Fwd: London Tamil Book Fair - Feb 17, 18th Friday and Saturdat

1 view
Skip to first unread message

Mahroof Fauzar

unread,
Feb 6, 2023, 12:12:53 PM2/6/23
to Sathivale Balakrishnan





London Tamil Book Fair -
இல்லத்திலொரு சிறுநூலகம்!

வாசிப்பை வளர்ப்போம்!
புகலிடத்தில் மொழியைக் காப்போம்!!

ஒவ்வொரு வீட்டிலும் சில புத்தகங்கள் இருப்பது ,அந்த வீட்டில் வாழும் மனிதர்களை உயர்த்தும்! உங்கள் வீட்டு நூல் சேகரத்திற்கு விசேட விலைக்கழிவுடன் தமிழின் அரிய பல நூல்களை, 500க்கும் மேற்பட்ட தலைப்புகளில் இந்த புத்தக கண்காட்சியில் பெறலாம்! வந்து பாருங்கள்! உங்கள் ஆர்வம் பலன் தரும்!!

நாவல், சிறுகதை, கவிதை, அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூகவியல், உளவியல் , மொழிபெயர்ப்புகளுடன் , குழந்தைகளுக்கான நூல்களையும் இந்த புத்தக கண்காட்சியில் பெறலாம்!
————
£50க்கு மேல்
வாங்கினால்… 20%கழிவு
£100க்கு மேல்
வாங்கினால்…25% கழிவு
£150க்கு மேல்
வாங்கினால்…30% கழிவு
Kerala House
671, Romford Road
Manor Park, Eastham
E12 5AD
17th February 23 - Friday 4pm to 9pm
18th February 23- Saturday 10am to 8pm
அழையுங்கள்- 07817262980 ( Mob, Whatsup )

இந்த தகவல் பரவலாக சென்றடைய , ஆர்வமுள்ளோர் உங்கள் நட்பு வட்டத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

———-
ஏற்பாடு-
London Tamil Book Centre

More information , see the Attachment Please 
book Exhibition 1.jpg
book exhibition 2.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages