அறிமுகம்
பெயர் - பெ. அ. தேவன்
பிறந்த தேதி – 25-05-1972
கல்வி – பட்டம் (அரசியல் அறிவியல்)
பேச, படிக்க, எழுத அறிந்த மொழிகள் – தமிழ், ஆங்கிலம், இந்தி
பணி வகித்தது – நிருபர், துணை ஆசிரியர், பொறுப்பாசிரியர் (மராத்திய முரசு, தினபூமி, 1995-2002)
பொறுப்பு – தலைவர், சயான் கோலிவாடா, மும்பை பிரிவு தலைவர், சிட்டிஸன் ஃபோரம் மஹாராஷ்டிரா (பொதுநல அமைப்பு)
தற்போது – தன்னிச்சையான தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்
களப்பணி – ரத்ததான முகாம், பான் கார்டு முகாம், வாக்காளர் அட்டை பெற உதவி
அணித் தலைவர், மும்பை சயான் மருத்துவமனையில் சுகாதார விழிப்புணர்வு முகாம், நான்கு மாதங்கள், (எந்தவொரு பொதுநல அமைப்பினாலும், இந்த மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு மேல் களப்பணி செய்ய இயலவில்லை)
அரசியல் பதவி – பொதுச் செயலாளர், மஹாராஷ்டிரா மாநில இந்திய ஜனநாயக கட்சி (நான் சொல்லும் தமிழ் தேசிய கருத்துக்களுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை)
குடும்பம் – மனைவி, 2 ஆண் குழந்தைகள்
பிடித்த விஷயங்கள் – அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம்
வசிப்பிடம் – மும்பை
மொபைல் – 09833753808
அரசியலில் அக்கறையில்லாத பொதுமக்கள் மோசமான மக்களாட்சி ஏற்பட காரணமாகின்றனர்.
Regards,