Re: [வல்லமை] Stereotype, இதன் தமிழாக்கம் என்ன?

3 views
Skip to first unread message

Tthamizth Tthenee

unread,
Apr 23, 2016, 10:27:51 PM4/23/16
to vall...@googlegroups.com, பண்புடன், paga...@googlegroups.com, thiru thoazhamai, தெய்வத்தமிழ், தமிழ் மன்றம், tami...@googlegroups.com, kan...@googlegroups.com, tamil_a...@googlegroups.com, தமிழ் அமுதம், tha...@googlegroups.com, தமிழாயம், kanini...@googlegroups.com, freetamil...@googlegroups.com, tami...@googlegroups.com, tamil_ulagam, tamil_c...@googlegroups.com, kee...@googlegroups.com, inaya...@googlegroups.com
​ஒரே மாதிரியான

மாற்றமே இல்லாத ​

என்று பொருள் வரும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





On Sun, Apr 24, 2016 at 4:50 AM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
"பொதுப்படை"

On Sat, Apr 23, 2016 at 3:28 PM, thaamarai chelvan <thaamara...@gmail.com> wrote:
Stereotype, இதன் தமிழாக்கம் என்ன?

வாக்கியம்: "Racial remarks, sexual remarks, and gender remarks are the biggest stereotypes"

நன்றி

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Apr 23, 2016, 11:50:17 PM4/23/16
to vall...@googlegroups.com, பண்புடன், பகலவன், thiru thoazhamai, தெய்வத்தமிழ், தமிழ் மன்றம், tami...@googlegroups.com, kan...@googlegroups.com, tamil_a...@googlegroups.com, தமிழ் அமுதம், tha...@googlegroups.com, தமிழாயம், kanini...@googlegroups.com, freetamil...@googlegroups.com, tami...@googlegroups.com, tamil_ulagam, tamil_c...@googlegroups.com, kee...@googlegroups.com, inaya...@googlegroups.com
மொழியாக்கம் ஒரு கலை; இரு மொழிகளிலும் நல்ல புரிதல வேண்டும்.அகராதி மொழியாக்கங்களைப் பார்த்தேன். சரியாகப்படவில்லை. 'முத்திரை குத்துவது' என சொல்லலாம். சென்னை வாசிகள் தன்னல விரும்பிகள், தஞ்சைத்தமிழுக்கு தனிமணம். கும்பகோணம் என்றால் பிரச்னை செய்பவர்கள் இந்த மாதிரி முத்திரை குத்துவது தான் stereotyping. 

சொல்லுக்குச் சொல் மொழி பெயர்த்தால், முழி பிதுங்கும்.' நேரில் வா. ஒரு கை பார்க்கிறேன் = Coms direct; One hand, I shall see.'  👺


2016-04-24 8:38 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
ஒரே அச்சில் வார்த்தது

ஈ அடிச்சான் நகல்
--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Reply all
Reply to author
Forward
0 new messages