ஈழத்தமிழரை இலக்கு வைத்து செப்டெம்பர் மாதத்தில் திரைமறைவில் பெரும் சர்வதேச சதி

4 views
Skip to first unread message

"British Tamils Forum (BTF) பிரித்தானிய தமிழர் பேரவை"

unread,
Jul 25, 2025, 9:19:27 AMJul 25
to Tamil Araichchi



ஐநா.மனித உரிமைகள் கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதமளவில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விடயம் மிக பிரதானமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது அவ்வாறானதொரு சூழ்நிலை கை நழுவி போய்விட்டதாகவுமும் புதிய அரசு தொடர்பில் மேற்குலகினுடைய நிலைபாடு தொடர்பில் சற்று மாற்றம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் இந்த செப்டெம்பரில் இலங்கை அரசாங்கத்தை ICCற்கு அல்லது ICJற்கு பாரப்படுத்த நாடுகளுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம் என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் இணைப்பாளர் சுதா தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.




Reply all
Reply to author
Forward
0 new messages