்

borrowing language = கடன்பெறல் மொழி

biological environment = உயிரியல் சூழ்நிலை

botanical geography = தாவரப் புவிப்பரப்பியல்

biological evolution = உயிரியல் படிமலர்ச்சி

botany = தாவரவியல்

biological rythms = உயிரியல் ஒழுங்கியல்பு (சீரிசைவு)

boulder = கூழாங்கல்

biological theory of population = உயிரியல் மக்கட்தொகைக் கோட்பாடு

bound form = கட்டுருபு

biology = உயிரியல்

bound morpheme = கட்டுருபன்

bionomics = உயிரிச்சூழ்நிலையியல்

boundry = எல்லை

biosphere = உயிர்க்கோளம்

bow = வில்

biostatistics = உயிரியற் புள்ளியியல்

bow and arrow ceremony = வில் அம்புச் சடங்கு

bipartite system = இருவழிப் பகுப்புமுறை

bow compound = கூட்டு வில்

bipedal = இருகாலுள்ள

bow, composite = கூட்டு இணை வில்

bipedal hopping = இருகால் தத்தல்

bowdrill = வில் துளைக்கருவி

bipedal running = இருகால் ஓட்டம்

bracer = வலுக்காப்பு

bipedal standing = இருகால் நிற்றல்

brad-sword = வளைந்த வாள.

bipedal walking = இருகால் நடத்தல்

braided string = பின்னிய கயிறு

bipedalism = இருகாலியக்கம்

brain = மூளை

birth control = மகப்பேற்றுக் கட்டுப்பாடு

brain convulsion = மூளை வலிப்பு

bivalent chromosome = இருமய மரபுப்புரி (பண்பகம்)

brain fissures = மூளைப் பள்ளங்கள்

bizygomatic breadth = இருகன்ன வளைவெலும்பின் அகலம்

break water = அலைமுறி

black cotton soil = கரிசல் மண்

breed = வளர்ப்பு

black hair = கருநிற மயிர்

breeders = கால்நடை வளர்ப்போர்

blade of the tongue = நா விளிம்பு

bregma = மண்டையோட்டின் முன்னிணை விலாப்பகுதி எலும்பு

blending inheritance = சேரும் வழியுரிமை, கலப்பு மரபுப்பேறு

bride = மணப்பெண்

blizzard = பனிப்புயல்

bride price = பரிசம், பரியம்

block mountains = மடியா மலைகள்

bride purchase = பெண்ணை விலைக்குப் பெறல்

blond hair = வெண்பொன்னிற மயிர்

brine = உவர்நீர்

blood group = குருதி வகை

broad transcription = ஒலியனியல் எழுதுமுறை

blood money = குருதிக் கூலி

bronze age = வெண்கலக் காலம்

blood stains = குருதிக் கறைகள்

buccal cavity = வாயறை

blood volume = குருதிப் பருமனளவு

buffoonery = கோமாளித்தனம்

blood-bank = குருதி வங்கி

bull-roarer = காளை காச்சிப்புக் கருவி, விளையாட்டுக் கை இராட்டை

blow-gun = ஊது கணைக்குழல்

bundle of isoglosses = கிளைமொழிக் கற்றை

blow-tube = ஊதுலைக்குழாய்

bush race = வேடுவ இனம்

blue blood = உயர்குடிமரபுக் குருதி

cadastral map = நில வரைபடம்

bluff = செங்குத்தான கிளைக்குன்று, வெற்றிருமாப்பு

caecum = பெருங்குடல் முற்பகுதி

blythian selection = பிலித்தியன் தேர்வு

caenozonic epoch = புத்துயிர் ஊழி

boat = தோணி, படகு

calcanean bone = குதிகாலெலும்பு

boat wright = தோணி கட்டுபவர்

caliper = இடுக்களவி

bobbin = நூற்கண்டு

calms of cancer = கடக அமைதிப் பகுதி

body armour = உடல் கவசம்

calms of capricorn = மகர அமைதிப் பகுதி

**********************

<EOF>

 

V.Ramasami

unread,
May 6, 2013, 9:53:25 AM5/6/13
to tamil mantram, tamil ulakam, tamil virtual acadamy

:
(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-12 -->மானிடவியல் --> clinical psychologycontour line  :
 

***************************

****************************

6May2013

6May2013

clinical psychology = உளநோய் தீர் உளவியல்

compass = திசையறி கருவி

clinometer = சரிவுமானி

compensation = இழப்பீடு

cloaca = பொதுப்புழை

complementary distribution = துணைநிலை வழக்கு

close vowels = அடைப்புயிர்கள்

complete assimilation = முழு ஓரினமாதல்

club = மன்றம்

complex = தொகுப்பு, மனப்பான்மை

cluster = மெய்ம்மயக்கம்

complex society = கலப்புச் சமுதாயம்

co-act = ஒன்றிச்செயலாற்றல்

compound bar = கூட்டுப்பட்டைப் படங்கள்

coagulation = உறைதல், திரியாதல்

compound verb = கூட்டு வினை

co-articulation = இணையொலிப்பு, இணை உச்சரிப்பு

computational linguistics = கணினி மொழியியல்

coastal belt = கடற்கரைப் பகுதி

concentration = ஒருமுகச் சிந்தனை, செறிவு

coastal plain = கடற்கரைச் சமவெளி

conception = கருத்து

coccygeal vertebrae = வால் முள்ளெலும்புகள்

conception, language = மொழிக்கருத்து

coccyx bone = குத எலும்பு

concord rule = பாலெண் இயைபு விதி

coda = அசையீறு

concordant coast = ஒவ்வுக்கரை

coercion = பலவந்தம், வன்இசைவிப்பு

concubinage = காமக்கிழத்தியர் கூட்டுறவு

co-eval = சமகாலத்தவர், ஒருசாலை

concubine = காமக்கிழத்தி

co-existence = ஒன்றிவாழ்தல்

concubitant = முறைமணத் துணைவர் (முறைமாப்பிள்ளை, முறைப்பெண்)

cohesion = அகப்பிணைவு

conduction = கடத்துதல்

coiling (pottery) = மண்பாண்டம் வனைதல்

condyle = பிடரிமுண்டு

coin-tossing = நாணயச் சுண்டியெறிவு

condylion (medial) = நடு முண்டு

collateral inheritance = இடையுறவு வழியுரிமை (மரபுப்பேறு)

condylion laterale = முண்டுவின் பக்கமுனை

collateral kin = இடையுறவு (ஒன்றுவிட்ட)

confederacy = கூட்டு இனக்குழு

collective life = கூட்டுவாழ்க்கை

configuration = வடிவுருவம்

collective noun = குழுப்பெயர்ச்சொல்

confirmity = ஒத்தொழுகல், ஒப்புடைமை, உறுதிநிலை

collective ownership = கூட்டுடைமை

conflict = பூசல், போராட்டம்

collective proprietorship = கூட்டுரிமை

conflict (convert) = கொள்கைமாற்றப் பூசல்

collective responsibility = கூட்டுப்பொறுப்பு

conflict (inferiority feeling) = தாழ்வெண்ணப் பூசல்

colloquial language = பேச்சுமொழி

confluence = சேர்க்கை

colonialism = குடியேற்றக்கொள்கை

conglomerate = கலப்புப்பாறை

colour = நிறம், வண்ணம்

coniferous forest = ஊசியிலைக்காடு

colour blindness = நிறக்குருடு

conjugal relationship = திருமண உறவுமுறை

colour combination = நிறச்சேர்க்கை

conjugation = வினைத்திரிபு

colour, hair = மயிர் நிறம்

conjunctive participle = செய்தென் எச்சம்

colouring = வண்ணந்தீட்டல்

connubial status = திருமணத் தகுதி

comb (weaving) = குறுக்கிழை போன்ற கருவி

consanguine family = குருதி உறவு மணமுறைக் குடும்பம்

combination = சேர்மானம், சேர்க்கை

consanguity = குருதி உறவுமுறை

comet = வால்விண்மீன்

conscious = உணர்நிலை வாய்ந்த, நனவுள்ள

commensalities = உடனிருந்து உணவருந்தல்

consciousness = உணர்வுநிலை, நனவுநிலை

commercial areas = வணிகப் பகுதிகள்

conservation = பழமை பேணும் கொள்கை

commercial geography = வணிகப் புவிப்பரப்பியல்

consonant = மெய்யெழுத்து

commercial land = வணிக நிலம்

consonant phone = மெய் ஒலியன்

common culture = பொதுப் பண்பாடு

constant = மாறாமை, நிலைப்பு

common noun = பொதுப் பெயர்ச்சொல்

constant error = நிலையான பிழை

common sense = பகுத்தறிவு

contact metamorphism = தொடர்பு உருமாற்றம்

communal house = வகுப்பார்க்குரிய வீடு

contiguity = அணிமை

communism = பொதுவுடமைக் கொள்கை

continental drift = கண்டப்பகுதி நகர்வு

community = சமூகம், சமுதாயம்

continental shelf = கண்டத்திட்டு

comparative geography = ஒப்பீட்டுப் புவியியல்

continuant = தொடரொலி

comparative linguistics = ஒப்பியல் மொழியியல்

contiquous assimilation = தொடர் ஓரினமாதல்

comparative psychology = ஒப்பியல் உளவியல்

contour line = சமன்வரை

****************************

<EOF>

 

Reply all
Reply to author
Forward
0 new messages