Re: [வல்லமை] கேட்பதற்கு ஆளில்லையா?

3 views
Skip to first unread message

Innamburan S.Soundararajan

unread,
Apr 21, 2016, 1:08:50 PM4/21/16
to vall...@googlegroups.com, மின்தமிழ், பண்புடன், பகலவன், thiru thoazhamai, theyva-...@googlegroups.com, Manram, tami...@googlegroups.com, kan...@googlegroups.com, tamil_a...@googlegroups.com, tamilamutham, tha...@googlegroups.com, தமிழாயம், kanini...@googlegroups.com, freetamil...@googlegroups.com, tami...@googlegroups.com, ulagam, tamil_c...@googlegroups.com, kee...@googlegroups.com, inaya...@googlegroups.com
மருந்துக்குக்கூட தமிழில்லை
~ அவர்கள் சித்தம் அப்டியோ?
நீங்கள் கஷ்டோபனிஷத் படிக்கவில்லை. அதான்.


2016-04-21 3:04 GMT+05:30 thaamarai chelvan <thaamara...@gmail.com>:
அன்புடையீர்,

சென்னையில் இயங்கும் "நடுவண் சித்தமருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்" இணையப்பக்கங்களில் ( http://crisiddha.tn.nic.in ,  http://www.siddhacouncil.comhttp://www.nischennai.org ) மருந்துக்குக்கூட தமிழில்லை என்பதைப்பார்க்கையில் மனம் வருந்துகிறது. இதன் காரணம் என்ன என விளக்கமுடியுமா. ஆனால் விவரமாக இந்தி வளர்ப்புக்கான செய்தி மட்டும் உள்ளது ( http://crisiddha.tn.nic.in/official%20language%20hindi.htmlhttp://nischennai.org/uploaded/pdf/NIS-Citizen-Charter-Hindi-6-5-15.PDF ).  

அகத்தியரும் திருமூலரும் போகரும் கொங்கணரும் தெரையரும் கொரக்கரும் கருவூரரும் இடைக்கடரும் சட்டமுனியும் சுந்தரநாரும் இராமதேவரும் பாம்மாட்டிச்சித்தரும் மச்சமுனியும் குடும்பைச்சித்தரும் அழுகனிச்சித்தரும் அகப்பைச்சித்தரும் ககபுசுந்தர்ச்சித்தரும் "தமிழில்" அருளிச்செய்த சித்தமருத்துவத்திற்கான ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையப்பக்கம் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில்!!!!.  

உங்கள் ஆராய்ச்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்

இப்படிக்கு
தாசெ

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages