West Bound Flight - Tamil Novel

0 views
Skip to first unread message

Maakimo - Gmail

unread,
Dec 15, 2006, 8:35:31 AM12/15/06
to
அன்பு கூகிள் நண்பர்களே,
 
என்னுடைய முதல் வெளியீடான கடைசி பேட்டி படித்து கருத்து கூறியவர்களுக்கு நன்றி.  இதோ காதல் கதையில் ஒரு முயற்சி. தலைப்பு மேற்கே செல்லும் விமானம். இதை படித்துவிட்டு விமர்சனம் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மறுமொழிகளே எனக்கு ஊக்கம்.
 
கறுப்பு வரலாறு முடிந்துவிட்டது.  பதிப்புகளாக இட்டு உங்கள் மின்னஞ்சல் பெட்டியை நிறைக்காமல், அதையும் பிடிஎஃப் வடிவில் மாற்றி தருகிறேன் மின்னூலாக விரைவில்.
 
ஆதரவிற்கு நன்றி.
 
அன்புடன்,
 
மோகன்
 
Theni's Websites
http://tamilradio.etheni.com - Tamil Internet Radio
http://tamisoftware.etheni.com - Tamil Software Directory
http://tamilcomputing.etheni.com - Tamil Computing Dictionary
http://theni.etheni.com - Tamil Online Ezine
http://forum.etheni.com - Multilingual Discussion Forum
flight1.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages