வணக்கம்!!!
"தன்னாட்சிக்கான உரிமைக்குரல் போராட்டத்திற்கான அழைப்பு - 04/02/2026"
"Protest against Sri Lanka's 78th Independent Day - Black Day for Tamils"
பெப்ரவரி நான்காம் (04/02) திகதி அன்று பிரித்தானியாவில் நடைபெறும்
தன்னாட்சிக்கான
உரிமைக்குரல் போராட்டத்திற்கான
அழைப்பை அணைத்து தமிழ் அமைப்புகளுடன் இணைந்து "தமிழீழ சுயநிர்ணய அமைப்பும்" தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனை வழியில் அணிதிரளுமாறு உரிமையுடன் அறைகூவல் விடுக்கின்றது.
Date : Wednesday 04/02/2026
Time : 11:00am
Place : In front of Sri Lankan High Commission
13 Hyde Park Gardens, London W2 2LU
மேலதிக விபரங்களுக்கு :
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு [MSDTE]
07404 369106
For further details call :
Coordinators;
Ragavan - 07799374035
Tishanthan - 07460387385
Aarankhan - 07438238621
Kajananth - 07731304837
Vidushanth - 07440546877
Mathushankar - 07309558008
அனைவரும் தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் சீருடையை அணிந்து வாருங்கள்.!!
"தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்"
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"