Fwd:Re: புதினம்.காம் / தமிழ் நாதமும் முடிந்தது!

0 views
Skip to first unread message

Albert Fernando

unread,
Oct 18, 2009, 3:40:09 PM10/18/09
to tamil_ulagam

ஆஸ்திரேலியாவில் இருந்து நடத்தப்பட்ட இவ்விரு இணையதளங்களும் நின்றது மிகுந்த வருத்தத்தை தருகிறது... நம்மவர்குள்ளே இல்லாமல் போன ஒற்றுமையினால் பல பின்னடைவு அதில் இதுவும் ஒன்று..
 
2009/10/18 M A N I T H A M <mani...@gmail.com>

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்.
This is to advise due to personal reasons this website will not be functioning anymore.

Think about your environmental responsibility before print. Save trees!

AVOID PLASTICS!!! GROW TREES!!! SAVE NATURE!!!

2009/10/18 selva rayan <rayan....@gmail.com>
http://www.puthinam.com/

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்.
This is to advise due to personal reasons this website will not be functioning anymore.

மனம் மலரட்டும்...
செல்வ ராயன்.

Think about your environmental responsibility before print. Save trees!

AVOID PLASTICS!!! GROW TREES!!! SAVE NATURE!!!

கவிமதி

unread,
Oct 19, 2009, 2:06:01 AM10/19/09
to tamil_...@googlegroups.com
அட டா என்ன எத்தனை பெரிய காரணங்கள் இருந்தாலும் மக்களுக்கான செய்தி ஊடகங்களை நிறுத்தலாமா... 
மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புவோம்

2009/10/18 Albert Fernando <albe...@gmail.com>

--
கவிமதி
துபாயிலிருந்து
==============================================
சாதியொழிப்பும்
பெண் எழுச்சியும்தான்
உண்மை விடுதலையின் ஊக்கி
இல்லையெனில்
மனிதம் சென்றுகொண்டேயிருக்கும்
அழிவை நோக்கி
                           ==தந்தை பெரியார்
----------------------------------------------------
www.kavimathy.blogspot.com
www.kavimathy.wordpress.com
Reply all
Reply to author
Forward
0 new messages