Glossary of Tamil Technical Terms, by Tamil Virtual Academy (TVU), Chennai-25.

57 views
Skip to first unread message

V.Ramasami

unread,
Nov 12, 2013, 11:49:42 PM11/12/13
to tamil ulakam, tamil mantram, tamil vu
:
(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-11-->உளவியல் --> intense guilt ~  misplaced size constancy :
 

**********************

********************

13November2013

13November2013

intense guilt = செறிந்த குற்றவுணர்வு

locus of control = கட்டுப்பாட்டு மையம்

intense stimuli = செறிந்த தூண்டல்கள்

long term = நீண்டகால

internal attribution = அக இயற்பண்பு

longitudinal studies = நெடுநிலை ஆய்வுகள்

internal environment = உட்சூழல்

love needs = அன்புத் தேவைகள்

internal locus of control = அகக் கட்டுப்பாட்டு மையம்

low anxious = குறைபதற்ற

internal stimulating environment = அகத் தூண்டுவிப்புச் சூழல்

low consensus = தாழ்நிலைப் பொது இசைவு

interposition = இடையீடு, இடைக்கூற்று

low consistency = தாழ்நிலைச் சீர்மை(ப் பதம்)

interpretation = விளக்கம்

low distinctiveness = தாழ்நிலைத் தனித்தன்மை

interpropositional logic = கூற்றிடை ஏரணம்

lunacy and mental deficiency = பித்துநிலையும் வளரா மனநிலையும்

intimate relationship = அணுக்க உறவு, நெருக்க உறவு

lunatic = பித்தன், பைத்தியம்

intravert (v) = அகநோக்கு

magnetic resonance imaging (MRI) = காந்த ஒத்திசைவு உருவரைவு

introversion = அகநோக்கல்

maintenance rehearsal = பேணல் ஒத்திகை

ipsilateral = தன்பக்கம்

male erectile disorder = ஆண் கிளர்நிலைக் கோளாறு

irony = வஞ்சப்புகழ்ச்சி

male orgasmic disorder = ஆண் புணரின்பக் கோளாறு

job stressors = பணிசார் இறுக்கமூட்டிகள்

male sex hormones = ஆண் பாலின இசைமங்கள்

justification = சரியென நிறுவுகை, எண்பிப்பு

malingering = நோய்நடிப்பு

juvenile delinquency = இளமைக் குற்றச்செயல்

mania = வெறி, வெறிமை, பித்தமை

juvenile offender = இளங் குற்றவாளி

manic depressive disorder = வெறிமை மனஇறுக்கக் கோளாறு

kleptomania = களவூக்கம்

manic disorder = வெறிமைக் கோளாறு

korsakoff’s syndrome = கொர்சகொஃப் நோயியம்

manic episode = வெறிமை நிகழ்வு

laceration = சிராய்ப்பு

manifest content = வெளிப்படையான உள்ளுறை, தெரிநிலைப் பொருண்மை

language communication = மொழிவழித் தொடர்பு

mantra = மந்திரம்

language dominated memories = மொழி மேலோங்கு நினைவுகள்

margin of attention = கவன வரம்பு

latent content = மறை உள்ளடக்கம், மறைபொருள்

margin of experience = பட்டறிவு வரம்பு

latent learning = மறைமுகக் கற்றல்

marital partners = திருமண இணையர்

lateralization = பக்கமுனைப்பு, பக்கமுனைப்புறுதல்

markers = அடையாள அறிகுறிகள்

lateralized = பக்கமுனைப்புற்ற

mate selection = வாழ்க்கைத்துணைத் தேர்வு

law of closure = நிரப்புகை விதி

maternal underweight = எடைகுறைந்த தாய்மை

law of good figure = நல்வடிவ விதி

medical model = மருத்துவப் படிமம்

law of proximity = அணுக்க விதி

meditative emotional state = அறிதுயில் வகை உணர்ச்சி நிலை

law of similarity = ஒப்பமைவு விதி

medulla  = மூளை அகணி

learned helplessness = கற்ற கையறுநிலை

medulla oblongata = முகுளம்

learning = கற்றல்

melancholia = மிகுசோர்வு

learning curve = கற்றல் வரை

memory formation = நினைவு உருவாக்கம்

learning disabilities = கற்றல் குறைபாடுகள்

memory gap = நினைவு இடைவெளி

learning disorder = கற்றல் கோளாறு

memory impairment = நினைவுச் சிதைபு

learning theorist = கற்றல் கோட்பாட்டாளர்

memory improvement = நினைவு மேம்பாடு

left brained people = இடது மூளையாளர்கள்

memory interference = நினைவுக் குறுக்கீடு

left handers = இடக்கையாளர்கள்

memory machine = நினைவெந்திரம்

left-sided paralysis = இடது பக்கவாதம்

memory pegs = நினைவு முளைகள்

legal commitment = சட்டநிலைக் கடப்பாடு

meningitis = மூளையுறை அழற்சி

leukocytes = வெள்ளணுக்கள்

mental age = மனமுதிர்ச்சி வயது

liaison psychiatry = தொடர்பு உளமருத்துவம்

mental dictionary = மன அகராதி

life crisis = வாழ்நிலை நெருக்கடி

mental status examination = மனநிலை ஆய்வு

life-change unit = வாழ்நிலை மாற்ற அலகு

method of loci = இட அமைப்பு முறை

lifestyle modification = வாழ்முறை மாற்றம்

method of shaping = செம்மையாக்க வழிமுறை

limbic system = உறுப்பு மண்டலம்

method of successive approximations = தொடர்நிலைத் தோராயமாக்க முறை

linguistic competence = மொழித்தகுதி, மொழியியல் தகைமை

midbrain = இடை மூளை, நடு மூளை

lipoprotein = கொழுபுரதம், கொழுமப் புரதம்

midlife crisis = நடுவாழ்க்கை நெருக்கடி

localised amnesia = காலச்சுட்டு நினைவிழப்பு

misplaced size constancy = பிறழ் அளவு மாறாமை

********************

<EOF>

 

 
(மேலும்  விவரங்களுக்கு: www.tamilvu.org / tam...@yahoo.com / 044 2220 1012)
 
:
தாய்மொழிவழிக் கற்கையில், தன்மயமாக்கு திறன் மிக்காதலின், தாய்மொழிவழிக் கல்வியே தலைசிறந்ததொன்று !!
:
===================================================
Typed using Tamil Phonetic Mapping, available for free at:
http://sarovar.org/projects/keytrans/vutam3plus.exe
to type Tamil text in Unicode.
===================================================
:

V.Ramasami

unread,
Nov 14, 2013, 9:33:41 PM11/14/13
to tamil ulakam, tamil mantram, tamil vu
:

(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-11-->உளவியல் --> mnemonic statement  ~  personal forces :
 

*********************

***********************

15November2013

15November2013

mnemonic statement = நினைவுக் கூற்று

operant conditioning = செயல்முறைப் பழக்குதல்

model = படிமம்

oppositional defiant disorder = எதிர்ப்புறுதிக் கோளாறு

modeling = படிமமாக்கம்

optical illusions = பார்வைத் திரிபுணர்வு (காட்சி மயக்கம்)

moderator = தணிப்பி

optimal (adj) = உகமநிலைசார், தகுநிலைசார்

monocular cues = ஒற்றைவிழி குறிப்புகள்

optimism = நம்பிக்கைமுனைப்பு

monozygotic twins = ஒருகருமுட்டை இரட்டையர்

optimistic = நம்பிக்கைக்கொண்ட

mood = மனப்பாங்கு, மனநிலை

optimistic behaviour = நம்பிக்கை நடத்தை

moral delinquency = ஒழுக்கத் தவறு

optimum = உகப்புநிலை, தகுநிலை

moral judgement = அறநெறி மதிப்பீடு

optimum intellectual functioning = உகப்புநிலை அறிதிறன் செயல்பாடு

moral principle = அறநிலை நெறிமுறை

oral stage = வாய்மொழி நிலை

moral therapy = அறநிலை மருத்துவம்

organisational role of sex hormones = பாலின இசைமங்களின் நெறிப்படுத்தும் பங்கு

motivated forgetting = உந்துநிலை மறத்தல்

over anxious disorder = மிகுபதற்றக் கோளாறு

motivational conflict = உந்துதல் முரண்பாடு

overcompensation = மிகைஈடு

motor areas = இயக்கப் பகுதிகள்

oxidative damage = ஆக்சிஜனேற்ற அழிவு

mouthing = வாயீடு

pain perception threshold = வலி உணர் வாயில்

multi level intervention = பல்தள இடையீடு

pain sensation = நோவுணர்வு, வலியுணர்வு

multiphasic = பலகட்ட, பல தறுவாய்

pain threshold = வலி வாயில்

myocardial infarction = நெஞ்சுச் சுவர் இழைம நசிவு/ திசு நசிவு

pain tolerance level = வலிதாங்கு நிலை, வலிப்பொறுதி நிலை

narcissistic personality disorder = தன்கவனிப்பு ஆளுமைக் கோளாறு

paired-associate technique = இணைத்தொடர்பு நுட்பம்

naturalistic observation method = இயல் கவனிப்பு முறை

panic disorder = அச்சக் கோளாறு, திகில் கோளாறு

nature-nurture controversy = இயற்கை-செயற்கை முரண்பாடு

paralinguistic = மொழியியலிகந்த, போலி மொழி(சார்)

need for achievement = சாதனைக்கான தேவை

parallel play = இணைநிலை விளையாட்டு

negative emotions = எதிர்மறை உணர்ச்சிகள்

parallel processing = இணைபோகு (வகை) செயல்முறைப்படுத்தல்

negative goal = எதிர்மறை இலக்கு

paranoid = மூட ஐயம்

negative reinforcers = எதிர்மறை மீளுறுதியங்கள் (வலிவூட்டிகள்)

paranoid type = மூட ஐய வகை

negative symptoms = எதிர்மறை அறிகுறிகள்

paraphilias = மாற்றீர்ப்பு

neologisms = புத்தேரணங்கள்

parasomnias = மாற்றுறக்கம்

nerve impulses = நரம்பு உந்தல்கள்

parasympathetic nervous system = துணைப்பரிவு நரம்பு மண்டலம்

neuro transmitter = நரம்பியல் செலுத்தி (அனுப்பி)

parent deprivation = பெற்றோர் கிட்டாமை

neuron = நரம்பணு

parkinson’s disease = பார்க்கின்சன் நோய்

neutral stimulus = நடுநிலைத் தூண்டல்

passive smoking = பணிப்புப் புகைப்பு, புகைப்பு ஆட்பாடு

night vision = இரவுப் பார்வை

past learning = கடந்தகாலக் கற்றல்

nociceptive = நோயுணர்வு

pathogen = நோயீனி, நோயூக்கி

non language sounds = மொழிசாரா ஒலிகள்

pathological gambler = பிணி சூதாடி

noncortical areas = புறணியல்லாத பகுதிகள்

patient centred medicine = நோயாளிசார் மருத்துவம்

non-events = அல்நிகழ்வுகள்

pavlovian conditioning = பாவ்லோவிய பழக்குதல்

normative belief = நெறிமுறை நம்பிக்கை

peak experience = உச்சப் பட்டறிவு

novel stimuli = புதுத் தூண்டல்கள்

pedophilia = பிள்ளையீர்ப்பு

noxious stimulus = தீங்குத் தூண்டல்கள்

perception of emotion = உணர்ச்சி உணர்வு

obedience = கீழ்ப்படிதல்

perceptual constancy = உணர்திற மாறாமை, புலன்காட்சி நிலைத்தன்மை

obestiy = மிகை எடை

perceptual organization = உய்த்துணர்வு ஒருங்கமைப்பு

object permanence = பொருள் நிலைப்பாடு

perceptual process = உய்த்துணர்வு நிகழ்வு

object relations = உட்பொருள் உறவுகள்

performance = செயல்திறம், நிகழ்த்துநிலை

object relations theory = உட்பொருள் உறவுகள் கோட்பாடு

performance anxiety = நிகழ்த்துநிலைப் பதற்றம்

observational learning = கவனிப்புக் கற்றல், நோக்கீட்டுமுறைக் கற்றல்

period prevalence = காலமுறை நிலவுகை

obtrusive thoughts = உறுத்துச் சிந்தனைகள்

perpetuating factors = தொடர்விப்புக் காரணிகள்

oedipus complex = ஈடிபஸ் உளச்சிக்கல்

perseveration = தொடர்திறம்

omission of reinforcement = வலிவூட்டம் விடுபாடு

person centred theory = தனியர் மையக் கோட்பாடு

omission training = விடுபாட்டுப் பயிற்சி, நீக்கல் பயிற்சி

personal conscious = தனியர் நினைவு

opened questions = திறந்தநிலை வினாக்கள்

personal forces = தன்னிலை விசைகள்

***********************

<EOF>

 

V.Ramasami

unread,
Nov 16, 2013, 11:49:57 PM11/16/13
to tamil ulakam, tamil mantram, tamil vu
:
(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-11-->உளவியல் --> personal frustration ~ recent memory  :
 

***********************

***************

17November2013

17November2013

personal frustration = தனியர் ஆற்றாமை (விரக்தி)

prevention paradox = தவிர்ப்பு முரண்புதிர்

personalilty dimension = ஆளுமைப் பன்முகம்

preventive health behaviour = தவிர்த்தல் நலவாழ்வு நடத்தை

personality = ஆளுமை

previous life experiences = வாழ்க்கை முன் பட்டறிவுகள்

personality characteristics = ஆளுமைப் பான்மைகள், ஆளுமைத் தன்மைகள்

primary appraisal = முதன்மை மதிப்பீடு

personality disorders = ஆளுமைக் கோளாறுகள்

primary effect = முதன்மை விளைவு

personality tests = ஆளுமைச் சோதனைகள்

primary emotions = முதன்மை உணர்ச்சிகள்

pessimism = நம்பிக்கைத் தளர்ச்சி, நம்பிக்கையின்மை

primary motor area = முதன்மை இயக்கப் பகுதி

phallic stage = பாலுறுப்பு நிலை

primary prevention = முதனிலைத் தவிர்ப்பு

phoneme = ஒலியன்

primary process thinking = முதன்மைச் செயலாக்கச் சிந்தனை

photosensitive (adj) = ஒளிக்கூர், ஒளிப்புலன்

primary reinforcer = முதனிலை வலிவூட்டி, முதனிலை உறுதியூட்டி

photosensitive pigments = ஒளிக்கூர் நிறமிகள், ஒளிப்புலன் நிறமிகள்

primary sensory area = முதன்மை உணர்வுப் பகுதி

physical age = உடல் முதிர்ச்சி வயது

primary sex characteristics = முதன்மைப் பாலினப் பான்மைகள்

physiological dependence = உடலியங்கியல் சார்பு

primary visual sensory cortex = முதன்மைப் பார்வை உணர்வுப் புறணி

physiological psychology = உடலியக்க உளவியல்

proactive interference = முன்னியக்கக் குறுக்கீடு

physiology of emotion = உணர்ச்சியின் உடலியங்கியல்

proband = முதல்நிருணயப் பதிவு

physiology of language = மொழியின் உடலியங்கியல்

problem focussed coping = சிக்கல் முனைப்புச் சமாளிப்பு

pincer motion = பற்றுக்கோல் அசைவு

problem focussed coping strategy = சிக்கல் முனைப்புச் சமாளிப்புச் செயல்நெறி

placebo = மருந்தில்லா மருத்துவம்

problem solving = சிக்கல் தீர்த்தல்

pleasure areas = களிப்புப் பகுதிகள்

procedural memory = செய்முறை நினைவு

pleasure principle = களிப்பு நெறிமுறை

processing capacity = செயற்படுத்தும் திறன்

point prevalence = புள்ளி நிலவல்

productive aphasia = கூறுதல் பேச்சின்மை

poisoning = நச்சேற்றம்

productive dysphania = கூறுதல் திரிபுப்பேச்சு

polygene = பன்மரபணு(சார்)

progressive mental deterioration = வளர் மனநிலைச் சிதைவு

polysomnographic recording = பல்லுறக்கப் பதிவு

prosocial behaviour = சமூகச்சார்பு நடத்தை

pons = முகுளப்பாலம்

protection motivation = பாதுகாப்பு உந்துதல்

population = மக்கள்தொகை

proximity = அணுக்கம்

positive correlation = நேர்முக ஒப்புறவு

pseudo hallucination = போலித் திரிபெண்ணம்

positive goal = நேர்முக இலக்கு

psycho social threat = உளவியல்-சமூக அச்சுறுத்தல்

positive health behaviour = நேர்முக நலவாழ்வு நடத்தை

psychoanalysis = உளப் பகுப்பாய்வு

positive reniforcers = நேர்முக வலிவூட்டிகள் (உறுதியூட்டிகள்)

psychological amnesia = உளவியல் நினைவிழப்பு

positive symptoms = நேர்முக அறிகுறிகள்

psychological medicine = உளஞ்சார் மருத்துவம்

positron emission tomography = நேர்மின்னணு உமிழ் பரு வரைவு

psychological services = உளவியல் பணிகள்

post conventional level = பின்னை மரபு நிலை

psychological threat = உளவியல் அச்சுறுத்தல்

post traumatic stress disorder = பின்தாக்க இறுக்கக் கோளாறு

psychology = உளவியல்

postpartum depression = பேறுசூழ் மனவிறக்கம்

psychophysics = உளவியற்பியல்

pragmatics = பயன்பாட்டியல், நடைமுறையியல்

psychosomatic (adj) = மன-உடல்சார், உள்ளம்-உடல்சார்

pragmatics of language = மொழியின் நடைமுறையியல் (பயன்பாட்டியல்)

psychosomatic disorders = உளவுடல் கோளாறுகள்

pre conventional level = முன்னை மரபு நிலை

psychotherapist = உளவியல் மருத்துவர்

precipitating factors = நிகழ்விப்புக் காரணிகள்

psychotherapy = உளவியல் மருத்துவம்

preconscious = உணரும் முன், நினைவுமுன்

puberty = பூப்பு, பாலினப் பக்குவம்

predisposing factors = முன்பாதிப்புக் காரணிகள்

public opinion polls = மக்கள் கருத்துக் கணிப்புகள்

prefrontal cortex = முன்நெற்றிப் புறணி, முன்நுதல் புறணி

punisher = தண்டனையூட்டி

prefrontal lobotomy = முன்நுதல் மடல் துளைப்பு

punishment = தண்டனை

prehensile = பிடிப்புத் தன்மை, பிடிப்பு

puzzle boxes = புதிர்ப் பெட்டிகள்

preparation = ஆயத்தப்பாடு, தயாரிப்பு

random sampling = தற்போக்குக் கூறெடுத்தல், தற்போக்கு ஆய்வு

presenting problem = உரைப்புச் சிக்கல், வெளிப்படுத்தற் சிக்கல்

reappraisal = மீள் மதிப்பீடு

pressured speech = இறுக்கப் பேச்சு, அமிழ்வேகப் பேச்சு

reasoned action = காரணமுற்றச் செயல்பாடு, அறிவார்ந்த செயல்பாடு

prestige suggestion = தன்மதிப்புப் பரிந்துரை (க் குறிப்பு)

recall = நினைவுமீட்பு

prevalence = நிலவல்

recency effect = அண்மை விளைவு

preventable mortality = தவிர்தகு உயிரிழப்பு

recent memory = அண்மை நினைவு

***************

<EOF>

 

V.Ramasami

unread,
Nov 17, 2013, 11:04:20 PM11/17/13
to tamil ulakam, tamil mantram, tamil vu
:

(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-11-->உளவியல் --> receptive aphasia ~  somatic nervous system :
 

*********************

**************************

18November2013

18November2013

receptive aphasia = புரிதல் பேச்சின்மை

secondary traits = துணைநிலைத் தற்சாயல்கள்

receptive dysphasia = புரிதல் திரிபுப்பேச்சு

sedatives = தூக்கமருந்துகள்

receptive posture = ஏற்புத் தோரணை

selective amnesia = தெரிவு நினைவிழப்பு

receptor potential = ஏற்புத் திறல்

self attribution = தற்சார்பியல்பு, தன் இயற்பண்பு

receptors = ஏற்பிகள், வாங்கிகள்

self esteem = தன் மதிப்பீடு

recognition ability = அடையாள அறிதிறன், அடையாளத் திறன்

self inflicted injuries = தற்தோற்றுவிப்புக் காயங்கள்

recognition of sound = ஒலி அடையாளம்

self management = தன் மேலாண்மை

reconditioning = மீள்பழக்குதல்

self regulation = தன் நெறிமுறை, தன் கட்டுப்பாடு

reconstructive process = மீள்கட்டுமானச் செயல்முறைகள்

self sacrifice = தன் ஈகம்

rectinal disparity = விழித்திரை வேறுபாடு

self starvation = தன்பட்டினி

re-experience = மீள் பட்டறிவு

self report methods = தன் அறிக்கை முறைகள்

reflective thinking = நினைவுகூர் சிந்தனை

semantic differential = பொருள்தொடர்பு வேறுபாடு

reinforcement = மீளுறுதிமை

semantic memory = பொருள்தொடர்பு நினைவு

reinforcer = மீளுறுதியம்

semantics = பொருண்மையியல், பொருள்தொடர்பியல்

relaxation response = தளர்வகை விளைவு

sensation seekers = பரபரப்பு நாடுபவர்கள், பரபரப்புத் தேடிகள்

releaser stimulus = விடுவிப்பித் தூண்டல்

sensation threshold = புலன்உணர்வு வாயில்

releasing factors = விடுவிப்புக் காரணிகள்

sensations = புலன்உணர்வுகள்

rem sleep = ரெம் உறக்கம்

sense of coherence = இசைவு உணர்வு

remote memory = பழமை நினைவு

sensory areas = புலன்உணர்வுப் பகுதிகள்

repressed memories = ஒடுக்கிய நினைவுகள்

sensory channel = புலன்உணர்வுப் பாதை

repression = அடக்கிவைத்தல், ஒடுக்கம்

sensory cortex = புலன்உணர்வுப் புறணி

repressive coping style = ஒடுக்குமுறைச் சமாளிப்புப் பாணி

sensory register = புலன்உணர்வுப் பதிவு

resilience = தாங்குதன்மை

serial processing = தொடர்நிலைச் செயற்படுத்தல்

respondent conditioning = துலங்குமுறைப் பழக்குதல்

serial position effect = வரிசைநிலை விளைவு

reticular formation = வலைய உருவாக்கம்

sexual dysfunction = பாலுறவு இயலாமை, பாலுறவுக் கோளாறு

retinal disparity = விழித்திரை வேறுபாடு

sexual maturity = பாலினப் பக்குவம் (முதிர்வு)

retrieval = மீளெடுப்பு, மீட்பு

shaping = செம்மையாக்கம்

retrieval cues = மீளெடுப்புக் குறிப்புகள்

shared decision making = தீர்மானம் எடுத்தலில் பகிர்வு

retrieval failure = மீளெடுப்புத் தோல்வி

short term = குறுங்கால

retroactive interference = பின்னியக்கக் குறுக்கீடு

similarity = ஒப்பமைவு

retrograde amnesia = பின்னோக்கு நினைவிழப்பு

situation = சூழல், இடம், நிலை

revision = மீள்பார்வை, திருத்தம்

situational approach = சூழல்சார் அணுகுமுறை

reward areas = பரிசுப் பகுதிகள்

size constancy = அளவு மாறாமை

richness of memory = நினைவு வளம்

sleep waking continuum = உறக்க, விழிப்புத் தொடர்ச்சி

right brained people = வலது மூளையாளர்கள்

smell brain = மோப்ப மூளை

right handers = வலக்கையாளர்கள்

smooth muscle = வழுக்குத் தசை

right-sided paralysis = வலது பக்கவாதம்

social embeddedness = சமூக ஆழ்தளம்

rod cells = கம்பு அணுக்கள்

social exchange theory = சமூகப் பரிமாற்றக் கொள்கை

rod system = கம்பு மண்டலம்

social facilitation = சமூக வசதியாக்கம்

rods and cones = கம்புகளும் கூம்புகளும்

social influence = சமூகச் செல்வாக்கு, புறச் செல்வாக்கு

role confusion = பாத்திரக் குழப்பம்

social isolation = சமூகத் தனிமைப்பாடு

safety needs = பாதுகாப்புத் தேவைகள்

social perception = சமூக உய்த்துணர்வு

schedule of reinforcement = மீளுறுதிமை நிரல், மீளுறுதிமை அமைப்பு

social psychology = சமூக உளவியல்

scholastic aptitude = நூல்நெறி மனப்பாங்கு, பண்டித மனப்பான்மை

social support = சமுதாய ஆதரவு

school psychology = பள்ளி உளவியல்

social withdrawal = சமூகப் பின்வாங்கல்

science = அறிவியல்

socialization = சமூகமயமாக்கம்

secondary appraisal = துணைநிலை மதிப்பீடு

sociobiology = சமூக உயிரியல்

secondary prevention = துணைநிலைத் தவிர்ப்பு, இரண்டாவதுகட்டத் தவிர்ப்பு

sociology = சமூகவியல்

secondary reinforcer = துணைநிலை மீளுறுதியம்

solitary play = தனிமை விளையாட்ட

secondary sexual characteristics = துணைநிலை பாலினப் பண்புகள்

somatic nervous system = உடலிய நரம்பு மண்டலம்

**************************

<EOF>

 

V.Ramasami

unread,
Nov 19, 2013, 9:48:22 PM11/19/13
to tamil ulakam, tamil mantram, tamil vu
:

(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-12-- கல்வெட்டியல் --> aborigines ~ ballot  :
 

**********************

*********************

20November2013

20November2013

aborigines = பழங்குடிகள்

aphorism = மணிமொழி

absolute = வரம்பற்ற, தனி

apostle = திருத்தூதர்

acrostic poem = கரந்துறைப் பாட்டு

appeal = மேல்முறையீடு

act of security = பாதுகாப்புச் சட்டம்

appellate jurisdiction = மேல்முறையீட்டு அதிகாரம்

act of union = ஐக்கியச் சட்டம்

appellate jurisdiction act = மேல்முறையீட்டு (விசாரணை) அதிகாரச் சட்டம்

adhoc committee = தற்காலிகக் குழு

appropriation of supply = பண ஒதுக்கீடு, வழங்கல் ஒதுக்கீடு

administration = நிருவாகம், ஆளுகை

apse = திருக்கோயிலின் அரைவட்ட ஒதுக்கிடம்

administration adjudication = ஆட்சித்துறைத் தீர்ப்பு

aqueduct = கால்வாய்ப் பாலம்

administrative assembly of a village = ஊராட்சி மன்றம்

aquiline = நீண்ட வளைந்த அலகு

administrative function = நிருவாகச் செயல், ஆட்சிச் செயல்

arbitrary method = நெறிசாராப் போக்கு

administrative institutions = ஆட்சி நிறுவனங்கள்

arch bishop = தலைமை குரு

administrative law = ஆட்சித்துறைச் சட்டம்

arch way = வில்வளைவு விதானம், கவிகை வழி

administrator = ஆட்சியர்

archaeologist = தொல்லியலார்

adowson = திருக்கோயில் பதவிகளுக்கு ஆள் அமர்த்தும் உரிமை

archaeology = தொல்லியல்

adult franchise = வயதுவந்தோர் வாக்குரிமை

archaic state = தொல் அரசு, தொடக்கநிலை அரசு

advalorem duty = பெறுமான விகிதவரி

architecture = கட்டடக்கலை

advisor = அறிவுரைஞர்

aristocracy = உயர்குடியாட்சி

adze = செதுக்குளி

armistice = தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம்

agar romanus = புட்குறி பார்ப்போர்

arretine = அரிட்டைன் மட்கலங்கள் (இத்தாலி)

aggression = வலுத்தாக்குதல்

articles = சரக்கு, பொருள், விதிப் பிரிவுகள்

agreement of the people = மக்கள் உடன்பாடு

articles of barons = பிரபுக்களின் விதிகள்

agricultural holdings act = வேளாண் நிலவுடைமைச் சட்டம்

artisan = கைவினைஞர்

agricultural proletariat = வேளாண் கூலித்தொழிலாளர்

artisan dwelling act = கைவினைஞர் குடியிருப்புச் சட்டம்

aisle = இடைகழி

asiatic mode of production = ஆசிய உற்பத்தி முறை

aldermen = வணிகக்குழுத் தலைவர்

aspirated consonant = மூச்சொலி கலந்த மெய்யெழுத்து

algebra = இயற்கணிதம், அறமம்

assembly = சட்டமன்றம்

aliens = அந்நியர், அயலர்

assessment = தீர்வை

allegory = தொடர் உருவம்

assize = (ஆங்கிலேய நீதிமன்ற) விசாரணை நடவடிக்கை, சட்டம்

allocation of seats = இடஒதுக்கீடு

assize of arms = படைக்கருவிகள் சட்டம்

allowances = படிகள்

atlantic charter = அட்லாண்டிக் சாசனம்

alluvial plain = வண்டல் சமவெளி

atomism = அணுக்கொள்கை

almug = அகில்

audience hall = பார்வையாளர் அறை

altar = படையல் மேடை

audit = தணிக்கை

alternate vote system = மாற்று வாக்குமுறை

auditor general = தணிக்கையர் தலைவர்

ambassador = தூதர்

augury = புட்குறி, வருவதுரைத்தல்

amendments of the constitution = அரசியலமைப்பியல் திருத்தங்கள்

authority = அதிகாரம்

amethyst = செவ்வந்திக்கல்

autocracy = தன்னரசு, தனியர் அதிகாரமுறை

amphorae jars = இத்தாலி, கிரிஸ் மட்கலன்கள்

autonomous regions = தன்னாட்சி மண்டலங்கள்

amulet = தாயத்து

autonomus republics = தன்னாட்சி குடியரசுகள்

ancient = பழம், பண்டைய

autonomy = தன்னாட்சி

animism = ஆவியுலகக் கோட்பாடு

awl = தமரூசி

annals = ஆண்டுப் பதிவுகள்

axis = அச்சு

ante chamber = இடைக்கூடம்

backward economy = பின்தங்கிய பொருளாதாரம்

antelope = கலைமான்

backwaters = உப்பங்கழி

anthropology = இனமரபியல், மானிடவியல்

balance = சமநிலை

anthropomorphic figure = விலங்கு மனிதஉரு

balance of power = அதிகாரச் சமநிலை

antimony = அஞ்சனக்கல்

balkanisation = சின்னஞ்சிறு நாடுகளாகத் துண்டாடும் முறை

anti-thesis = எதிர்கோள், மறிகோள்

ballad = கதைப்பாட்டு

antler = கொம்புடை விலங்கு

balles letters = கவின்கலை இலக்கியம்

apartheid = இன ஒதுக்கல் கொள்கை

ballot = வாக்குச்சீட்டு

*********************

<EOF>

 

V.Ramasami

unread,
Nov 22, 2013, 2:39:48 AM11/22/13
to tamil mantram, tamil ulakam, tamil virtual academy
:

(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
 
கலைச்சொல் பேரகராதி-தொகுதி-12-- கல்வெட்டியல் --> baptism ~ confirmation  :
 

*********************

************************

22November2013

22November2013

baptism = ஞானக் குளிப்பு

ceremony = சடங்கு, விழா

base = தூணின் அடிக்கட்டு

chairman = தலைவர்

basrelief = புடைப்புரு

chalcedony = நீலச்சாயல் வெண்மணிக்கல்

bed rock = அடித்தளப் பாறை

chalcolithic = செப்புக்காலம்

berths = துறைகள்

cheyroot = சிவப்புச்சாய வேர்

beryl = பச்சைக்கல்

chief justice = தலைமை நீதிபதி

bicameralism, bicameral legistrature = ஈரவைச் சட்டமன்றம்

chisel = உளி

bight = விரிகுடா

chivalry = வீரம்

bill of rights = உரிமைகளின் சட்டவரைவு

chopper = தறிப்பி

bills of exchange = அயற்செலாவணிச் சீட்டுகள்

church = திருச்சபை

bishop = ஆயர்

cion moulds = காசுகளை வார்க்கும் அச்சு

bituminous = புகைமிகு நிலக்கரி

circumambulations = வலம்வரல்

black and red ware = கறுப்பு சிவப்பு மட்பாண்டம்

city states = நகர அரசுகள்

black market = கள்ளச் சந்தை

civil law = குடிமையியல் சட்டம்

blades = இருபக்க அலகுகள்

civil servants = குடிமுறைப் பணியாட்கள்

boundary commission = எல்லை வரையறை ஆணையம்

civilization = நாகரிகம்

bronze = வெண்கலம்

clan = குலம், தாயாதிக் கூட்டம்

brown slipped ware = பழுப்புநிற மட்கலன்

class  = வர்க்கப் போராட்டம்

buffer state = இடைப்படு நாடு

classical = செவ்வியல், தொன்மை

bullion = தங்கக் கட்டிகள், உயர் உலோகங்

classical economist = தொன்மைப் பொருளியல்வாதி

bureaucracy = அரசு அலுவலர் அமைப்பு

cleaver = வெட்டுகத்தி

burin = செதுக்குக்கருவி

clergy = சமயக்குருக்கள்

burnished = தேய்த்து பளபளப்பாக்கிய, மினுமினுப்பூட்டிய

clerk = வரைவாளர்

buttress = சுவர்தாங்கி மூட்டு

clients = வாடிக்கையாளர்

cabinet = அமைச்சரவை

cliff = செங்குத்துப் பாறை

cabinet = (கூட்டு) அமைச்சரவை

coarse red ware = பருவட்டான சிவப்பு மட்கலம்

cabinet government = அமைச்சரவை அரசாங்கம்

coefficients of proportionality = விகிதசமக் கெழுக்கள்

calico = வெண்ணிறப் பருத்தித்துணி

collective farm = கூட்டுப் பண்ணை

canopus = அகத்திய விண்மீன்

collective responsibility = கூட்டுப் பொறுப்பு

cape = முனை

commercial town = நகரம்

capital = தூண் தலைப்புறுப்பு, மூலதனம், தலைநகர்

commissariat of finance = நிதி அமைச்சரவை

capital accumulation = முதல் திரட்சி

commissariat of food = உணவு அமைச்சரவை

capital formation = முதலாக்கம்

commissariat of internal trade = உள்நாட்டு வாணிக அமைச்சரவை

capital goods = முதற் கருவிப்பொருள்

committee = குழு

capitalism = முதலாளியம்

committee of supply = வழங்கு குழு

caravan = வணிகச் சாத்து

committee of the whole house = முழு அவைக்குழு

carbon 14 dating = கரிமம் 14 காலக்கணிப்பு முறை

committee of ways and means = வழிவகைக் குழு

cardamon = ஏலக்காய்

communal ownership = இனக்குழு உடைமை

cardinal utility = அளவிடத்தகுப் பயன்பாடு

communal representation = வகுப்புச் சார்பாண்மை, வகுப்பு பிரதிநிதித்துவம்

carnelian = சூதுபவளம்

communism = பொதுவுடைமை

cash plan = பணத்திட்டம்

communist ideology = பொதுவுடைமைக் கருத்தியல்

cassia = நிலவாகை

commutation = இனமாற்றம்

caste = வகுப்பு, சாதி

comparative study = ஒப்பீட்டாய்வு

casting vote = முடிவு வாக்கு, வாக்களித்தல்

composition = கலைப் படைப்பு, உட்கூறு

cathedral = பெரியமாதா கோயில், திருச்சபை

concave = குழிவான

cattle lifting = ஆநிரை கவர்தல்

concilar movement = சங்க இயக்கம்

caves = குகை

concordat = சமய உடன்பாடு

cedar = செவ்வகில்

confederacy = கூட்டாட்சி

centralisation = அதிகாரக்குவிப்பு

confederation = நாட்டுக் கூட்டம்

centralised government = குவிந்த ஆட்சியமைப்பு

confirmation = உறுதிப்பாடு

************************

<EOF>

 

Reply all
Reply to author
Forward
0 new messages