அன்புள்ள கூகிள் நண்பர்களுக்கு,
இன்றிலிருந்து இந்த இழையில் என்னுடைய ஆக்கங்களை இடுகிறேன்.
தேடுவதற்கு வசதியாக இருக்கும் என்பதால் நண்பர்களின் அறிவுரையின் படி இதை
செய்கிறேன். ஆங்கிலத்தில் தலைப்பு இட்டதன் காரணம் எல்லா மின்னஞ்சல்
செயலிகளிலும் தெரியவேண்டும் என்பதற்காகவே.
இதற்கு முன் இட்ட பதிவுகளை நான் பிடிஎஃப் கோப்பு வடிவில்
அமைத்துள்ளேன். இதை அனுப்புகிறேன்.
இனிவரும் படைப்புகளையும் முன்பு போல் ஆதரிக்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்.
இத்துடன் என்னுடைய கவிதை தொகுப்பு மற்றும் நகைச்சுவை தொகுப்பு
இணைத்துள்ளேன்.
நன்றி,
அன்புடன்,
மோகன்