1. கவிஞர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குப் பாராட்டு விழா ++ 2. தமிழ்க் காப்புக் கழ கம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 173 & 174 ; நூலரங்கம்

0 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
7:44 AM (8 hours ago) 7:44 AM
to thiru thoazhamai, Dr. Namadhu MGR, Akar Aadhan, ara...@aol.com, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Casmir Raj, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, Chitraleka V, dgvcmut...@gmail.com, Dr Seenivasan Sappani, குவிகம் இலக்கிய அமைப்பு, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Dr. Ku.Muthukumar, Thamizh Pavai, Paramasivam Marudanayagam, Rajan Krishnan

கவிஞர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குப் பாராட்டு விழா





கவிஞர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குப் 

பாராட்டு விழா

தமிழ்க் காப்புக் கழகத்தின் தில்லிக் கிளை கடந்த பத்துத் திங்களாகச் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக முனைவர் புத்தேரி தானப்பன் அவர்கள் செம்மையாகச் செயல்புரிந்து வருகிறார்.

அவருடைய இலக்கியத் தொண்டினைப் பாராட்டி கடந்த ஆனி 31,2057/15 – 7 – 2026 அன்று தில்லி, நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள அரசமைப்பு மன்றத்தில் (Constitutional Club) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உலகக் கல்விச் சாதனை விருதுக் குழு(World Educational Achievement Award Council) அவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்தது. 

சா(ஜா)ர்கண்டு மாநிலத்தின் முன்னை நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்கள் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.

விருது பெற்ற முனைவர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குக் கடந்த ஆடி 10, 2057/26-7-2026 அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. 

விருது பெற்ற முனைவர் புத்தேரி தானப்பன் அவர்களை முன்னை நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்களும் அனைத்திந்திய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் முகுந்தன் அவர்களும் புகழ்பெற்ற நகைச்சுவைப் பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான புலவர் இராமலிங்கம் அவர்களும் பாராட்டினர்.

++

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 173 & 174 ; நூலரங்கம்

 





தமிழே விழி!         தமிழா விழி!

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௯ – 649)

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்

ஆளுமையர் உரை 173 & 174 ; நூலரங்கம்

நாள்: ஆடி 24, 2057 ஞாயிறு 09.08.2026 காலை 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

நிகழ்ச்சி அறிவிப்பு: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: முனைவர் மா.போ. ஆனந்தி

தலைமை :  கவிஞர் தமிழ்க் காதலன்

ஆளுமையர் உரை:

திருக்குறள் தூதர் ம.சக்கரவர்த்தி

பொறி.தமிழுக்கு இனியவன் கார்த்திகேயன் ஆனந்தன், தாய்லாந்து

நூலாய்வு: எழுத்தாளர் இ.பு.ஞானப்பிரகாசம்

இலக்குவனார் திருவள்ளுவன் நூல் 

சொல்லாக்கம் நெறிமுறையும் வழிமுறையும்

நிறைவாக அரசறிவியல் பேராசான்  தோழர் தியாகு

நன்றியுரை: செல்வி முகிற்செல்வி



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages