Glossary of Tamil Technical Terms, by Tamil Virtual Academy (TVU), Chennai-25.

54 views
Skip to first unread message

V.Ramasami

unread,
Dec 28, 2012, 12:27:52 AM12/28/12
to tamil mantram, tamil ulakam, tamil virtual academy

:
(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-6 --> தகவல் தொழில் நுட்பம் --> conditioned line  ~ control word  :
 

******************

********************

28December2012

28December2012

conditioned line = நிபந்தனைக் கோடு

continue = தொடர்

condition entry = நிபந்தனைப் பதிவு

continuous analysis = தொடர் பகுப்பாய்வு

conditioning = பதனாக்கம்

continuous forms = தொடர் படிவங்கள்

condition stub = நிபந்தனை மதிப்பு

continuous processing = தொடர் செயலாக்கம்

confidence factor = நம்பிக்கைக் காரணி

continuous scrolling = தொடர் உருளல்

confidentiality = மறைவடக்கம், கமுக்கம்

continuous stationery = தொடர் தாள்

configuration = வடிவம், உள்ளமைவு

continuous tone image = தொடர் நீழல் படம்

configuration file = உள்ளமைவு கோப்பு

contouring = விளிம்பமைத்தல்

configuration management = உள்ளமைவு மேலாண்மை

contrast = வேறுபாடு

configure = உள்ளமை

contrast enhancement = வேறுபாட்டுப் பொலிவாக்கம்

connect cable = இணைப்பு வடம்

control = கட்டுப்படுத்து, கட்டுப்பாடு

connected graph = இணைந்த கோலம்

control block = கட்டுப்பாட்டுத் தொகுதி

connection = இணைப்பு

control break = கட்டுப்பாட்டு முறிப்பு

connection machine = இணைப்புப் பொறி

control bus = கட்டுப்பாட்டுப் பாட்டை

connection matrix = இணைப்பு அணி

control cards = கட்டுப்பாட்டு அட்டைகள்

connection oriented protocol = இணைப்புசார் நெறிமுறை

control, change of = கட்டுப்பாட்டு மாற்றம்

connection wizard = இணைப்பு வழிகாட்டி

control character = கட்டுப்பாட்டு உரு

connectivity = இணைப்புநிலை

control circuit = கட்டுப்பாட்டுச் சுற்று

connectivity platform = இணைப்புநிலை மேடை

control computer = கட்டுப்பாட்டுக் கணிப்பொறி

connect node = இணைப்புக் கணு

control data = கட்டுப்பாட்டுத் தரவு

connector = இணைப்பி

control elements = கட்டுப்பாட்டு உறுப்புகள்

connector, multiple = பல்இணைப்பி

control field = கட்டுப்பாட்டுப் புலம்

connector symbol = இணைப்பிக் குறி

control, inventory = இருப்புக் கட்டுப்பாடு

connect time = இணைப்பு நேரம்

control key = கட்டுப்பாட்டு சாவி

cons- connection oriented network service = இணைப்புசார் வலைச் சேவை

controlled variable = கட்டுப்படுத்தப்பட்ட மாறி

consequent-driven reasoning = விளைவு முடுக்கக் கரணியம்

controller = கட்டுப்படுத்தி

consequent rules = விளைவுரு, விதிகள்

control logic = கட்டுப்பாட்டு ஏரணம்

consistency check = இணக்கச் சரிபார்ப்பு

control loop = கட்டுப்பாட்டுக் கண்ணி

console = கட்டுப்பாட்டு முனையம்

control mechanism = கட்டுப்பாட்டு நுட்பம்

console display register = முனையக் காட்சிப் பதிவகம்

control menu = கட்டுப்பாட்டு பட்டியல்

console log = முனையப் பதிவு

control panel = கட்டுப்பாட்டுப் பலகம்

console operator = முனைய இயக்குநர்

control program = கட்டுப்பாட்டு நிரல்

console switch = முனைய விசை

control punch = கட்டுப்பாட்டுத் துளை

console typewriter = முனையத் தட்டச்சு

control register, access = அணுகல் கட்டுப்பாட்டுப் பதிவகம்

consolidate = ஒருங்கு திரட்டு

controls collection = இயக்குவிசைகள் தொகுப்பு

consortium = பேரமைப்பு

control section = கட்டுப்பாட்டுப் பிரிவு

constant = மாறிலி

control sequence = கட்டுப்பாட்டு வரிசை

constant angular velocity (cav) = மாறாக்கோண முடுக்கம்

control signal = கட்டுப்பாட்டுக் குறிகை

constant area = மாறாப் பரப்பு

control statement = கட்டுப்பாட்டு உரை

constant linear velocity (clv) = மாறா நேர்க்கோட்டு வேகம்

control string = கட்டுப்பாட்டுச் சரம்

constraint = கட்டுவிதி, கட்டுத்தடை

control structures = கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள்

construct = உருவாக்கு

control system = கட்டுப்பாட்டு முறைமை

constructor = உருவாக்கி

control tape = கட்டுப்பாட்டு நாடா

consultant = அறிவுரைஞர்

control technology = கட்டுப்பாட்டுத் தொழில் நுட்பம்

contact manager = தொடர்பு மேலாளர்

control tool box = இயக்குவிசை கருவிப் பெட்டி

container class = கொள்கல வகுப்பு

control, total = முழுக் கட்டுப்பாடு

containing text = உரையடங்கிய

control unit = கட்டுப்பாட்டகம்

content = உள்ளடக்கம்

control unit, central = மையக் கட்டுப்பாட்டகம்

content advisor = உள்ளடக்க ஆலோசகர்

control variable = கட்டுப்பாட்டு மாறி

content addressable memory = தகவல் விளி நினைவகம்

control word = கட்டுப்பாட்டுச் சொல்

contention = பூசல்

*****************

contents directory = பொருளடக்க அடைவு

******************

context sensitive help key = சூழல் உணர் உதவி சாவி

********************

contiguous = ஒட்டியுள்ள, சேர்ந்துள்ள

*******************

contiguous data structure = ஒட்டியுள்ள தரவுக் கட்டமைப்பு

*****************

contingency plan = வருநிகழ்வுத் திட்டம்

*************************

continuation card = தொடர் அட்டை

*************************

continuation forms = தொடர் படிவங்கள்

<EOF>

********************

******************************

 

(மேலும்  விவரங்களுக்கு: www.tamilvu.org / tam...@yahoo.com / 044 2220 1012)
 
===================================================
Typed using Tamil Phonetic Mapping, available for free at:
http://sarovar.org/projects/keytrans/vutam3plus.exe
to type Tamil text in Unicode.
===================================================
:

V.Ramasami

unread,
Dec 29, 2012, 11:50:42 PM12/29/12
to tamil mantram, tamil ulakam, tamil virtual academy

:
(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-6 --> தகவல் தொழில் நுட்பம் --> convention ~ cryo electronic storage  :
 

******************

******************

30December2012

30December2012

convention = மரபு

cost benefit analysis = விலை பயன் பகுப்பாய்வு

conventional memory = மரபு நினைவகம்

cost effectiveness = விலை பயன் திறன்

conventional programming = மரபுநிலை நிரலாக்கம்

costing = விலை மதிப்பிடல்

convergence = குவிதல்

count = எண்ணு

conversational = உரையாடு

counter, binary = இரும எண்ணி

conversational interaction = உரையாடு ஊடாட்டம்

counter, clockwise = இடஞ்சுழி எண்ணி

conversational operation = உரையாடல் செயல்பாடு

counter, control = கட்டுப்பாடு எண்ணி

conversation mode = உரையாடு பாங்கு

counter, ring = வளைய எண்ணி

conversion = மாற்றம்

counter, step = படி எண்ணி

conversion, binary-to-decimal = இரும-பதின்ம மாற்றுகை

counting, loop = கண்ணி எண்ணல்

conversion, data = தரவு மாற்றம்

count, record = பதிவு எண்ணிக்கை

conversion table = மாற்றல் அட்டவணை

coupler, acoustic = கேட்பொலிப் பிணைப்பி

convert = மாற்று

coupling = பிணைப்பு, பிணிப்பு

convert database = தரவுத்தளத்தை மாற்று

courseware = பாடப்பொருள்

converter = மாற்றி

CPU (central processing unit) = CPU- மையச் செயலகம்

converter, analog / digital = தொடர்முறை/இலக்கமுறை மாற்றி

cracker = குறும்பர்

converter, digital / analog = இலக்கமுறை/தொடர்முறை மாற்றி

crack root = வேர்வழி ஊடுருவல்

cook book = பயனர் கையேடு

crash = முறிவு

cookie = விரைவி

crash convention = முறிவு மாற்றம்

cooperating sequential processes = ஒருங்கிணைத்தொடர் செயலாக்கங்கள்

cray = க்ரே- ஒரு வகை மீத்திறன் கணிப்பொறி

coordinate dimensioning = ஆயமுறை அளவுகுறித்தல்

create = உருவாக்கு, படை

coordinate indexing = ஆயமுறைச் சுட்டல்

create image = தோற்றுரு (பிம்பம்) உருவாக்கு

coordinate paper = ஆயமுறைக் கட்டத்தாள்

create replica = படி உருவாக்கு

coordinates = ஆயத்தொலைவுகள்

create root pane = மூலப்பாளம் உருவாக்கு

co-processor = இணைச்செயலகம்

create shortcut = குறுக்குவழி உருவாக்கு

copy, backup = காப்பு நகல்

creation = உருவாக்கம்

copy, hard = அச்சு நகல், வன்நகல்

creative designer = படைப்புத்திறனுடன் வடிவமைப்பவர்

copy holder = நகல் தாங்கி

creativity = படைப்புத்திறன்

copying machine = நகல்எடு பொறி

cripple ware = முடக்குப்பொருள்

copy protection = நகல் பாதுகாப்பு

criteria range = நிபந்தனை வரம்பெல்லை

copyright = நகலுரிமை

critical error = உய்யப் பிழை

copyrighted software = நகலுரிமை பெற்ற மென்பொருள்

critical path = உய்யப் பாதை

copy, soft = மென்நகல்

crop = நறுக்கு

corba = கோர்பா-ஒரு தொழில்நுட்பம்

cropping = நறுக்குதல்

core = உள்ளகம்

cross assemble = குறுக்குத் தொகுப்பி

core, bistable magnetic = இருநிலைக் காந்த உள்ளகம்

cross-assembling = குறுக்குத் தொகுத்தல்

core, ferrite = இரும்பு உள்ளகம்

cross-check = குறுக்குச் சரிபார்ப்பு

core memory = உள்ளக நினைவகம்

cross-compiler = மாற்றுத்தொகுப்பி, மொழிமாற்றி

core storage = உள்ளகத் தேக்ககம்

cross-compiling = மாற்றுத்தொகுத்தல், மொழிமாற்றல்

core store = உள்ளகத் தேக்கம்

cross-footing check = மாற்றுவழிச் சரிபார்ப்பு

corona wire = கரோனா கம்பி

cross hairs = குறுக்கிழைகள்

coroutine = இணைநிரல்

cross hatch = குறுக்குக் கோடு

corporate model = நிறுவனப் படிமம்

cross hatching = குறுக்குக் கோடிடல்

correction = திருத்தம்

cross-linked file = குறுக்குத் தொடுத்த கோப்பு

corrective maintenance = திருத்து பேணல்

cross-reference = மாற்றுக்குறிப்பு

correspondence quality = மடல் தரம்

cross-reference dictionary = மாற்றுக்குறிப்பு அகராதி

corrupt data file = பழுதான தரவுக் கோப்பு

crowbar = குரோபார் (மென்பொருள்)

corrupted file = பழுதுற்றக் கோப்பு

CRT - cathode ray tube = CRT எதிர்முனை கதிர்க்குழல்

corruption = பழுதுறல்

crunching = உழல்தல், நொறுக்குதல்

cost analysis = விலை பகுப்பாய்வு

cryo electronic storage = மீக்குளிர் மின்னணுவியல் தேக்ககம்

******************

<EOF>

 

V.Ramasami

unread,
Dec 30, 2012, 10:13:37 PM12/30/12
to tamil mantram, tamil ulakam, tamil virtual academy

:
(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-6 --> தகவல் தொழில் நுட்பம் --> cryogenics ~ data description language (ddl)   :
 

******************

*****************

31December2012

31December2012

cryogenics = மீக்குளிர்வியல்

daisy wheel printer = டெய்சிச் சக்கர அச்சுப்பொறி

cryosar = மீக்குளிர் நிலைமாற்றி

DAM (direct memory access) = DAM- நேரடி நினைவக அணுகல்

crypanalysis = மறையீட்டுப் பகுப்பாய்வு

dark bulb = கருங்குமிழ்

cryptographic techniques = மறையீட்டு நுட்பம்

darkest = மிகுஇருள்மை

cryptography = மறையீட்டியல்

dark fiber = இருட்டு இழை

crystal = படிகம்

darkness = இருட்டு

crystal, 3d = முப்பரிமாணப் படிகம்

DASD - direct access storage device = DASD- நேரடி அணுகல் சேமிப்பு சாதனம்

crystal, bistable = இருநிலைப் படிகம்

dash style = கீறுகோட்டுப் பாணி

current awareness system = நடப்பு விழிப்புணர்வு அமைப்பு

DAT- dynamic address translation = DAT- இயங்குநிலை முகவரி மொழிபெயர்ப்பு

current data = நடப்புத் தரவு

data = தரவு

current database = நடப்புத் தரவுத்தளம்

data acquisition = தரவு ஈட்டம்

current directory = நடப்புக் கோப்பகம்

data administration = தரவு நிருவாகம்

current drive = நடப்பு இயக்ககம்

data administrator = தரவு நிர்வாகி

current image = நடப்புப் பிம்பம்

data aggregate = தரவுத் திரட்டு

current instruction register = நடப்பு ஆணைப் பதிவகம்

data analysis = தரவுப் பகுப்பாய்வு

current intensity = மின்னோட்ட வலிமை

data bank = தரவு வங்கி

current location counter = நடப்பிட எண்ணி

data base = தரவுத்தளம்

current loop = நடப்புக் கண்ணி

data base administration (dba) = தரவுத்தள நிர்வாகம்

current position = நடப்புநிலை, தற்போதைய இடம்

data base analyst = தரவுத்தளப் பகுப்பாய்வர்

cursive scanning = வளை வருடல்

data base concept = தரவுத்தளக் கருத்துரு

cursor = காட்டி

data base design = தரவுத்தள வடிவமைப்பு

cursor control = காட்டிக் கட்டுப்பாடு

data base driver = தரவுத்தள இயக்கி

cursor key = காட்டி சாவி

data base environment = தரவுத்தளச் சூழல்

cursor tracking = காட்டி பின்தொடரல்

data base management = தரவுத்தள மேலாண்மை

curve fitting = வலைக்கோட்டுப் பொருத்தம்

data base manager = தரவுத்தள மேலாளர்

custodian = காப்புப் பொறுப்பாளர்

data base objects = தரவுத்தளப் பொருட்கள்

custom = தனிப்பயன்

data base packages = தரவுத்தளத் தொகுப்புகள்

custom software = தனிப்பயன் மென்பொருள்

data base properties = தரவுத்தளப் பண்புகள்

custom view = தனிப்பயன் தோற்றம்

data base specialist = தரவுத்தள வல்லுநர்

customise = தனிப்பயன் தகவாக்கு

data base splitter = தரவுத்தள பிரிப்பி

customised form letter = தனிப்பயன் மடல் வடிவம்

data base utilities = தரவுத்தள பயன்கூறு

customize = தனிப்பயனாக்கு

data base wizard = தரவுத்தள வழிகாட்டி

cut = வெட்டு

data broadcasting = தரவு ஒலிபரப்பு

cut, copy and paste = வெட்டி நகலொட்டு

data bus = தரவுப் பாட்டை

cut form = வெட்டுப் படிவம்

data byte = தரவு பைட்டு, தரவுத் துண்டு

cut-sheet feeder = நறுக்குத்தாள் செலுத்தி

data capture = தரவுக் கவர்வு

cutter path = வெட்டுப் பாதை

data catalog = தரவு விவரப்பட்டி

cyan = மயில்நீலம் (சியான்)

data cell = தரவுக் கலம்

cyber = மறையீடாக்கம், மின்வெளி

data center = தரவு மையம்

cyber cafe = இணையச் சேவையகம்

data chaining = தரவுச் சங்கிலியாக்கம்

cyber chat = இணைய அரட்டை

data channel = தரவுத்தடம்

cybernaut = இணைய வலவர்

data channel multiplexor = தரவுத்தடச் சேர்த்திணைப்பி

cybernetics = தன்னாள்வியல்

data collection = தரவுத் திரட்டு

cyberphobia = மின்வெளி அச்சம்

data communication = தரவுத் தொடர்பு

cyberspace = மின்வெளி

data communications equipment = தரவுத் தொடர்புக் கருவி

cycle = சுழற்சி

data communications system = தரவுத் தொடர்பு அமைப்பு

cycle code = சுழற்சிக் குறிமுறை

data compression = தரவு இறுக்கம்

cycle reset = சுழற்சி மீட்டமை

data concentration = தரவுச் செறிவு

cycle stealing = சுழற்சிப் பறிப்பு

data, control = கட்டுப்பாட்டுத் தரவு

cycle time = சுழற்சி நேரம்

data control section = தரவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு

cyclic redundancy check (crc) = மிகைச் சுழற்சிச் சரிபார்ப்பு

data conversion = தரவு மாற்றம்

cyclic shift = சுழல் பெயர்வு

data declaration = தரவு அறிவிக்கை

cylinder = உருளை

data decryption standard = தரவு மறைவிலக்கத் தரம்

cylinder addressing = உருளை முகவரியிடல்

data definition = தரவு வரையறை

cylinder method = உருளை வழிமுறை

data definition language (ddl) = தரவு வரையறை மொழி

D/A (digital / analog) = D/A (இலக்கமுறை/தொடர் முறை

data description = தரவு விவரிப்பு

daisy chain = டெய்சி சங்கிலி

data description language (ddl) = தரவு விவரிப்பு மொழி

daisy printer = டெய்சி அச்சுப்பொறி

<EOF>

**********************

***************************

 

V.Ramasami

unread,
Jan 1, 2013, 11:40:41 PM1/1/13
to tamil mantram, tamil ulakam, tamil virtual academy

:
(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-7 --> வேளாண்மை இயல் --> a line  ~  acetone :
 

*********************

************************

2January2013

2January2013

a line = பெண் செடி, ஆண் மலட்டுச் செடி

abullae = கருவாய் புனல் உட்தசைகள் அற்ற

abactor = கால்நடைத் திருடன்

abundance = மலினம், மிகைமை

abaxial = விதையிலை மேற்புறம்

abutment = முட்டுச்சுவர், உதைவுச்சுவர்

abbreviation = சொல்குறுக்கம், சுருக்கம்

abyssal depth = மிகை ஆழம், பேராழம்

abdomen = வயிற்றுப்பகுதி, அடிவயிறு

abyssal fauna = ஆழ்கடல் விலங்கினங்கள்

abdominal muscles = வயிற்றுத் தசைகள்

acacia farnesiana = பேய்க்கருவேல்

abdominal white = நடுமணி வெள்ளை

acacia leucophloea = வெள்வேல்

aberrant = பிறழ், பிறழ்ந்த

academic plan = கல்வித்திட்டம்

aberration = பிறழ்ச்சி

academic year = கல்வியாண்டு

abeyance = செயல்நிறுத்தம், தயக்கநிலை

academy = கல்விக் குழுமம்

abide = பின்பற்று, பொறு, உறை

acalypha indica = குப்பைமேனி

ability = திறமை

acanthiform = முள்வடிவ

abiogenesis = உயிரிலிவழித் தோற்றக் கொள்கை

acanthus = முட்செடி வகை

abiotic = உயிரற்ற சூழல், உயிர்சாராத

acantospermum hispidum = முள் துளசி

abiotic disease = உயிரிலிக் காரணிநோய்

acaricide = சிலந்தி பூச்சிக்கொல்லி

abiotic environment = உயிரற்ற சுற்றுச்சூழல்

acaudal = வாலில்லாத

abiotic factors = உயிரற்ற காரணிகள்

acaudal/acadate = வாலற்ற

ably = திறம்பட

accelerated aging = விரைவான முதிர்ச்சி, செயற்கை முதிர்வூக்கம்

abnormal = பிறழ், இயல்புமீறிய

accelerated soil erosion = விரைந்த மண் அரிமானம்

abnormal psychology = பிறழ்நிலை உளவியல்

acceleration = முடுக்கம்

abnormal seeding = இயல்புமீறிய நாற்று, பிறழ்நிலை நாற்று

accept = இசை, ஏற்றுக்கொள்

abort = சிதை

acceptable = ஏற்கத்தகுந்த, ஏற்புக்குரிய

abortion = கருச்சிதைவு

acceptor = ஏற்பான், ஏற்பி

abortive = சிதைவுற்ற, சிதைந்த

accessories = துணைக்கருவிகள்

abortive embryos = சிதைந்த கருக்கள்

accessory antennary axon = துணைத்தொடர்பு நரம்பு அச்சு

aboutilon indcum = துத்தி

accessory bud = துணை மொட்டு

abrasion = தேய்மானம்

accessory cell = இணை செல்

abrasive = தேய்ப்புப் பொருள், சிராய் பொருள்

accessory chromosome = துணை குரோமோசோம்

abreast = காலத்திற்கேற்றவாறு

accessory genital armature = இணை வெளி இனக்கருவி

abrus precatorius = குண்டுமணி (குன்றிமணி)

accessory glands = துணை இனச் சுரப்பிகள்

abscess = சீழ்க்கட்டி

accessory heart = துணை இதயம்

abscisic acid = அப்சிசிக் அமிலம், உதிர்தல் ஊக்கு அமிலம்

accessory sexual structure = இனப்பெருக்க துணை அமைப்பு

abscission = உதிர்தல்

accessory tyrgpanum = துணை செவிப்பறை

abscission layer = பிரிக்கும் திசு அடுக்கு

accidental parasite = தற்செயலான ஒட்டுண்ணி

absconding = தலைமறைவாதல்

acclimatization = தட்பவெப்பநிலை ஏற்றல்

absolute humidity = நிறை ஈரப்பதம், முழு ஈரப்பதம்

accommodation = ஏற்குமை

absolute linkage = முழுமையான இணக்கம்

accomplish = திறனுறு

absolute pressure = தனி அழுத்தம்

accouchement = பிரசவம்

absolute temperature = தனி வெப்பநிலை

account / accounting = கணக்கு வைப்பு

absorb  = உறிஞ்சு

accountant = கணக்காயர்

absorbent cotton = உறிஞ்சும் பஞ்சு

accretion = திரளல், மேகம் உருவாதல்

absorbents = உறிஞ்சு பொருட்கள்

accuracy = துல்லிமை

absorber = உறிஞ்சி

accused = குற்றம் சாட்டப்பட்டவர்

absorption = உள்ளீர்ப்பு, மெய்மறந்த கவனம், உறிஞ்சுதல்

acellular = திசுவறைகளற்ற

absorption air conditioning = உள்ளீர்ப்பு காற்றுப்பதனம்

acentric = திரிமையற்றவை

absorption refrigeration = உள்ளீர்ப்பு குளிர்ப்பதனம்

acervulus = வித்துத்திரள்

absorptive power = உறிஞ்சுதிறன்

acetabulum = பந்துக்கிண்ண மூட்டுக் குழிவு

abstract = சுருக்கம், சாரம், நுண்

acetic acid = காடிப் புளியம்

abstract gene = காணா மரபணு

acetogenic = புளிப்பான

abstract intelligence = நுண் அறிதிறன்

acetone = அசிடோன்

************************

<EOF>

 

V.Ramasami

unread,
Jan 3, 2013, 11:48:07 PM1/3/13
to tamil mantram, tamil ulakam, tamil virtual academy

:
(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-7 --> வேளாண்மை இயல் --> achene ~ adjustment  :
 

******************

*****************

4January2013

4January2013

achene = சிற்றுலர் கனி, வெடியா உலர்கனி

activated sludge = ஊட்டமேற்றிய கழிவுச் சேறு

achievement = சாதனை, அடைவுத்திறன்

activator = செயலூக்கி

achievement motivation = அடைவுத்திறன் ஊக்கப்படுத்துதல்

active dispersal = தானாகப் பரவுதல்

achilous = இதழ் இல்லாத

active immunity = நேரடித் தடுப்பாற்றல்

achlorhydria = (வயிற்றில்) அமிலம் சுரக்காமை

active ingredient = செயல்நிலைக் கூறு

achlorophyllous = பச்சையமற்ற

active participant = தீவிரமாகப் பங்கேற்பவர்

achlorophyllus seed = பச்சையமற்ற விதை

active passive tillage machine = உளிக்கலப்பை பொருத்தப்பட்ட ஏர்

achyranthes aspera = நாயுருவி

active transport = செயற்பாட்டு உட்செலுத்துதல்

acid = அமிலம்

aculeate = முள்நிறைந்த

acid delinting = அமிலம்கொண்டு பஞ்சு இழை நீக்கம், அமிலநேர்த்தி

aculeus = முள்

acid fast = அமிலந்தாங்கி

acuminate = குவிந்த, கூரான நுனியுடைய

acid rain = அமில மழை

acute = கடுமையான, கூரிய

acid soil = களர் மண்

acute toxicity = கடுமையான நச்சுத்தன்மை

acid treatment = அமிலப் பதனம்

acyl co a synthatase = அசைல் கோ ஏ உருவாக்கும் நொதி

acidity = அமிலத்தன்மை

adanal = ஆசனவாயண்மை

acido biotic = அமில உயிரினச் சூழல்

adanal bursa = ஆசனவாயண்மை மசகு நீர்ச் சுரப்பி

acidophil = அமிலநாட்டம்

adanal caudal alac = ஆசனவாய் வால் முனை பிணைப்பி

acidophiles = அமிலநாட்ட உயிரிகள்

adanal copulatory pappilac = ஆசனவாயண்மை புணர்ச்சித்  துணைஅமைப்புக் காம்புகள்

acirilave = காது கழுவி

adansonia digitata = யானைப்புளி

acone eyes = சாம்பாத கண்கள்

adaptability = தகவொழுக்கத் தன்மை, பொருந்தும் தன்மை

aconite = நச்சுச் செடிவகை

adaptable area = தகவமைவு இடம்

acorus calamus = வசம்பு

adaptation = தகவொழுக்கம், தகவமைப்பு

acotylar = விதையிலைஅற்ற  (விதை/நிலை)

adaption = சூழ்நிலைக்கேற்ப செயல்படுதல்

acotyledon = விதைப்பருப்பற்ற பூவாச்செடி வகை

adaptive enzyme = தகவமை நொதி

acquire = பெறு

adaptive radiation = தகவமைப் பரவல்

acquired behaviors patterns = பெறப்பட்ட நடத்தை வகைகள்

adaptive research = தகவமைவு ஆராய்ச்சி

acquired character = பெற்றத் தன்மை, ஈட்டிய பண்புகள்

adaptive research trial (art) = தகவமைவு ஆராய்ச்சி முயற்சி

acquired resistance = பெறப்பட்ட எதிர்ப்புத் திறன்

adathoda (adhatoda vasica) = ஆடாதோடை

acquisition = பெறுதல்

adative division = தகவமை பிளவு

acquisition feeding = உள்வாங்கு ஊன்உண்ணல்

adaxial = விதையிலை உட்புறம்

acquisition feeding time = உள்வாங்கு/உள்தோன்று ஊன்உண்ணும் காலம்

additional count = கூடுதல் எண்ணிக்கை

acquisition threshold period = உள்வாங்கு/உள்தோன்று ஆரம்பகாலம்

additive = கூடுகை

acre = நிலப்பரப்பு அலகு

additive factors = கூடுகைக் காரணிகள்

acrogen = குருத்து வளரினம்

adenanthera pavonina = யானைக் குண்டுமனி (யானைக் குன்றிமணி)

acropetal = மேல்நோக்கிய (மலர்தல்)

adenine = அடினைன்

acropora genes = நுனிநோக்கிய மரபணுக்கள்

adenophyllous = சுரப்பிஉள்ள இலைகள்

acrotrophic type = முனைஊட்ட வகை

adenotrophic viviparity = இரட்டை ஊட்ட வளர்ச்சி

act = சட்டம்

adhesion = பரப்பு ஒட்டுதல்

actinia = கடற்பஞ்சு இனம்

adhesive = ஒட்டிக்கொள்ளக்கூடிய, ஒட்டுப்பொருள்

actinometry = சூரியஒளி வெப்பமானி

adhesive body = ஒட்டும் உறுப்பு

actinomorphic (adj) = ஆரச்சமச்சீருடைய (மலர்)

adhesive force = ஒட்டு விசை

actinophage = ஆக்டினோமைசிடேல் விழுங்கி

adhesive slurry technique = ஒட்டுக் கசடு நுட்பம்

actinorhizal trees = ஆக்டினோரைசல் மர வகைகள்

adhesive tubes/spinnerets = வால்புறச் சுரப்பி ஒட்டுக் குழல்கள்

action = செயல்

ad-hoc committee  = தற்காலிகக் குழு

action committee = செயற்குழு

adiabatic = வெப்பமாறா

action research = செயல் ஆராய்ச்சி

adiabatic process = வெப்பமாறா நிகழ்வு

activated = கிளர்வுபெற்ற

adipose tissue = கொழுப்புத் திசு

activated center = கிளர்வுபெற்ற மையம்

adjusting = இணங்கச்செய்யும்

activated clay = வீரிய வெள்ளைக் களிமண்

adjustment = இணக்கம்

*****************

<EOF>

 

V.Ramasami

unread,
Jan 5, 2013, 10:54:27 PM1/5/13
to tamil mantram, tamil ulakam, tamil virtual academy

:
(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-7 --> வேளாண்மை இயல் --> adjuvant ~  agglutination :
 

******************

******************

6January2013

6January2013

adjuvant = பண்பு மேம்படுத்தும் பொருள் ஒட்டுத்தன்மை ஊக்கி

aero foils = காற்று மடல்கள், காற்றிலைகள்

administration = நிருவாகம், ஆட்சியியல்

aerobes = உயிர்வளி நாட்ட உயிரிகள்

administrative = நிருவாக, ஆட்சிசார்

aerobic = உயிர்வளி நாட்ட

administrative leaders = நிருவாகத் தலைவர்கள்

aerobic respiration = காற்றுச் சுவாசம்

admixture = கலவைக்கூறு, கலப்பு

aerodynamic = காற்றியியக்க

adnate = ஒட்டிவளர்ந்த

aerodynamics = காற்றியக்கவியல்

adnate stamens = மகரந்தத்தாள் பை ஒட்டி வளர்ந்தவை

aerogenerators = காற்றுவழி மின்னாக்கி

adolescence = குமரப் பருவம்

aerogenous = காற்றில் வாழும் (உயிரி)

adolescent = குமரப் (விடலை) பருவ

aerology = வளிமண்டல இயல்

adopter = பின்பற்றுபவர், கடைபிடிப்போர்

aerophyte = ஒட்டுயிர்ச் செடி

adopter categories = கடைபிடிப்போர் வகைகள்

aeroponic = காற்றில் வளரும்

adoption = கடைபிடித்தல், பின்பற்றுதல்

aeroscopic plate = காற்றுகொள் தட்டு

adoption period = கடைபிடிப்புக் காலம்

aerosol = தூசிப்படலம்

adoption rate = கடைபிடிக்கும் வேகம்

aerosolagar = வளிமத் துகள்கள்

adrographis paniculatas = நில வேம்பு

aerotergite = முன்மேல் தகடு

adscript = பண்ணையாள்

aerva tomentosa = பெரும்பூளை

adsorb = பரப்பீர், பரப்பு கவர்

aesthetic = அழகுணர்ச்சிசார்

adsorption = பரப்புஈர்த்தல், பரப்புஈர்ப்பு

aesthetic value = கலையுணர்வு விழுமம்

adult = முதிர்உயிரி, முழு வளர்ச்சியடைந்த (பூச்சி)

aestivation = இதழமைவு

adult education = வயதுவந்தோர் கல்வி

affection = அன்பு, பரிவு

adult hood = முதிர்பருவம்

afferent nerve = உட்செல் நரம்பு

adult insect = முதிர்பூச்சி

affinities = நாட்டப் பண்புகள்

adult learning = முதியோர் கற்றல்

affinity = நாட்டம்

adult parasite = தாய்பூச்சி ஒட்டுண்ணி

affixing = பொருந்துதல்

adult plant resistance = முதிர் தாவர எதிர்திறன்

afforestation = காடு உருவாக்குதல், காடுவளர்ப்பு

adult venation = முதிரி நரம்பமைப்பு

african tall maize = ஆப்பிரிக்க நெட்டை மக்காச்சோளம்

adulterant = கலப்படப் பொருள்

after cultivation = பின்செய் நேர்த்தி

adulterate = கலப்படமான

after dinner =  உணவுக்குப்பின்

adulteration = கலப்படம்

after math = மறுதாம்பு புல்

advanced farming = மேம்பட்ட பண்ணையம்

after ripening = பின்முதிர்ச்சி (விதை உதிர்வுக்குபின்)

advection = (வெப்பத்தின்) கிடைப்பாய்வு

after sensation = பின் உணர்தல்

adventitious embryory = கிளைக்கரு உருவாக்கம்

agallal = செம்புக்கொல்லி

adventitious root = கிளைவேர், (பின்தோன்று) வேற்றிட வேர்கள், சல்லிவேர்த் தொகுப்பு

agamous = புலப்படாப்பூக் கொண்ட (அத்தி)

adventitious sheath of cell = வேற்றுவகை செல் உறை

agar = கடற்பாசி கூழ், கடற்பாசி கூழ்ப்பொடி

adverse physiological effects = எதிர்மறை உடற்செயல் விளைவுகள்

agar agar = கடற்கோரைக் கூழ்

advertisement = விளம்பரம்

agar medium = கடற்பாசி ஊடகம்

aec = எதிர்அயனி மாற்றம்

agar plate count method = நுண்ணுயிரி எண்ணிக்கை அறிமுறை

aeciospore = நோய்ப்பூசணச் சுழற்சியில் முதல்நிலைச் சிதல்

agathi (sesbania grandiflora = அகத்தி

aedeagus = புணர்ச்சி உறுப்பு

agava (agave vera-cruz) = யானைக்கற்றாழை, ஈட்டிக்கற்றாழை

aegle marmelos = வில்வம்

age = வயது

aerated steam = காற்று கலந்த நீராவி

age class = வயது அணி

aerated steam therapy = காற்று ஏற்றப்பட்ட நீராவி சிகிச்சை, காற்றுக் கலப்பு சிகிச்சைமுறை

age classification = வயது பிரிவு

aeration = காற்றேற்றம், காற்றூட்டம்

age graduation = வயதுவாரியான பிரிவு (அடுக்கு)

aeration tank = காற்றூட்டத் தொட்டி

aged = வயது முதிர்ந்த

aerenchyma = காற்றுநிறைதிசு

ageing = முதுமையடைதல்

aerial = காற்று மூல, வான்வழி

agenda = நிகழ்ச்சி நிரல்

aerial dance = காற்றுவெளி நடனம்

agent = முகவர், காரணி, ஊக்கி

aerial root = விழுது

agents of pollination = மகரந்தச்சேர்க்கைக் காரணிகள்

aerial seeding = விமானம் மூலம் விதைப்பு, வான்வழி விதைப்பு

agglomeration = திரட்டல், திரட்சி

aerial spraying = விமானம் மூலம் (மருந்து) தெளிப்பு

agglutination = ஒட்டிய திரட்சி, ஒட்டுத்திரள்

******************

<EOF>

 

Reply all
Reply to author
Forward
0 new messages